Smtc G2r Challenge 17

Please wait...
Question 1 / 21
🏆 Rank #--
Score 0/100

1. காம் நாட்டில் அன்னியராய் வாழ்ந்தது யார்? / who settled in the land of Ham?

Submit
Please wait...
About This Quiz
Smtc G2r Challenge 17 - Quiz

Psalms / திருப்பாடல்கள் 81 - 115
Bible Versions
Christian Community Bible / திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு)

2.

What first name or nickname would you like us to use?

You may optionally provide this to label your report, leaderboard, or certificate.

2. யார் தலையிட்டதால் கொள்ளை நோய் நீங்கிற்று? / Upon whose intervention the plague came to an end?

Submit

3. வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் எங்கிருந்து ஓங்கச் செய்வார்? / From where will the Lord extend your mighty scepter?

Submit

4. இஸ்ரயேல் மக்கள் எங்கு கன்று குட்டியை செய்து கொண்டனர்? / Where did Israelites make a calf?

Submit

5. ஆண்டவரின் பேரன்பை யார் உணர்ந்து கொள்ளட்டும்? / Who should recognize the Lord's infinite love?

Submit

6. எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறிய பொழுது மலைகள் எதைப் போல் துள்ளிக்குதித்தன? / How did the mountains skip, when Israel came out of Egypt?

Submit

7. யாருக்கு ஆண்டவருடைய பீடங்களில் வீடு கிடைத்துள்ளது? ஆண்டவர் நன்மையானவற்றை யாருக்கு அருள்வார்? / Who finds their home at the Altar of the Lord? Who does the Lord grants good thing?

Submit

8. பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று _____________ / Love and faithfulness have met; righteousness and peace have __________.

Submit

9. 88-ஆம் திருப்பாடல் மற்ற புலம்பல் திருப்பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. பல்வேறு காரணங்களைப் பற்றி புலம்பும் மற்ற திருப்பாடல்கள் அனைத்தும் தாக்குதல்கள் மற்றும், அழிவை விளைவிக்கும் தீய எதிரிகளைப் பற்றி புலம்புவையாக அமைந்துள்ளன.  ஆனால்,  88-ஆம் திருப்பாடல் மட்டும் எந்த மனித எதிரியையும் பற்றி குறிப்பிடவில்லை. திருப்பாடலை முழுமையாக படித்து , ஆசிரியர் யாரைப் பற்றி புலம்புகிறார் என்பதைக் கூறவும்?/ Psalm 88 is strikingly different from other lament psalms. While other Psalms which lament about various reasons, they all complain about vicious enemies who attack, bent on destruction, Psalm 88 alone mentions no human foe. State about whom the author is lamenting about.

Submit

10. ஆண்டவர் ______________ புகழப்பெறுவாராக/ Blessed be the LORD ____________.

Submit

11. ஆண்டவரின் இல்லத்தில் ____________ கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர் / Those that __________in the house of the LORD shall flourish in the courts of our God.

Submit

12. --------------------- அவர் திருமுன் செல்வோம். புகழ்ப்பாக்களால் அவரை போற்றிடுவோம். / Let us come before him giving ------------------with music and songs of praise

Submit

13. "திருப்பாடல்களில் கடவுள் மீட்பராகவும், ஆயனாகவும் குறிப்பிடப்பட்டுளார். ஆனால் அவர் நீதி வழங்குபவராக குறிப்பிடப்படவில்லை" இந்த கூற்று சரியா? தவறா? / "The book of psalms presents the Lord as a savior, as a shepherd but never as a judge "Is this True or False?

Submit

14. ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக _________  உரியவர் அவரே./ How great is the Lord and worthy of praise! Above all gods he is to be _________

Submit

15. "திருப்பாடல் ஆசிரியர் மோசே மற்றும் ஆரோனை குருக்கள் என குறிப்பிட்டுள்ளார்" இந்த கூற்று சரியா தவறா? / Moses and Aaron are named by the psalmist 'the priest of the lord 'is this True or False?

Submit

16. திருப்பாடல் 94 இல் கடவுள் எதை அறிவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? / What does Psalm 94 tell us of which the Lord knows?

Submit

17. திருப்பாடல் 96, நம்மை எதை செய்ய அறிவுறுத்துகிறது? What does Psalm 96 advise us to do?

Submit

18. என் உயிரே ஆண்டவரை போற்றிடு அவருடைய ---------------அனைத்தையும் மறவாதே / Praise the lord, my soul, and do not forget all his ---------------------

Submit

19. Answer the following: i. ஆண்டவர் உம்மை _________________ தப்புவிப்பார்/ God will rescue you ______________ ii. ஆண்டவர் உமக்கு _________________ தருவார்/ God will give you ____________ iii. ஆண்டவர் ____________ பாதுகாப்பார்/ God will protect _______________________ iv. ஆண்டவர் _________________ வெளிப்படுத்துவார் / He will show _______________

Submit

20. 90-வது திருப்பாடலை எழுதியவர் யார்? 90-வது திருப்பாடலைப் படித்து பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்/Who wrote the Psalm 90? Read Psalm 90 and answer the following: i. திருப்பாடல்   90: 1-2 திருவசனங்களில் ஆசிரியர் _____________ பற்றி வலியுறுத்துகிறார்/ With reference to Psalm 90: 1-2, the author is emphasizing _____________ ii. திருப்பாடல்   90:  3-6 திருவசனங்களில் ஆசிரியர்  ___________ பற்றி பேசுகிறார்/With reference to Psalm 90: 3-6, the author is speaking about the ___________ iii. திருப்பாடல்   90: 7-8 திருவசனங்களில் ஆசிரியர் _______________ பற்றிக் குறிப்பிடுகிறார்/With reference to Psalm 90: 7-8, the author refer to the _______________ iv. திருப்பாடல்   90: 9-12 திருவசனங்களில் ஆசிரியர் _____________ பற்றி வலியுறுத்துகிறார்/With reference to Psalm 90: 9-12, the author stresses _____________ v. திருப்பாடல்   90:13-17 திருவசனங்களில் ஆசிரியர் _______________ வேண்டிக்கொள்கிறார்/With reference to Psalm 90: 13-17, the author prays for _______________

Submit
×
Saved
Thank you for your feedback!
View My Results
Cancel
  • All
    All (20)
  • Unanswered
    Unanswered ()
  • Answered
    Answered ()
காம் நாட்டில் அன்னியராய்...
யார் தலையிட்டதால் கொள்ளை...
வலிமைமிகு உமது செங்கோலை...
இஸ்ரயேல் மக்கள் எங்கு...
ஆண்டவரின் பேரன்பை யார்...
எகிப்து நாட்டைவிட்டு...
யாருக்கு ஆண்டவருடைய...
பேரன்பும் உண்மையும்...
88-ஆம் திருப்பாடல் மற்ற...
ஆண்டவர் ______________...
ஆண்டவரின் இல்லத்தில்...
--------------------- அவர் திருமுன்...
"திருப்பாடல்களில் கடவுள்...
ஏனெனில், ஆண்டவர்...
"திருப்பாடல் ஆசிரியர்...
திருப்பாடல் 94 இல் கடவுள்...
திருப்பாடல் 96, நம்மை எதை...
என் உயிரே ஆண்டவரை...
Answer the following: ...
90-வது திருப்பாடலை...
play-Mute sad happy unanswered_answer up-hover down-hover success oval cancel Check box square blue
Alert!