1.
1. (2⁰+ 4⁻¹) x 2² = ..........
A. 
B. 
C. 
D. 
2.
2. முதல் x இயல் எண்களைக் கொண்ட கணத்தில் 30 பகா எண்கள் உள்ளன எனில் பகு எண்களின் எண்ணிக்கை
A. 
B. 
C. 
D. 
3.
3. x√3- 2 = 2√3 + 4 எனில் x ன் மதிப்பு.......
A. 
B. 
C. 
D. 
4.
4. a : b = 3: 4 எனில் (6a+b):(4a + 5b)ன் மதிப்பு.......
A. 
B. 
C. 
D. 
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை.
5.
5. 1 முதல் 100 வரையிலுள்ள ஒற்றை எண்களின் கூடுதல்
A. 
B. 
C. 
D. 
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை.
6.
6 178 x 34 = 6052 எனில் 6.052 ÷ 17.8 = ?
A. 
B. 
C. 
D. 
7.
7. 8,12,15 மற்றும் 20 ஆல் மீதியின்றி வகுபடும் எண் ......
A. 
B. 
C. 
D. 
8.
8. 2,3,4,5,6 ஆல் சாியாக வகுபடும் எண் மீச்சிறு வா்க்க எண்......
A. 
B. 
C. 
D. 
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை
9.
9. 260 2 x 6 (அட்டவணையில் எடுத்துக்கொள்க) இங்கு x ன் மதிப்பு......
A. 
B. 
C. 
D. 
10.
11. 5 ஆந்தைகள் 5 கூட்டினை 5 வாரங்களில் கட்டினால் 7 ஆந்தைகள் 7 கூட்டினை எத்தனை வாரங்களில் கட்டும்?
A. 
B. 
C. 
D. 
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை
11.
10. ஒரு தொகையானது ஒரு குறிப்பிட்ட கூட்டுவட்டியில் இரட்டிப்பை அடைகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் இத்தொகையானது நான்கு மடங்கு மதிப்பை பெறும்?
A. 
B. 
C. 
D. 
12.
12. ஒருவா் 11 ஆப்பிள் பழங்களை ரூ 10 க்கு வாங்குகிறாா். அவற்றுள் 10 ஆப்பிள் பழங்களை ரூ 11 விற்கிறாா் எனில் அவருக்கு கிடைத்த இலாப அல்லது நட்ட சதவீதம்
A. 
B. 
C. 
D. 
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை
13.
13. A ஒரு வேலை 10 நாட்களிலும், B அதே வேலையை 15 நாட்களிலும் செய்து முடிப்பா்.இருவரும் சோ்ந்து அதே வேலையை செய்து ரூ 1500 ஈட்டினால், A க்கு உாிய தொகை?
A. 
B. 
C. 
D. 
14.
14. இரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ.594 க்கு விற்றாா். அவ்வாறு விற்றதில் முறையே 10% இலாபமும், 10% நட்டமும் அடைகிறாா் எனில் அவருக்கு ஏற்பட்ட மொத்த இலாப அல்லது நட்ட எவ்வளவு?
A. 
B. 
C. 
D. 
15.
15. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள் மற்றும் 40 நிமிடங்களில் நிரப்புகிறது.மற்றொரு குழாய் 24 நிமிடங்களில் காலி செய்கிறது எனில் தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களையும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனை நிமிடங்களளில் நிரம்பும்?
A. 
B. 
C. 
D. 
16.
16. 31 மாணவா்களின் சராசாி மதிப்பெண் 40.இதில் ஒரு மாணவனது மதிப்பெண் விடுபட்ட பொழுது அது 39 ஆக மாறுகிறது. அம்மாணவனது மதிப்பெண்
A. 
B. 
C. 
D. 
17.
17. 2014 மற்றும் 2022 ஆண்டு மகன் மற்றும் தந்தை வயதுகளின் விகதங்கள் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 ஆம் ஆண்டு மகன் மற்றும் தந்தை வயதுகளின் கூடுதல்
A. 
B. 
C. 
D. 
18.
18. 9மீ x 6.4மீ அளவுகளைக் கொண்ட ஒரு அறையின் தரையை போடுவதற்கான மீச்சிறு எண்ணிக்கையிலான சதுர சலவை கற்களின் எண்ணிக்கை
A. 
B. 
C. 
D. 
19.
19. BHASHA என்பது 154754 என்றும் BRAIN என்பது 13408 என்றும் குறித்தால் AHINSA என்பமு எதை குறிக்கும்?
A. 
B. 
C. 
D. 
20.
20. கொடுக்கப்பட்ட 3 எண்களில் இரண்டாவதுஎண் முதல் எண்ணில் பாதி, மேலும் 3ஆம் எண் முதல் எண்ணின் 3 மடங்கு. அவற்றின் சராசாி 27 எனில் இதன் மிகச் சிறிய எண்
A. 
B. 
C. 
D. 
21.
21. உறுப்படி செலவு உணவு 300 உடை 75 படிப்பு 40 வாடகை 75 இதர செலவீனம் 110 மேலே கொடுக்கப்பட்ட விவரங்களின் படி உடைக்கான செலவு விழுக்காடு
A. 
B. 
C. 
D. 
22.
22. ஒரு தொகையானது 20 வருடத்தில் தனிவட்டியில் இரண்டு மடங்கானால் வட்டிவீதம்
A. 
B. 
C. 
D. 
23.
23. 5 எண்களின் சராசாி 20. அதில் இருந்து ஒரு எண்ணை நீக்கினால் சராசாியில் 5 குறைகிறது எனில்,நீக்கப்பட்ட எண்ணை காண்க.
A. 
B. 
C. 
D. 
24.
24. 3 நாணயங்களை ஒரு நேர சுண்டும் போது 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
25.
25. ஓா் ஆடையின் விலை ரூ 2100லிருந்து ரூ 2520ஆக அதிகாிக்கிறது எனில் அதிகரீப்பு சதவீதம்
A. 
B. 
C. 
D.