1.
சங்கரின் வயது, ராமனின் வயதில் இருமடங்கு கூட்டுத்தொகையை விட நான்கு வயது குறைவு. சங்கரின் வயது 12 என்றால் ராமனின் வயது என்ன?
A. 
B. 
C. 
D. 
2.
ஒரு கனசதுரத்தின் விளிம்பு 50 சதவீதம் அதிகப்படுத்தப்பட்டால் அதன் மேற்பறப்பு அதிகரிக்கும் விகிதம்
A. 
B. 
C. 
D. 
3.
2 3 2
40 60 ?
10 2 5 4 25 2
A. 
B. 
C. 
D. 
4.
? | 6
|
111 | 13
|
55 | 27
A. 
B. 
C. 
D. 
5.
கேள்வி குறியிட்ட எண்ணை கீழ்க்கண்டவற்றில் இருந்து கண்டறிக.
1 16 4
? 256 64
8 32 2
8 32 2
A. 
B. 
C. 
D. 
6.
ஒரு ரூபாய்க்கு 20 மிட்டாய்கள் வாங்கப்பட்டன. ஒரு ரூபாய்க்கு எத்தனை மிட்டாய்கள் விற்றால் 25 சதவீதம் இலாபம் கிடைக்கும்.?
A. 
B. 
C. 
D. 
7.
தவறான எண்ணைக் கண்டுபிடி, 125, 126, 124, 127, 123, 129
A. 
B. 
C. 
D. 
8.
254 என்பது bed - ஐக் குறிக்குமானால் 4514 என்பது எதைக் குறிக்கும்?
A. 
B. 
C. 
D. 
9.
ஒரு அலுவலரின் சம்பளம் முதலில் 40 சதவீதம் குறைக்கப்பட்டு பின்னர் 50 சதவீதம் உயர்த்தப்பட்டால் அவருக்கு ஏற்படும் இழப்பு எத்தனை சதவீதம்?
A. 
B. 
C. 
D. 
10.
ரூ. 9000 மதிப்புள்ள டி.வி பெட்டியை “ஏ” என்பவர் ”டீ” க்கு 10 சதவீதம் நஷ்டத்தில் விற்கிறார். ”பி” அதே டி.வி. பெட்டியை மறுபடியும் ”ஏ” க்கு 10 சதவீதம் லாபத்தில் விற்கிறார், எனில் பின்வரும் எந்தக் கூற்று சரியானது?
A. 
B. 
C. 
D. 
ஏ - க்கு லாபமுமில்லை, நஷ்டமும் இல்லை
11.
கீழ்கண்ட படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
_____________________
| | | | |
|_____|_____|_____|____|
| | | | |
|_____|_____|_____|____|
| | | | |
|_____|_____|_____|____|
A. 
B. 
C. 
D. 
12.
ஒரு குறியீட்டில் EAT என்பது 342 எனவும் MAT என்பது 642 எனவும் குறிக்கப்பட்டுள்ளது. அதே போல் TEAM என்பது எப்படி எழுதப்படும்.
A. 
B. 
C. 
D. 
13.
"VBYROGI" என்பது வானவில்லில் தோன்றும் நிறங்களாகும். இதனை வரிசைப்படி குறிக்கவும்.
A. 
B. 
C. 
D. 
14.
இரண்டு குழாய்கள் ஒரு தொட்டியை நிரப்ப முறையே 2 மணி நேரம், 3 மணி நேரம் ஆகிறது. இரண்டு குழாய்களும் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரம்ப எவ்வளவு நேரமாகும்?
A. 
B. 
C. 
D. 
15.
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி -
5 4 ?
4 6 3 5 2 8
A. 
B. 
C. 
D. 
16.
விடுபட்ட எண் யாது?
16 21
10 11
12 ?
A. 
B. 
C. 
D. 
17.
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி?
? 36
19 38
18 15
A. 
B. 
C. 
D. 
18.
ஏ, பி என்ற இருவரின் மதிப்பெண் 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவர்களின் மொத்த மதிப்பெண் 72 எனில் ஏ, பி ன் மதிப்பெண் என்ன?
A. 
B. 
C. 
D. 
19.
ஒரு மோட்டார்கள் 120 கி.மீ தூரத்தை நோக்கி 60 கி.மீ வேகத்தில் சென்று, திரும்பி வரும்போது 40 கி.மீ வேகத்தில் திரும்பி வருகிறது. மொத்த பயணத்தின் சராசரி வேகம் என்ன?
A. 
B. 
C. 
D. 
20.
எது பெரியது?
A. 
B. 
C. 
D. 
21.
விடுபட்ட எழுத்துக்களை குறிக்கவும்.
E C
? A
R R
F ?
A. 
B. 
C. 
D. 
22.
விடுபட்ட எண் யாது?
21 1
13 1
? 2
5 3
A. 
B. 
C. 
D. 
23.
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி
A-2 C-4 B-6
G-3 I-5 ?
M-5 O-9 Q-14
A. 
B. 
C. 
D. 
24.
32 மாணவர்களின் சராசரி வயது 10. ஆசிரியர் வயதைச் சேர்த்தால் சராசரி 11 ஆகிறது. ஆசிரியரின் வயது என்ன?
A. 
B. 
C. 
D. 
25.
2, 4, 6, 8, 10, 11, 13, 15 - ன் மையக்கோடு என்ன?
A. 
B. 
C. 
D.