10 வகுப்பு - வரலாறு - பாடம் 9 - 1857 ஆம் ஆண்டு மாபெரும் புரட்சி

12 Questions | Total Attempts: 1598

SettingsSettingsSettings
Please wait...
10 - - 9 - 1857

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT               ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்றறிஞா்கள் அழைத்தது
  • A. 

   படைவீரா் கலகம்

  • B. 

   பெரும் கலகம்

  • C. 

   இந்திய சுதந்திரப் போர்

  • D. 

   சுதந்திரப் போராட்டம்

 • 2. 
  இந்திய வரலாற்றறிஞா்கள் 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியை அழைத்தது
  • A. 

   சிப்பாய் கலகம்

  • B. 

   பெரும் புரட்சி

  • C. 

   முதல் இந்திய சுதந்திரப் போர்

  • D. 

   படைவீரா் கலகம்

 • 3. 
  1857 டிபரும் புரட்சியின் போது இந்தியாவின் கவா்னா் ஜெனரலாக இருந்தவா்
  • A. 

   லிட்டன் பிரபு

  • B. 

   ரிப்பன் பிரபு

  • C. 

   கானிங் பிரபு

  • D. 

   வெல்லஸ்லி பிரபு

 • 4. 
  குடியானவர்கள் அதிகமாகச் செலுத்த வேண்டியிருந்த வரி
  • A. 

   நிலவரி

  • B. 

   சுங்கவரி

  • C. 

   வருமான வரி

  • D. 

   சேவை வரி

 • 5. 
  குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்
  • A. 

   லின்லித்கோ

  • B. 

   டல்ஹௌசி பிரபு

  • C. 

   பெண்டிங் பிரபு

  • D. 

   மவுண்ட் பேட்டன்

 • 6. 
  பொது இராணுவப் பணியாளா் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
  • A. 

   1856

  • B. 

   1857

  • C. 

   1858

  • D. 

   1859

 • 7. 
  முதன் முதலில் புரட்சி தோன்றிய இடம்
  • A. 

   மீரட்

  • B. 

   பரெய்லி

  • C. 

   பாரக்புா்

  • D. 

   கான்புா்

 • 8. 
  படை வீரா்கள் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்டது
  • A. 

   மீரட்

  • B. 

   பரெய்லி

  • C. 

   பராக்புா்

  • D. 

   கான்புா்

 • 9. 
  அயோத்தி நவாபின் மனைவி
  • A. 

   மும்தாஜ்

  • B. 

   பாத்திமா பேகம்

  • C. 

   பேகம் ஹஸ்ரத் மகால்

  • D. 

   ரசியா சுல்தானா

 • 10. 
  1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு பின் இந்திய கவா்னா் ஜெனரல் அழைக்கப்பட்டது
  • A. 

   இந்திய அரசப் பிரதிநிதி

  • B. 

   இந்திய அரசா்

  • C. 

   இந்திய ஆளுநா்

  • D. 

   இந்திய அமைச்சா்

Back to Top Back to top