11th Commerce Quiz 1

8 Questions | Total Attempts: 21

SettingsSettingsSettings
Please wait...
11th Commerce Quiz 1

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:-


Questions and Answers
  • 1. 
    பொருட்கள் விற்பனை செய்யுள் இடத்திற்கு ..............................என்று பெயர்
    • A. 

      அங்காடி

    • B. 

      சந்தை

    • C. 

      நாளங்காடி

    • D. 

      அல்லங்காடி

  • 2. 
    இடத்தடை இதன் மூலம் நீக்கப்பபடுகிறது.
    • A. 

      விற்பனையாளர்

    • B. 

      போக்குவரத்து

    • C. 

      பண்டகசாலை

    • D. 

      காப்பீடு

  • 3. 
    அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
    • A. 

      கௌடில்யர்

    • B. 

      சாணக்கியர்  

    • C. 

      திருவள்ளுவர்

    • D. 

      இளங்கோவடிகள்

  • 4. 
    வியாபாரம் மற்றும் வணிகம் ...................................பேரரசில் பொதுவானவையாக இருந்தது.
    • A. 

      பல்லவர்

    • B. 

      சோழர்

    • C. 

      பாண்டியர்

    • D. 

      சேரர்

  • 5. 
    ....................................முதன் முதலில் சுல்தானாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்
    • A. 

      பால்பன்

    • B. 

      வாஸ்கோடகாமா

    • C. 

      அக்பர்

    • D. 

      அலாவுதீன் கில்ஜி

  • 6. 
    தொழிலின் முதன்மைக் குறிக்கோள்......................
    • A. 

      இலாபம் ஈட்டுதல்                

    • B. 

      இலாபம் ஈட்டாமல் இருத்தல்

    • C. 

      சிறப்புத் தேர்ச்சி                            

    • D. 

      மேற்கூறிய எதுவுமில்லை

  • 7. 
    மருத்துவர் தொழில் என்பது.......................
    • A. 

      வேலைவாய்ப்பு

    • B. 

      தொழில்

    • C. 

      சிறப்புத் தொழில்         

    • D. 

      தனியார் வணிகம் ​​​​​​​

  • 8. 
    பின்வருவனற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?
    • A. 

      பொருட்கள் மற்றும் சேவையை  உருவாக்குதல்      

    • B. 

      இடர் ஏற்றல்

    • C. 

      பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் / விற்பனை      

    • D. 

      சம்பளம் / கூலி

Back to Top Back to top