Test Your Knowledge -01

10 Questions

Settings
Please wait...
Test Your Knowledge -01

உங்களது பொது அறிவு,புதிரை விடுவிக்கும் திறன்,கனிக்கும் திறன்,கணிததிறன்,வரலாற்று & பூகோள அறிவுஉள்ளிட்ட பல் திறன்களுக்கு சவால் வி ும்  குயிஸ் (quiz )  பகுதி இது.பங்கேற்று சவாலை வெ ்றிகொள்ளுங்கள்.இல்லை எனினும் அறிவை நாம் வளர்த்து  ொள்ளலாம்! 


Questions and Answers
  • 1. 
    ஐக்கிய அமெரிக்காவுடன் நீண்ட எல்லையை கொண்ட நாடு எது?
    • A. 

      மெக்ஸிகோ

    • B. 

      ரஷ்யா

    • C. 

      பிரேஸில்

    • D. 

      கணடா

  • 2. 
    உலகின் அதிவேகக ஓடகூடிய பறவை இனம் எது?
    • A. 

      மயில் ( Peacock )

    • B. 

      நெருப்பு கோழி ( Ostrich )

    • C. 

      வல்லூறு ( Peregrine Falcon )

    • D. 

      ஜெண்டூ பெங்குயின் ( Gentoo Penguin )

  • 3. 
    உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
    • A. 

      இந்திரா காந்தி (இந்தியா)

    • B. 

      ஸ்ரீமாவோ பண்டார நாயகா (இலங்கை)

    • C. 

      மார்க்ரெட் தாட்சர் (இங்கிலாந்து)

    • D. 

      கோல்டா மேய்ர் ( இஸ்ரேல்)

  • 4. 
    காப்ரில்லா சபாடினி   (Gabriela Sabatini) கீழ்கண்டவற்றில்  எந்த விளையாட்டு வீராங்கணையாவார்? 
    • A. 

      கால்பந்து (Foot Ball)

    • B. 

      ட்ரையாத்லான் (Triathlon)

    • C. 

      கோல்ஃப் (Golf)

    • D. 

      இவற்றில் எதுவுமில்லை (None Of Above)

  • 5. 
    இந்தியாவின் மீது படையெடுத்த செங்கிஸ்கான் (Genghis Khan) எந்த நாட்டை சேர்ந்தவன்?
    • A. 

      பாரசீகம்

    • B. 

      போர்த்துகீசு

    • C. 

      மங்கோலியா

    • D. 

      உகாண்டா

  • 6. 
    உலகின் மிக நீளமான நதி?
    • A. 

      கங்கா (Ganga)

    • B. 

      அமேசன் (AMAZON)

    • C. 

      நைல் (Nile)

    • D. 

      யாங்ஷே (Yangtze )

  • 7. 
    MIG-29 என்பது ஒருவகை...?
    • A. 

      போர்க் கப்பல்

    • B. 

      பென்ஸ்கார் மாடல்

    • C. 

      போர் விமாணம்

    • D. 

      உயிர் தொழில்நுட்பம்

  • 8. 
    இந்தியாவின் முதல் விமாணம்தாங்கி போர்கப்பல் பெயர் என்ன?
    • A. 

      ஐ.என்.எஸ். அரிகண்ட் ( I.N.S Arihant)

    • B. 

      விஜய்ந்தா ( Vijayantha )

    • C. 

      ஐ.என்.எஸ். விக்ராந்த் (I.N.S. Vikrant)

    • D. 

      ஈகில் போர்ட் (Eagle Port)

  • 9. 
    பிராங்க்ளின் டெம்பில்டன் (Frankilin Templeton) என்பது?
    • A. 

      ஒரு பரஸ்பர நிதி நிறுவனம்

    • B. 

      ஷேக்ஸ்பியரின் நூல்

    • C. 

      இங்கிலாந்தில் உள்ள ஒரு தேவாலயம்

    • D. 

      அயர்லாந்தின் பாராளுமண்றம்

  • 10. 
    வலண்டினா தெரஸ்கோவா  (  Valentina Tereshkova) என்பவர் ....?
    • A. 

      ரஷ்ய விண்வெளி வீராங்கனை

    • B. 

      ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கணை

    • C. 

      இந்தியாவிறகான ரஷ்ய தூதர்

    • D. 

      போலந்து முண்ணாள் அதிபர்