Smtc G2r Challenge 30


SettingsSettingsSettings
Smtc G2r Challenge 30 - Quiz

Sirach / சீராக் 35 - 51
Baruch / பாரூக்கு 1 - 4
Daniel (A) / தானியேல் (இ) 1 - 3
1 Maccabees / 1 மக்கபேயர் 1 - 6
Bible Versions
Christian Community Bible / திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு)


Questions and Answers
  • 1. 

    Please do not leave the page open for many days once you have started the challenge. You may not get the score card if you do so. So if you want to take it later, exit the page by closing the browser. கேள்விகளுக்கு விடையளிக்க ஆரம்பித்தவுடன்,பல நாட்களுக்கு பக்கத்தை திறந்தே வைத்திருக்க வேண்டாம். அவ்வாறு செய்தால், உங்களுடைய மதிப்பெண்கள் வராமல் போகலாம். எனவே பிறகு விடையளிக்க விரும்பினால், பக்கத்தில் இருந்து வெளியேற, browser ஐ close செய்யவும்.

  • 2. 

    கடவுள் ஆரோனை எதனால் உடுத்தினார்? / How did God dress Aaron?

    • A.

      மேன்மையின் நிறைவால் / Majesty

    • B.

      பொன்னால் /By Gold

    • C.

      வெள்ளியால் / By silver

    Correct Answer
    A. மேன்மையின் நிறைவால் / Majesty
  • 3. 

    ஆரோனை திருநிலைப்படுத்தியது யார்? Who consecrated and anointed Aaron?

    • A.

      மோசே / Moses

    • B.

      சாமுவேல் / Samuel

    • C.

      சாலமன் / Solomon

    Correct Answer
    A. மோசே / Moses
  • 4. 

    ஆண்டவர் காலேபுக்கு ------------- கொடையாக கொடுத்தார்? / The Lord gifted caleb with -----------------------

    • A.

      வலிமையைக் / Strength

    • B.

      பணத்தைக்  / Money

    • C.

      தருமத்தைக்/  almsgiving

    Correct Answer
    A. வலிமையைக் / Strength
  • 5. 

    வெள்ளாடுகளுடன் விளையாடுவது போல சிங்ககளுடன் விளையாடியது யார் ? who played with Lion as if they were lambs?

    • A.

      தாவீது / David

    • B.

      நாத்தான்  / Nathan

    • C.

      எலியா / Elisha

    Correct Answer
    A. தாவீது / David
  • 6. 

    எசாயாவின் காலத்தில் நடந்தது என்ன? What happened in Isaiah's time?

    • A.

      கதிரவன் பின்னோக்கி சென்றான்  / The Sun went back

    • B.

      மன்னருடைய வாழ்வை நீடிக்க செய்தார் / God Lengthened the life of the king

    • C.

      இறுதி காலம் வரை நடக்க இருப்பவை வெளிப்படுத்தப்பட்டது/  He revealed what would happen until the end

    • D.

      கொடுக்கப்பட்ட அனைத்தும்/ All of the given options

    Correct Answer
    D. கொடுக்கப்பட்ட அனைத்தும்/ All of the given options
  • 7. 

    எந்த நாட்டிற்கு  நடந்த பேரிடர் போல வானத்தின் கீழ் வேறெங்கும் நடந்ததே இல்லை? Which country affected with a disaster under the sky like in any other country?

    • A.

      எருசலேம் / Jerusalem

    • B.

      எகிப்து / Egypt

    • C.

      பாபிலோன் / Babylon

    Correct Answer
    A. எருசலேம் / Jerusalem
  • 8. 

    --------------- கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்? / --------- is the book of the commands of God?

    • A.

      ஞானம் / Wisdom

    • B.

      திறமை  / Talent

    • C.

      அறிவு / Knowledge

    Correct Answer
    A. ஞானம் / Wisdom
  • 9. 

    ஒவ்வொரு நாளும்  குகையில் இருந்த சிங்கங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த உணவுகள் என்ன? / What was the food that was fed to the lions in the den daily?

    • A.

      இரண்டு மனித உடல்களும், இரண்டு ஆடுகளும் / Two human Bodies & Two sheep

    • B.

      நான்கு மனித உடல்களும், நான்கு ஆடுகளும் / Four human Bodies & Four sheep

    • C.

      இரண்டு மனித உடல்களும், மூன்று ஆடுகளும் / Two human Bodies & Three sheep

    • D.

      இரண்டு ஆடுகளும், மூன்று மனித உடல்களும் / Two sheep & Three human bodies

    Correct Answer
    A. இரண்டு மனித உடல்களும், இரண்டு ஆடுகளும் / Two human Bodies & Two sheep
  • 10. 

    மத்தத்தியா எருசலேமை விட்டு புறப்பட்டு எந்த பகுதியில் குடியேறினார் / Mattathias left Jerusalem and went to which place to settle?

    • A.

      மோதயி / Modein

    • B.

      எர்மோன் / Hermon

    • C.

      அஸ்தோத்து / Ashdod

    • D.

      பிஸ்கா  / Pisgah

    Correct Answer
    A. மோதயி / Modein
  • 11. 

    சூசன்னாவின் தந்தை பெயர் என்ன / Who is the father of Susanna?

    • A.

      கில்கியா / Hilkiah

    • B.

      யோவாக்கிம் / Joakim

    • C.

      அஸ்தியாகு  /  Astyages

    • D.

      பாலக் / Balak

    Correct Answer
    A. கில்கியா / Hilkiah
  • 12. 

    எந்த ஆண்டு அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள் / Which year did Antiochus erected the “abominable idol of the invaders”on the altar of the temple?

    • A.

      நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு / In the year of One hundred and Forty Five

    • B.

      நூற்று நாற்பதாம் ஆண்டு  / In the year of One hundred and forty

    • C.

      நூற்று அருபத்தைந்தாம் ஆண்டு / In the year of One hundred and Sixty five

    • D.

      நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு / In the year of One hundred and forty eight

    Correct Answer
    A. நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு / In the year of One hundred and Forty Five
  • 13. 

    அரக்கனை போல மார்புக்கவசம் அணிந்தது யார்  / Who put on his breastplate and girded himself with the armor of war like a Giant ?

    • A.

      மக்கபே என்ற யூதா / Maccabeus called Judas

    • B.

      காத்தி என்ற யோவானும் / Gaddi Called John

    • C.

      தாசீ என்ற சீமோனும் / Thassi called Simon

    • D.

      அப்பு என்ற யோனத்தானும்  / Apphus called Jonathan

    Correct Answer
    A. மக்கபே என்ற யூதா / Maccabeus called Judas
  • 14. 

    அலெக்சாண்டர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தபின் இறந்தார் / How many years did Alexander reigned the country when he died?

    • A.

      பன்னிரண்டு / Twelve

    • B.

      முப்பது  / Thirty

    • C.

      பதினைந்து  / Fifteen

    • D.

      இருபத்திரண்டு  / Twenty two

    Correct Answer
    A. பன்னிரண்டு / Twelve
  • 15. 

    ஆண்டவருக்கு விருப்பமானது எது? /What pleases the Lord?

    • A.

      தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது/ Renouncing sin pleases Lord

    • B.

      நன்மையானது மட்டும் செய்வது  ஆண்டவருக்கு விருப்பமானது/ Doing only good deeds pleases the Lord

    • C.

      நன்மை செய்யும் போது நம்மை நாமே பாராட்டிக்கொள்வது ஆண்டவருக்கு விருப்பமானது/ appreciating oneself for doing good deeds please the Lord

    Correct Answer
    A. தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது/ Renouncing sin pleases Lord
  • 16. 

    ஆண்டவரின் இரக்கம் எப்போது வரவேற்கப்படும்?/ When will the mercy of the Lord be considered blessed?

    • A.

      துன்பக்காலத்தில் / in the time of adversity

    • B.

      பாவமன்னிப்பு கிடைக்கும் போது/ when sins are forgiven

    • C.

      நோய்வாய் பட்டிருக்கும் போது / during sickness

    Correct Answer
    A. துன்பக்காலத்தில் / in the time of adversity
  • 17. 

    கடவுள் யாரை நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக்காட்ட வேண்டும்?/ Whose words the lord should fulfill?

    • A.

      கடவுளின்  இறைவாக்கினர்கள்/Lord’s Prophets

    • B.

      கடவுளின் ஊழியர்/ Lord’s servants

    • C.

      கடவுளின் குருக்கள்/ Lord’s priests

    Correct Answer
    A. கடவுளின்  இறைவாக்கினர்கள்/Lord’s Prophets
  • 18. 

    கணவன் மற்ற மனிதர்களைவிட நற்பேறு உடையவனாக திகழ்வது எப்போது?/ When will the husband be the most fortunate of men?

    • A.

      மனைவியின் பேச்சில் இரக்கமும் கனிவும் இருக்குமானால்/ if the wife is kindly-spoken and gentle

    • B.

      மனைவியின் பேச்சில் மகிழ்ச்சி இருக்குமானால்/If there is happiness in his wife’s speech

    • C.

      மனைவியின் செயலில் உண்மை இருக்குமானால்/If the wife is faithful in her deeds

    Correct Answer
    A. மனைவியின் பேச்சில் இரக்கமும் கனிவும் இருக்குமானால்/ if the wife is kindly-spoken and gentle
  • 19. 

    பொறாமை கொள்வோரிடமிருந்து எதை/ யாரை மறைத்துக் கொள்ள வேண்டும்?/What/who should you hide from those who envy you?

    • A.

      உன் எண்ணங்களை/ your plans

    • B.

      உன் நண்பர்களை/your friends

    • C.

      உன் மனைவியை/ your wife

    Correct Answer
    A. உன் எண்ணங்களை/ your plans
  • 20. 

    காண்போர் அனைவரும் பேறுபெற்றவர் என யாரை அழைப்பார்கள்? / who will be called happy and full of blessings?

    • A.

      ஞானி/ Wise man

    • B.

      கடவுளின்  இறைவாக்கினர்கள்/Lord’s Prophets

    • C.

      கடவுளின் ஊழியர்/ Lord’s servants

    • D.

      கடவுளின் குருக்கள்/ Lord’s priests

    Correct Answer
    A. ஞானி/ Wise man
  • 21. 

    மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என்ன?/ What are the most necessary items of human life?

    • A.

      நீர், தீ, இரும்பு, உப்பு, கோதுமை மாவு, பால், தேன், திராட்சை இரசம், எண்ணெய், உடை/ water, fire, iron and salt, wheaten flour, milk, honey, the juice of the grape, oil and clothing

    • B.

      இறை வார்த்தை/ Word of God

    • C.

      நல்ல மனைவி/Faithful wife

    Correct Answer
    A. நீர், தீ, இரும்பு, உப்பு, கோதுமை மாவு, பால், தேன், திராட்சை இரசம், எண்ணெய், உடை/ water, fire, iron and salt, wheaten flour, milk, honey, the juice of the grape, oil and clothing
  • 22. 

    Please click “Submit/View my results” only once after answering all questions. If you want to exit, you can just close the browser. அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தபின், “Submit/View my results” பொத்தானை அழுத்தவும். இந்த பக்கத்தில் இருந்து வெளியேற, browser ஐ close செய்யவும்.

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Sep 21, 2020
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Sep 19, 2020
    Quiz Created by
Back to Top Back to top
Advertisement