1.
1. வேதாரணிய புராணம் என்ற நூலின் ஆசிரியர்
A. சேக்கிழார் B. அருணகிரி நாதர்
C. திருஞானசம்பந்தர் D. பரஞ்சோதி முனிவர்
A. 
B. 
C. 
D. 
2.
2. பெண்மதிமாலை என்ற நூலின் ஆசிரியர்
A. வேதநாயகசாஸ்திரியார் B. வேதநாயகம்பிள்ளை C. வேங்கடசாமி D. ரா.பி.சேதுபிள்ளை
A. 
B. 
C. 
D. 
3.
3. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
A. வீரமாமுனிவர் B. கால்டுவெல் C. பரிதிமாற்கலைஞர் D. மறைமலையடிகள்
A. 
B. 
C. 
D. 
4.
4. பொருத்துக:
a.தாயுமானவர் - திருவாமூர்
b.ததிருநாவுக்கரசர்-திருவஞ்சைக்களம்
C.திருமங்கையாழ்வார்-திருமறைக்காடு
d.குலசேகராழ்வார் -திருக்குறையலூர்
A. 3142
B. 1432
C. 3412
D. 4132
A. 
B. 
C. 
D. 
5.
5. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுபவர்
A.மங்கையர்க்கரசி B. திலகவதியார் C. ஆண்டாள் D. ஔவையார்
A. 
B. 
C. 
D. 
6.
6. கீழ்க்காண்பவர்களில் "கவியோகி" என்ற சொல் யாரைக் குறிக்கும்
A. சுப்பிரமணிய பாரதியார்
B.பாரதிதாசன்
C.தேசிய விநாயகம் பிள்ளை
D.சுத்தானந்தபாரதியார்
A. 
B. 
C. 
D. 
7.
7.பாடிய என்பதன் வேர்ச்சொல்
A. பாடு B. பா C. பாடி D. பாடுதல்
A. 
B. 
C. 
D. 
8.
8. அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
A. திருக்குறள்
B.குறுந்தொகை
C.புறநானூறு
D. அகநானூறு
A. 
B. 
C. 
D. 
9.
9. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பது யாருடையய கூற்று
A.கம்பர் B.திருவள்ளுவர் C. ஒளவையார் D. கபிலர்
A. 
B. 
C. 
D. 
10.
10. ஆட்சி மொழிக்காவலர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
A. கி.ஆ.பெ.விசுவநாதம் B. ம.பொ.சிவஞானம் C. இராமலிங்கனார் D. இராஜாஜி
A. 
B. 
C. 
D. 
11.
11. நொந்தான் என்பதன் வேர்ச்சொல்
A. நொ B. நோவு C. நோ D. நொவு
A. 
B. 
C. 
D. 
12.
12. பன்மொழிப்புலவர் என்ற சிறப்புக்குரியவர்
A. சிங்காரவேலனார் B. அப்பாதுரை C. ரா.பி. சேதுப்பிள்ளை D. ஈ.வெ.கி.சம்பத்
A. 
B. 
C. 
D. 
13.
13. பூண் என்ற வேர்ச்சொல்லை வினையாலனையும் பெயராக மாற்றுக
A. புணுவர் B. பூணுதல் C. புணுவார் D. பூணுவார்
A. 
B. 
C. 
D. 
14.
14. அகர ரிசைப்படி சொற்களை சீர் செய்க
1.நாவலர், பாவலர், காவலர், தாய்மொழி
2. காவலர், நாவலர், தாய்மொழி, பாவலர்
3. பாவலர், காவலர், நாவலர், தாய்மொழி
4. காவலர், தாய்மொழி, நாவலர், பாவலர்,
A. 3. B. 4. C.2. D.1
A. 
B. 
C. 
D. 
15.
15. மாட்சி என்பதன் பெயர்ச்சொல்
A.பொருட்பெயர் B. இடப்பெயர் C. சினைப்பெயர் D. பண்புப்பெயர்
A. 
B. 
C. 
D. 
16.
16. ஆள் என்ற வேர்ச்சொல்லை தொழிற்பெயராக மாற்றுக
A. ஆளுக B. ஆண்டான் C. ஆட்சி D. ஆண்டு
A. 
B. 
C. 
D. 
17.
17. அகர ரிசைப்படி சொற்களை சீர் செய்க
1. ஊசி, ஞானம், காகம், அச்சுதன்
2. அச்சுதன், ஊசி, ஞானம், காகம்
3. ஞானம்., காகம்., அச்சுதன்.,ஊசி
4. அச்சுதன்., ஊசி, காகம்., ஞானம்
A. 2. B. 4. C. 1 D. 3
A. 
B. 
C. 
D. 
18.
18. செம்மலர் பூத்தது என்னும் பெயர்ச்சொல்லின் வகையைக் கண்டறிக
A. பொருட்பெயர் B. இடப்பெயர்C. பண்புப்பெயர் D. தொழிற்பெயர்
A. 
B. 
C. 
D. 
19.
19. அகர ரிசைப்படி சொற்களை சீர் செய்க
1. பெளதிகம், வேதியியல், உயிரியல், சமூகவியல்
2. உயிரியல், சமூகவியல்.,பெளதிகம்,வேதியியல்
3. சமூகவியல்., உயிரியல்., வேதியியல், பெளதிகம்
4. வேதியியல்.,பெளதிகம், சமூகவியல், உயிரியல்
A. 2. B. 4. C. 1. D. 3
A. 
B. 
C. 
D. 
20.
20. பேறு பெற்றான் பெயர்ச்சொல்லின் வகையறிக
A. பொருட்பெயர் B. முதனிலைத்தொழிற்பெயர் C. முதனிலை திரிந்த தொழிற் பெயர் D. தொழிற்பெயர்
A. 
B. 
C. 
D. 
21.
21. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என்று கூறியவர்
A. நக்கீரர் B. உகாய்க்குடிகிழார் C. கபிலர் D. அம்மூவனார்
22. ஜந்திணை ஜம்பது என்ற நூலின் ஆசிரியர்
A. பொய்கையார் B. மூவாதியார் C. மாறன் பொறையனார் D. கண்ணண் சேந்தனார்
A. 
B. 
C. 
D. 
22.
22. ஜந்திணை ஜம்பது என்ற நூலின் ஆசிரியர்
A. பொய்கையார் B. மூவாதியார் C. மாறன் பொறையனார் D. கண்ணண் சேந்தனார்
A. 
B. 
C. 
D. 
23.
23. திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்று புகழ்ந்தவர்
A.ஆதி சங்கரர் B.சுந்தரர் C. சேக்கிழார் D.அப்பர்
A. 
B. 
C. 
D. 
24.
24. சிற்றிலக்கிய வேந்தர் என அழைக்கப்படுபவர்
A. ஒட்டக்கூத்தர் B. வள்ளலார் C. ஜெயங்கொண்டார் D. குமரகுருபரர்
A. 
B. 
C. 
D. 
25.
25. தமிழ் மணி என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்
A. முத்துச்சாமிப்பிள்ளை, B. தெய்வநாயகம் C. வேதநாயகசாஸ்திரி D. ஆபிரகாம்பண்டிதர்
A. 
B. 
C. 
D.