Tntet - Tamil Questions For Paper 1 & 2 & Group IV

Approved & Edited by ProProfs Editorial Team
At ProProfs Quizzes, our dedicated in-house team of experts takes pride in their work. With a sharp eye for detail, they meticulously review each quiz. This ensures that every quiz, taken by over 100 million users, meets our standards of accuracy, clarity, and engagement.
Learn about Our Editorial Process
| Written by TRBTNPSC
T
TRBTNPSC
Community Contributor
Quizzes Created: 6 | Total Attempts: 51,177
Questions: 10 | Attempts: 26,150

SettingsSettingsSettings
Tntet - Tamil Questions For Paper 1 & 2 & Group IV - Quiz

Questions and Answers
  • 1. 

    மணிமேகலை எனும் நூல் சார்ந்த சமயம்

    • A. 

      சமணம்

    • B. 

      பெத்தம்

    • C. 

      வைணவம்

    • D. 

      சைவம்

    Correct Answer
    A. சமணம்
    Explanation
    The correct answer is "சமணம்" which means Jainism. The question asks about the time period related to the book "மணிமேகலை" (Manimekalai). The other options, பெத்தம் (Buddhism), வைணவம் (Vaishnavism), and சைவம் (Shaivism), are different religious beliefs and not related to the book. Therefore, the correct answer is சமணம் (Jainism).

    Rate this question:

  • 2. 

    எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றாக கருதுவது

    • A. 

      பதிற்றுப்பத்து

    • B. 

      திருக்குறள்

    • C. 

      திருவிளையாடல் புராணம்

    • D. 

      இவற்றில் எதுவுமில்லை

    Correct Answer
    A. பதிற்றுப்பத்து
    Explanation
    The correct answer is "பதிற்றுப்பத்து" because it is the only option that is not mentioned in the list of eight books. The passage states that there is nothing missing in the list of eight books, and since "பதிற்றுப்பத்து" is not included in the list, it is the correct answer.

    Rate this question:

  • 3. 

    மருத நிலத்தைப்பற்றி பாடியவர்

    • A. 

      ஓரம் போகியார்

    • B. 

      பேயனார்

    • C. 

      கபிலர்

    • D. 

      அம்மூவனார்

    Correct Answer
    A. ஓரம் போகியார்
    Explanation
    The correct answer is "ஓரம் போகியார்". This is because the question asks for the person who sang about the medicinal plant. Out of the given options, "ஓரம் போகியார்" is the only one who is known for singing about medicinal plants.

    Rate this question:

  • 4. 

    வரி என்பது 

    • A. 

      இசைப்பாடல்

    • B. 

      சந்தப்பாடல்

    • C. 

      களப்பாடல்

    • D. 

      இவற்றில் எதுவும் இல்லை.

    Correct Answer
    A. இசைப்பாடல்
    Explanation
    The given question asks for the definition of "வரி" (Vari). The options given are "இசைப்பாடல்" (Music), "சந்தப்பாடல்" (Prayer song), and "களப்பாடல்" (Folk song). The correct answer is "இசைப்பாடல்" (Music).

    Rate this question:

  • 5. 

    ”ரிக் ஷா” எனும் திசைச் சொல்

    • A. 

      ஜப்பான்

    • B. 

      தெலுகு

    • C. 

      உருது

    • D. 

      சமஸ்கிருதம்

    Correct Answer
    A. ஜப்பான்
  • 6. 

    உடுக்குறி எனப்படுவது

    • A. 

      *

    • B. 

      =

    • C. 

      -

    • D. 

      /

    Correct Answer
    A. *
  • 7. 

    பால்கனி என்பதன் தமிழாக்கம்

    • A. 

      முகப்பு மாடம்

    • B. 

      வராண்டா

    • C. 

      முதன்மை சாலை

    • D. 

      முன் இடம்

    Correct Answer
    A. முகப்பு மாடம்
  • 8. 

    யாப்பில் ”ஒற்று” என குறிக்கப்படும் எழுத்து

    • A. 

      மெய்யெழுத்து

    • B. 

      உயிரெழுத்து

    • C. 

      உயிர்மெய்யெழுத்து

    • D. 

      இவற்றில் எதுவும் இல்லை

    Correct Answer
    A. மெய்யெழுத்து
    Explanation
    The given question is asking for the type of letter that is not present in the given options. The options provided are "மெய்யெழுத்து" (consonant), "உயிரெழுத்து" (vowel), and "உயிர்மெய்யெழுத்து" (combination of consonant and vowel). The correct answer is "மெய்யெழுத்து" which means consonant.

    Rate this question:

  • 9. 

    ”வந்திலன்” என்பதை குறிக்கும் வினைமுற்று

    • A. 

      எதிர்மறை

    • B. 

      ஏவல்

    • C. 

      உடன்பாட்டு

    • D. 

      இவற்றில் எதுவும் இல்லை

    Correct Answer
    A. எதிர்மறை
  • 10. 

    சிறப்பிக்கப்படும் பொருள் இவ்வாறும் கூறலாம்

    • A. 

      சிறந்ததாக

    • B. 

      ஒப்பாக

    • C. 

      தாழ்வாக

    • D. 

      முறையாக

    Correct Answer
    A. சிறந்ததாக
    Explanation
    The given answer "சிறந்ததாக" is the correct option because it means "the best" in English. This option is the most appropriate choice as it aligns with the context of the question, which asks for the meaning of the given phrase "சிறப்பிக்கப்படும் பொருள் இவ்வாறும் கூறலாம்" (meaning: "the meaning of the phrase can be expressed as"). Among the given options, "சிறந்ததாக" best describes the idea of something being the best.

    Rate this question:

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.