12 - இயற்பியல் - அலகு - 10

15 Questions | Attempts: 675
Share

SettingsSettingsSettings
12 - -  - 10 - Quiz

தகவல் தொடர்பு அமைப்புகள் Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net  


Questions and Answers
 • 1. 
  உயர் அதிர்வெண் அலைகள் பின்பற்றுவது
  • A. 

   தரை அலை பரவலை

  • B. 

   பார்வைக் கோட்டின் திசையை

  • C. 

   அயனி மண்டலப் பரவலை

  • D. 

   புவியின் வளைவை

 • 2. 
  பண்பேற்றம் செய்யப்படுவதன் முக்கிய நோக்கம்
  • A. 

   வெவ்வேறு அதிர்வெண் கொண்ட இரு அலைகளை இணைக்க

  • B. 

   ஊர்தி அலையின் அலை வடிவத்தைப் பெற

  • C. 

   குறைந்த அதிர்வெண் கொண்ட தகவலை நீண்ட தொலைவுகளுக்கு திறம்பட அனுப்ப

  • D. 

   பக்கப் பட்டைகளை உருவாக்க

 • 3. 
  வீச்சுப் பண்பேற்றத்தில்
  • A. 

   ஊர்தி அலையின் வீச்சு பண்பேறும் அலையின் வீச்சுக்கு ஏற்ப மாறுபடும்

  • B. 

   ஊர்தி அலையின் வீச்சு மாறாமல் இருக்கும்

  • C. 

   ஊர்தி அலையின் வீச்சு பண்பேறும் அலையின் அதிர்வெண்ணைப் பொறுத்து மாறுபடும்

  • D. 

   பண்பேற்றும் அதிர்வெண் செவியுணர் அதிர்வெண் நெடுக்கத்தில் இருக்கும்

 • 4. 
  வீச்சுப் பண்பேற்றத்தில், பட்டை அகலம்
  • A. 

   சைகையின் அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கும்

  • B. 

   சைகை அதிர்வெண்ணின் இரு மடங்காக இருக்கும்

  • C. 

   சைகை அதிர்வெண்ணின் மும்மடங்காக இருக்கும்

  • D. 

   சைகை அதிர்வெண்ணின் நான்கு மடங்காக இருக்கும்

 • 5. 
  கட்டப் பண்பேற்றத்தில்
  • A. 

   ஊர்தி அலையின் கட்டம் மட்டுமே மாறும்

  • B. 

   ஊர்தி அலையின் அதிர்வெண் மட்டுமே மாறும்

  • C. 

   ஊர்தி அலையின் கட்டம் மற்றும் அதிர்வெண் மாறும்

  • D. 

   ஊர்தி அலையின் அதிர்வெண் மற்றும் கட்டம் மாறாது

 • 6. 
  ரேடியோ பரப்பியில் உள்ள   RF  அலைவரிசை உருவாக்குவது
  • A. 

   செவியுணர் சைகைகள்

  • B. 

   உயர் அதிர்வெண் ஊர்தி அலைகள்

  • C. 

   செவியுணர் சைகை மற்றும் உயர் அதிர்வெண் ஊர்தி அலைகள்

  • D. 

   குறைந்த அதிர்வெண் உடைய ஊர்தி அலைகள்

 • 7. 
  ஒவ்வொரு சட்டத்தையும் இரண்டு புலங்களாகப் பிரித்து ஒரு செகண்டுக்கு 50 காட்சிகளை அனுப்புவதன் நோக்கம்
  • A. 

   படத்தில் சிமிட்டலைத் தவிர்க்க

  • B. 

   உயர்ந்த அதிர்வெண்களைக் கையாளுவது எளிது என்பதால்

  • C. 

   50 Hz என்பது இந்தியாவில் மின்னாற்றல் அனுப்புதலின் அதிர்வெண் என்பதால்

  • D. 

   சைகையில் உள்ள தேவையைில்லாத இரைச்சல்களை நீக்க

 • 8. 
  தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆயணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை
  • A. 

   எதிரொளிப்பு

  • B. 

   வரிக்கண்ணோட்டம்

  • C. 

   பண்பேற்றம்

  • D. 

   ஒளி மாறுபாடு

 • 9. 
  தொலைக்காட்சியில், மறைப்புத் துடிப்பு எப்பகுதிக்கு அளிக்கப்படுகிறது?
  • A. 

   கேத்தோடுக்கு

  • B. 

   கட்டுப்படுத்தும் கிரிடுக்கு

  • C. 

   மின்னிழைக்கு

  • D. 

   ஆனோடுக்கு

 • 10. 
  கலக்கிப் பிரிக்கும்  AM  ஏற்பியின் இடைநிலை அதிர்வெண்
  • A. 

   455 kHz

  • B. 

   10.7 MHz

  • C. 

   455 Hz

  • D. 

   10.7 kHz

 • 11. 
  இலக்க முறையிலான சைகைகளைத் தொடர் சைகைகளாக மாற்றப் பயன்படுவது
  • A. 

   ஃபேக்ஸ்

  • B. 

   மோடம்

  • C. 

   கம்பி வடம்

  • D. 

   பொது அச்சுக் கம்பி வடம்

 • 12. 
  ஒளி இழைத் தகவல் தொடர்பில் பயன்படும் தத்துவம்
  • A. 

   முழு அக எதிரொளிப்பு

  • B. 

   விலகல்

  • C. 

   குறுக்கீட்டு விளைவு

  • D. 

   தளவிளைவு

 • 13. 
  FM ஏற்பியில், இடைநிலை அதிர்வெண் மதிப்பு
  • A. 

   455 kHz

  • B. 

   455 MHz

  • C. 

   10.7 kHz

  • D. 

   10.7 MHz

 • 14. 
  AM கலக்கிப் பிரிக்கும் ஏற்பியில், உள்ளிட அலையியற்றி  1.245 MHz அதிர்வெண்ணை தோற்றுவிக்கிறது. ஒலிபரப்பு நிலையத்தின் இசைவு செய்யப்படும் அதிர்வெண்
  • A. 

   455 kHZ

  • B. 

   790 kHz

  • C. 

   690 kHz

  • D. 

   990 kHz

 • 15. 
  வீடிகான் நிழற்படக் குழாய் ............ தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
  • A. 

   ஒளிமின் கடத்தல்

  • B. 

   வெப்ப மின்விளைவு

  • C. 

   வெப்ப அயனி உமிழ்வு

  • D. 

   சீபக் விளைவு

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.