12 - இயற்பியல் - அலகு 1. நிலை மின்னியல்

15 Questions | Attempts: 8960
Share

SettingsSettingsSettings
12 -  -   1.   - Quiz

Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
  • 1. 
    ஒரு கண்ணாடித் தண்டு, பட்டுத் துணியுடன் தேய்க்கப்படும் போது +8 X 10 -12 C மின்னூட்டத்தை ஏற்கிறது. அது ஏற்றுக்கொண்ட அல்லது இழந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (1) (ஏற்றது)           (2) (இழந்தது)  (3)    (இழந்தது) (4) (இழந்தது)
    • A. 

      (4)

    • B. 

      (3)

    • C. 

      (1)

    • D. 

      (2)

  • 2. 
    இரு புள்ளி மின்னூட்டங்கள்,  εr = 6 கொண்ட ஊடகத்தில், d தொலைவில் பிரித்து வைக்கப்படுவதால் உருவாகும் நிலை மின்னியல் விசை 0.3 N. வெற்றிடத்தில், அதே தொலைவில் பிரித்து வைக்கப்பட்டால், அம்மின்னூட்டங்களிடையேயான விசை
    • A. 

      2 N

    • B. 

      1.8 N

    • C. 

      0.5 N

    • D. 

      20 N

  • 3. 
    ஒரு புள்ளி மின்னூட்டத்திலிருந்து  2 m தொலைவில் மின்புலச் செறிவு 400 V m -1. எத்தொலைவில் அதன் மின்புலச்செறிவு  100 V m -1ஆக அமையும்?
    • A. 

      50 cm

    • B. 

      4 m

    • C. 

      4 cm

    • D. 

      1.5 m

  • 4. 
    இரு புள்ளி மின்னூட்டங்கள்  +4q மற்றும் +q ,  30 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அம்மின்னூட்டங்களை இணைக்கும் கோட்டின் மீது எப்புள்ளியில் மின்புலம் சுழியாகும்?
    • A. 

      மின்னூட்டம் +q லிருந்து 15 cm

    • B. 

      மின்னூட்டம் +q லிருந்து 7.5 cm

    • C. 

      மின்னூட்டம் +q லிருந்து 5 cm

    • D. 

      மின்னூட்டம் +4q லிருந்து 20 cm

  • 5. 
    சீரான மின்புலத்தில், புலத்திற்கு இணையாக, அதன் அச்சு அமையுமாறு ஒரு மின் இருமுனை வைக்கப்பட்டால், அது உணர்வது
    • A. 

      மொத்த விசையை மட்டும்

    • B. 

      திருப்பு விசையை மட்டும்

    • C. 

      மொத்த விசையும் அல்ல. திருப்பு விசையும் அல்ல

    • D. 

      மொத்த விசை மற்றும் திருப்பு விசை இரண்டையும்

  • 6. 
    மின் இருமுனையின் மையத்திலிருந்து  x தொலைவில் அமையும் புள்ளியில் மின்னழுத்தம் எதற்கு நேர்த்தகவில் அமைகிறது? (1) (2) (3) (4)
    • A. 

      (4)

    • B. 

      (3)

    • C. 

      (1)

    • D. 

      (2)

  • 7. 
    ' a ' பக்கம் கொண்ட சதுரத்தின் நான்கு மூலைகள் A, B, C மற்றும்  D -க்களில் முறையே மின்னூட்டங்கள் +q, +q, -q மற்றும்  -q வைக்கப்பட்டுள்ளன. சதுரத்தின் மையம் O வில் மின்னழுத்தமானது, (1) (2) (3) (4)   சுழி
    • A. 

      (1)

    • B. 

      (4)

    • C. 

      (3)

    • D. 

      (2)

  • 8. 
    இரு புள்ளி மின்னூட்டங்களின் மின்னழுத்த ஆற்றல் (U) .............. ஆகும். (1) (2) (3) (4)
    • A. 

      (1)

    • B. 

      (4)

    • C. 

      (3)

    • D. 

      (2)

  • 9. 
    சம மின்னழுத்தப் பரப்பில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையே 500μC மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்படும் வேலை
    • A. 

      வரம்புள்ள நேர்க்குறி மதிப்பு

    • B. 

      சுழி

    • C. 

      வரம்புள்ள எதிர்க்குறி மதிப்பு

    • D. 

      முடிவிலி

  • 10. 
    கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவாகும்?
    • A. 

      இருமுனைத் திருப்புத் திறன்

    • B. 

      மின்புல விசை

    • C. 

      மின்னழுத்தம்

    • D. 

      மின்புலம்

  • 11. 
    விடுதிறனின் அலகு (1) (2) (3) (4)
    • A. 

      (3)

    • B. 

      (2)

    • C. 

      (1)

    • D. 

      (4)

  • 12. 
    1கூலும் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின் விசைக் கோடுகளின் எண்ணிக்கை (1) (2) (3) (4)
    • A. 

      (2)

    • B. 

      (1)

    • C. 

      (4)

    • D. 

      (3)

  • 13. 
    மின்னூட்ட அடர்த்தி σ  கொண்ட, இரு எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற உலோகத் தகடுகளுக்கு வெளியே உள்ள புள்ளியில் மின்புலம் (1) (2) (3) (4)  சுழியாகும்
    • A. 

      (4)

    • B. 

      (3)

    • C. 

      (2)

    • D. 

      (1)

  • 14. 
    ஒரு இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத் திறனானது, தட்டுகளுக்கு இடையே மின்காப்புப் பொருளைக் கொண்டு நிரப்புவதால், 5 μFலிருந்து 60 μF க்கு அதிகரிக்கிறது. மின்காப்புப் பொருளின் மினகாப்பு மாறிலி
    • A. 

      10

    • B. 

      55

    • C. 

      65

    • D. 

      12

  • 15. 
    மின்னூட்டம்  பெற்றுள்ள  உள்ளீடற்ற உலோகப் பந்து ஒன்று, சுழி மின்புலத்தை எப்புள்ளிகளில் தோற்றுவிக்கிறது?
    • A. 

      கோளத்திற்கு வெளியே

    • B. 

      கோளத்தின் உட்புறம்

    • C. 

      அதன் பரப்பின் மேல்

    • D. 

      இரு மடங்கு தொலைவுக்கு அப்பால்

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.