10 வகுப்பு - புவியியல் - பாடம் 5 - இந்தியா - தொழிலகங்கள்

6 Questions | Total Attempts: 1452

SettingsSettingsSettings
Please wait...
10 - - 5 - -

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  பருத்தியாலை ஒரு ----------
  • A. 

   வேளாண் சார்ந்த தொழிலகம்

  • B. 

   கனிமம் சார்ந்த தொழிலகம்

  • C. 

   வனப்பொருள் சார்ந்த தொழிலகம்

  • D. 

   மென் பொருள் தொழிலகம்

 • 2. 
  இந்தியாவின் மான்செஸ்டா் என்றழைக்கப்படுவது ---------
  • A. 

   டெல்லி

  • B. 

   சென்னை

  • C. 

   மும்பை

  • D. 

   கொல்கத்தா

 • 3. 
  டாடா எக்கு நிறுவனம் அமைந்துள்ள இடம் 
  • A. 

   துா்காபுா்

  • B. 

   பா்ன்புா்

  • C. 

   ஜாம்ஷெட்புா்

  • D. 

   பிலாய்

 • 4. 
  சோடா நாகபுரி பீடபுமி ----------- வளத்திற்கு புகழ்பெற்றது
  • A. 

   இயற்கைத் தாவரம்

  • B. 

   கனிம வளம்

  • C. 

   வண்டல் மண்

  • D. 

   பருத்தி

 • 5. 
  மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ------------
  • A. 

   கான்புா்

  • B. 

   கோயம்புத்தூா்

  • C. 

   மதுரை

  • D. 

   பெங்களுரு

Back to Top Back to top