10 வகுப்பு -புவியியல் - பாடம் 2 - இந்தியா - காலநிலை

6 Questions | Total Attempts: 2101

SettingsSettingsSettings
Please wait...
10 - - 2 - -

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  இந்தியாவில் நிலவுவது
  • A. 

   மிதவெப்ப மண்டலக் காலநிலை

  • B. 

   வெப்ப மண்டல பருவகாற்று நிலை

  • C. 

   வெப்ப மண்டலக் காலநிலை

  • D. 

   குளிர் காலநிலை

 • 2. 
  கடற்கரை பகுதிகளில் நிலவுவது
  • A. 

   கண்ட காலநிலை

  • B. 

   சமமான காலநிலை

  • C. 

   ஈரப்பத காலநிலை

  • D. 

   வெப்ப காலநிலை

 • 3. 
  மேற்கத்திய இடையுறுகளால் மழைபெறும் இடங்கள் ----------
  • A. 

   பஞ்சாப்

  • B. 

   மும்பை

  • C. 

   அலகாபாத்

  • D. 

   சென்னை

 • 4. 
  தென்மேற்கு பருவகாற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள் ------------
  • A. 

   சாத்புரா

  • B. 

   விந்தியா

  • C. 

   ஆரவல்லி

  • D. 

   மைக்காலா

 • 5. 
  கோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளுா் புயலின் பெயா் ---------
  • A. 

   ”லூ”

  • B. 

   மாந்தூரல்

  • C. 

   நார்வெஸ்டா்ஸ்

  • D. 

   பருவகாற்று

Back to Top Back to top