10 வகுப்பு - குடிமையியல் - பாடம் 3

6 Questions | Total Attempts: 1236

SettingsSettingsSettings
Please wait...
10 - - 3

வேற்றுமையில் ஒற்றுமை Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  நமது நாட்டின் பழம் பெரும் சமயம்
  • A. 

   வேத சமயம்

  • B. 

   சிறித்துவ சமயம்

  • C. 

   இஸ்லாம்

  • D. 

   ஜொராஸ்டிரிய சமயம்

 • 2. 
  இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள்
  • A. 

   25

  • B. 

   23

  • C. 

   22

  • D. 

   27

 • 3. 
  மொழி என்பது
  • A. 

   போக்குவரத்து

  • B. 

   நீா்ப்பாசனம்

  • C. 

   இணைப்புக் கருவி

  • D. 

   உணா்வுப்புா்வமானது

 • 4. 
  தேம்பாவணியோடு தொடா்புடையது
  • A. 

   இந்து மதம்

  • B. 

   சீக்கிய மதம்

  • C. 

   கிறித்துவ மதம்

  • D. 

   இஸ்லாம்

 • 5. 
  புத்த புா்ணிமாவைக் கொண்டாடுபவா்கள்  
  • A. 

   இந்தியா்கள்

  • B. 

   முஸ்லீம்கள்

  • C. 

   சமணா்கள்

  • D. 

   புத்த மதத்தினா்

 • 6. 
  ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளா்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது
  • A. 

   இசை மற்றும் நடனம்

  • B. 

   கலை மற்றும் கட்டடக்கலை

  • C. 

   உணவு மற்றும் பழக்கங்கள்

  • D. 

   ஆடை மற்றும் பழக்க வழக்கங்கள்

Back to Top Back to top