10 - அறிவியல் - உயிரியல் - 04.

25 Questions | Total Attempts: 1037

SettingsSettingsSettings
Please wait...
10 - அறிவியல் - உயிரியல் - 04.

Questions and Answers
 • 1. 
  ஒரு செல் உயிரிகளான அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று ______
  • A. 

   துண்டாதல்

  • B. 

   இரண்டாகப் பிளத்தல்

  • C. 

   அரும்புதல்

  • D. 

   ஸ்போர் உண்டாதல்

 • 2. 
  பூக்கும் தாவரங்களில் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு _____
  • A. 

   கருவுருதல்

  • B. 

   முளைத்தல்

  • C. 

   இ) மீண்டும் உருவாதல் இ) மீண்டும் உருவாதல் மீண்டும் உருவாதல்

  • D. 

   மகரந்த சேர்க்கை

 • 3. 
  கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
  • A. 

   நகரும் திறனற்ற, மெல்லிய சுவரையுடைய சூஸ்போர்கள்

  • B. 

   சில ஆல்காக்கள், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகளில் உண்டாகும் நகரும் தன்மையுடைய பாலிலா ஸ்போர்கள்

  • C. 

   பூஞ்சைகளில் உண்டாகும் ஓர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள் கொனிடியா

  • D. 

   சாதகமற்ற சூழ்நிலையில் ஆல்காக்களில் உண்டாகும் தடித்த சுவரையுடைய உடலச்செல்கள் எப்பளானோச்போர்கள்

 • 4. 
  கருவுற்ற சூல்பை கனியாகும். ஒரு மலரின் பல இணையாத சூல் இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உர்வாகும் கனி _____
  • A. 

   திறள் கனி

  • B. 

   கூட்டுக்கனி

  • C. 

   தனிக்கனி

  • D. 

   பல கனி

 • 5. 
  நீரில் ஊற வைத்த விதையை அழுத்தும் போது ____ இன் வழியே நீர் கசிகிறது.
  • A. 

   இலைத்துளை

  • B. 

   லெண்டிசெல்

  • C. 

   மைக்ரோபைல்

  • D. 

   முளைவேர்

 • 6. 
  மாங்கனி கல் போன்ற கனி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் ________
  • A. 

   கனி வெளித்தோல் தோல் போன்றது

  • B. 

   கனி நடுத்தோல் கல் போன்றது

  • C. 

   கனி உட்தோல் சதைப்பற்றுள்ளது

  • D. 

   கனி உட்தோல் கடினமானது

 • 7. 
  தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
  • A. 

   இருவித்திலை தாவர விதையில் காணப்படும் குட்டையான, செங்குத்தான, வெண்மையான பகுதிக்கு ரஃபே என்று பெயர்

  • B. 

   இருவித்திலை தாவர விதையில் காணப்படும் மிக நுண்ணிய துளைக்கு மைக்ரோபைல் என்று பெயர்

  • C. 

   கருவில் தண்டு உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்

  • D. 

   கருவில் வேர் உண்டாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்

 • 8. 
  கீழ்கண்ட கூற்றுகளில் காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  • A. 

   கனிகள் மற்றும் விதைகள் திடீரென வெடித்து பரவுகின்றன

  • B. 

   டிரைடாக்ஸ் தாவரத்தில் புல்லி வட்டம் பாப்பஸ் தூவிகளாக மாறி கனி பரவுதலுக்கு உதவுகிறது

  • C. 

   சாந்தியம் தாவரங்களில் கனிகள் கூரிய முட்கள் மூலம் பரவுகிறது

  • D. 

   தென்னையில் கனி நடுத்தோல் நார் போன்று உள்ளது

 • 9. 
  மூவிணைவினால் உண்டாகும் திசு கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது.
  • A. 

   சைகோட்

  • B. 

   சூல் ஒட்டுத்திசு

  • C. 

   ஸ்கூட்டெல்லம்

  • D. 

   கருவூண்

 • 10. 
  தன்மகரந்தச் சேர்க்கையின் தீமை ______
  • A. 

   மகரந்தத்தூள் வீணாவதில்லை

  • B. 

   விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன

  • C. 

   இரு பால் மலர்களில் கட்டாயமாக நடைபெறுகிறது

  • D. 

   மலர்களது மகரந்த சேர்க்கைக்கு வெளிக்காரணிகளைச் சார்ந்திருக்க அவசியமில்லை

 • 11. 
  இவை அனைத்தும் பிளவுக் கனி.
  • A. 

   லெகூம், ஒருபுற வெடிக்கனி, காப்சூல்

  • B. 

   பெர்ரி, ஹெஸ்பெரிடியம், போம்

  • C. 

   லொமெண்டம், கிரிமோகார்ப், ரெக்மா

  • D. 

   தனிக்கனி, திரள்கனி, கூட்டுக்கனி

 • 12. 
  கருவுறுதலுக்குப்பின் சூலுறைகள் ________ ஆக மாறுகின்றன.
  • A. 

   அண்டகம்

  • B. 

   விதையுறை

  • C. 

   முட்டை

  • D. 

   விதை

 • 13. 
  மலரின் பெண்பாகம் எது?
  • A. 

   புல்லி வட்டம்

  • B. 

   அல்லி வட்டம்

  • C. 

   மகரந்ததாள் வட்டம்

  • D. 

   சூலக வட்டம்

 • 14. 
  காற்றின் மூலம் விதை பரவுதல் __________ எனப்படும்.
  • A. 

   ஆட்டோகோரி

  • B. 

   அனிமோகோரி

  • C. 

   ஹைடிரோகோரி

  • D. 

   சூகோரி

 • 15. 
  நீரின் மூலம் விதை பரவுதல் __________ எனப்படும்.
  • A. 

   ஆட்டோகோரி

  • B. 

   அனிமோகோரி

  • C. 

   ஹைடிரோகோரி

  • D. 

   சூகோரி

 • 16. 
  விலங்குகளின் மூலம் விதை பரவுதல் __________ எனப்படும்.
  • A. 

   ஆட்டோகோரி

  • B. 

   அனிமோகோரி

  • C. 

   ஹைடிரோகோரி

  • D. 

   சூகோரி

 • 17. 
  தானியங்கு முறை மூலம் விதை பரவுதல் __________ எனப்படும்.
  • A. 

   ஆட்டோகோரி

  • B. 

   அனிமோகோரி

  • C. 

   ஹைடிரோகோரி

  • D. 

   சூகோரி

 • 18. 
  விலங்குகளின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல் __________ எனப்படும்.
  • A. 

   சூபிலி

  • B. 

   அனிமோபிலி

  • C. 

   ஹைடிரோபிலி

  • D. 

   எண்டோபிலி

 • 19. 
  காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல் __________ எனப்படும்.
  • A. 

   சூபிலி

  • B. 

   அனிமோபிலி

  • C. 

   ஹைடிரோபிலி

  • D. 

   எண்டோபிலி

 • 20. 
  நீரின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல் __________ எனப்படும்.
  • A. 

   சூபிலி

  • B. 

   அனிமோபிலி

  • C. 

   ஹைடிரோபிலி

  • D. 

   எண்டோபிலி

 • 21. 
  பறவைகளின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல் __________ எனப்படும்.
  • A. 

   அனிமோபிலி

  • B. 

   ஆர்னித்தோபிலி

  • C. 

   ஹைடிரோபிலி

  • D. 

   எண்டோபிலி

 • 22. 
  பூச்சிகளின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல் __________ எனப்படும்.
  • A. 

   ஆர்னித்தோபிலி

  • B. 

   அனிமோபிலி

  • C. 

   ஹைடிரோபிலி

  • D. 

   எண்டோபிலி

 • 23. 
  கருவுறுதலுக்குப்பின் சூலானது ________ ஆக மாறுகின்றன.
  • A. 

   அண்டகம்

  • B. 

   விதையுறை

  • C. 

   முட்டை

  • D. 

   விதை

 • 24. 
  கருவுறுதலுக்குப்பின் சூல்பையானது ________ ஆக மாறுகின்றன.
  • A. 

   கனி

  • B. 

   விதையுறை

  • C. 

   முட்டை

  • D. 

   விதை

 • 25. 
  கருவுறாக் கனிகளை ________ என்கிறோம்.
  • A. 

   மீசோகார்ப்

  • B. 

   எண்டோகார்ப்

  • C. 

   பார்த்தினோகார்பிக்

  • D. 

   எபிகார்ப்

Back to Top Back to top