12 - இயற்பியல் - அலகு - 4

15 Questions | Total Attempts: 934

SettingsSettingsSettings
Please wait...
12 - - - 4

மின்காந்தத் தூண்டலும், மாறுதிசை மின்னோட்டமும் Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  மின்காந்தத் தூண்டல் பயன்படுத்தப்படாதது
  • A. 

   மின்மாற்றி

  • B. 

   அறைச் சூடேற்றி

  • C. 

   மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி

  • D. 

   அடைப்புச் சுருள்

 • 2. 
  பரப்பளவையும்  10 சுற்றுகளையும் கொண்ட ஒரு கம்பிச் சுருளின் தளம்  காந்தப் புலத்திற்கு குத்தாக உள்ளபோது கம்பிச் சுருளின் வழியே  பாயும் காந்தப் பாயம்
  • A. 

   100 Wb

  • B. 

   10 Wb

  • C. 

   1 Wb

  • D. 

   சுழி

 • 3. 
  லென்ஸ் விதி    ..............  விதியின் அடிப்படையில் அமைகிறது.
  • A. 

   மின்னூட்ட அழிவின்மை

  • B. 

   பாய அழிவின்மை

  • C. 

   உந்த அழிவின்மை

  • D. 

   ஆற்றல் அழிவின்மை

 • 4. 
  நேர்க்கடத்தியின் தன் மின் தூண்டல் எண் ...........
  • A. 

   சுழி

  • B. 

   முடிவிலி

  • C. 

   மிக அதிகம்

  • D. 

   மிகவும் சிறியது

 • 5. 
  ஹென்றி என்ற அலகினை இப்படியும் எழுதலாம். (1) (2) (3) (4) அனைத்தும்
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 6. 
  ஒரு கம்பிச் சுருளில் பாயும் மின்னோட்டம் வினாடிக்கு என்ற வீதத்தில் மாறும்போது, தூண்டப்படும் மின்னியக்கு விசை எனில், கம்பிச் சுருளின் தன்மின் தூண்டல் எண்    .........
  • A. 

   0.3 H

  • B. 

   0.003 H

  • C. 

   30 H

  • D. 

   4.8 H

 • 7. 
  5 A DC மின்னோட்டம் உருவாக்கும் அதே அளவு வெப்ப விளைவை உருவாக்கும் மாறுதிசை மின்னோட்டத்தின் அளவு   ..............
  • A. 

   50 A rms மின்னோட்டம்

  • B. 

   5 A பெரும மின்னோட்டம்

  • C. 

   5 A rms மின்னோட்டம்

  • D. 

   மேற்கண்ட எதுவுமில்லை

 • 8. 
  மின்மாற்றி செயல்படுவது
  • A. 

   AC - யில் மட்டும்

  • B. 

   DC - யில் மட்டும்

  • C. 

   AC - மற்றும் DC - யில்

  • D. 

   DC - ஐ விட AC - யில் திறம்பட செயல்படும்

 • 9. 
  கம்பிச் சுருளில் இருந்து புறச்சுற்றுக்கு மின்னோட்டத்தைப்  பாயச் செய்யும் மாறுதிசை மின்னியற்றியின் உறுப்பு
  • A. 

   புலக் காந்தம்

  • B. 

   பிளவு பட்ட வளையம்

  • C. 

   நழுவு வளையங்கள்

  • D. 

   தூரிகைகள்

 • 10. 
  கீழ்க்கண்டவற்றுள் எதனை மின்மாற்றியைப் பயன்படுத்தி உயர்த்த முடியாது?
  • A. 

   உள்ளீடு மின்னோட்டம்

  • B. 

   உள்ளீடு மின்னழுத்தம்

  • C. 

   உள்ளீடு திறன்

  • D. 

   அனைத்தையும்

 • 11. 
  மின் அனுப்பீட்டுக் கம்பிகளில் ஏற்படும் திறன் இழப்பு எப்பொழுது குறைவாக இருக்கும் ?
  • A. 

   மின்னழுத்தம் குறைவாகவும், மின்னோட்டம் அதிகமாகவும் உள்ள போது

  • B. 

   மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் இரண்டும் அதிகமாக உள்ள போது

  • C. 

   மின்னழுத்தம் அதிகமாகவும், மின்னோட்டம் குறைவாகவும் உள்ள போது

  • D. 

   மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் இரண்டும் குறைவாக உள்ள போது

 • 12. 
  நேர்திசை மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிக்காத கருவி எது?
  • A. 

   மின்தடை

  • B. 

   மின்தேக்கி

  • C. 

   மின்தூண்டி

  • D. 

   மேற்கண்ட அனைத்தும்

 • 13. 
  ஒரு  AC -  மின்சுற்றில்
  • A. 

   மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு சுழி

  • B. 

   மின்னோட்டங்களின் இருமடிச் சராசரி மதிப்பு சுழி

  • C. 

   சராசரி திறன் இழப்பு சுழி

  • D. 

   Rms மின்னோட்டத்தின் மதிப்பு, மின்னோட்டத்தின் உச்ச மதிப்பைப் போல் 1.414 மடங்கு

 • 14. 
  ஒரு மாறுதிசை மின்சுற்றில் செயல்படுத்தப்படும் மின்னியக்குவிசை  , மின்னோட்டம் -ஐ விட   ............  அளவில் முந்திச் செல்லும். (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 15. 
  311 V  பெரும மதிப்பைப் பெற்ற மாறுதிசை மின்னழுத்தத்தின் rms மதிப்பு
  • A. 

   220 V

  • B. 

   311 V

  • C. 

   180 V

  • D. 

   320 V

Back to Top Back to top