ஆசிரியர் போட்டிப்பரீட்சை

50 Questions | Attempts: 966
Share
Please wait...
Question 1 / 50
0 %
0/100
Score 0/100
1. கல்வியடன் இணைந்த புறகீர்த்தி செயறப்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?  
Submit
Please wait...
About This Quiz
ஆசிரியர் போட்டிப்பரீட்சை - Quiz

2. 4.சர்வதேச சிறுவர் தினம்?
Submit
3. சிறுவர் உரிமைகளை பாதுகாக்க இலங்கையில் உள்ள பிரதான நிறுவனம்?    
Submit
4. 8.இலங்கையில் தொழில் சார் கல்வியில் காணப்படும் NVQ மட்டங்கள் எவை?
Submit
5. 9.ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை பட்டயத்தின்படி சிறுவர் எனப்படுவோர் எத்தனை வயதிற்குட்பட்டோர்?
Submit
6. இலங்கையில் முஸ்லீம்களின் கல்விக்கு முன்னோடியானவர் யார்?                          
Submit
7. 16.உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?                      
Submit
8. பஞ்ச விதியை (5S) உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு எது?           
Submit
9. 1AB வகைப் பாடசலையில் க.பொ.த. (உயர்தர) பிரிவில் காணப்படும் பிரிவகள்?  
Submit
10. பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவ கல்வி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
Submit
11. இலங்கையில் குறைந்த அளவூ கல்வி வலயங்களை கொண்ட மாகாணம்?                                         
Submit
12. 26.பிள்ளை ஒருவரின் ஊட்டச்சத்து அளவீடு பின்வருவனவற்றில் எது?  
Submit
13. ஆரம்ப கல்வி பாடப்பரப்பு?          
Submit
14. ஊவா வெல்லஸ பல்கலைகழகம் அமைந்துள்ள மாவட்டம்?                                    
Submit
15. நனோ தொழிநுட்பத்ததை அறிமுகம் செய்த நாடு எது?  
Submit
16. இலங்கை வைத்திய கல்லூரி யாருடைய ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது?                               
Submit
17. 3.ரஜரட்ட பல்கலைகழகம் காணப்படும் மாவட்டம் எது?
Submit
18. இ;லங்கைக்கு சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு?                                     
Submit
19. கணித மேதை என்று அழைக்கப்படும் அறிஞர் யார்?  
Submit
20. 2.இலங்கையில் காணப்படும் தேசிய கல்வியற் கல்லூரிகளின் எண்ணிக்கை யாது?
Submit
21. 1.சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர்?                              
Submit
22. இலங்கையில் அறிவியல்,தொழிநுட்பவியல் துறைகளுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்?             
Submit
23. 18.அண்மை காலத்தில் இலங்கையில் அபிவிருத்தி செய்யப்படும் மகாவலி திட்டம் தொடர்பான பாரிய நீர்தேக்கதிட்டம் யாது?           
Submit
24. இலங்கை கல்வி அமைச்சின் இணையத்தள முகவரி எது?    
Submit
25. .உலக கல்வி அமைச்சர்கள்pன் 2017ம் ஆண்டுக்கான மாநாடு எங்கே நடைபெற்றது?        .                     
Submit
26. .இலவச சீருடடை விநியோகம் ஆரம்பமானது?
Submit
27. ஐக்கிய நாடுகளின் பல்கலைகழகம் அமைந்துள்ள நகரம்?                                                     
Submit
28. சாந்தி நிகதேன்,விஸ்வபாரதி போன்ற கல்வி நிலையங்களை உருவாக்கியவர்?            
Submit
29. கல்வியின் தேசிய குறிக்கோளை முன்வைத்திருக்கும் நிறுவனம் யாது?             
Submit
30. UNESCO அமைப்பினுள் உள்ளடங்கும் துறைகளை காட்டுவது?            
Submit
31. 5.இலங்கையில் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு பின்வருவனவற்றில் எது?
Submit
32. 11.ஆசரியர் சேவையில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது?                            
Submit
33. 2016 இல் வரவூ செலவூ முன்மொழிவூகளை அமுல்படுத்தும் வi;கயில் செயற்படுத்தும் திட்டம்?  
Submit
34. உலக ஆசிரியர் தினத்துக்கான பரிந்துரையை ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்த இலங்கையர் யார்?              
Submit
35. உலகின் புகழ் பெற்ற விஞ்ஞான புனைகதை எழுத்தாளரான ஆதரச் சீ கிளார்க் உபவேந்தராக கடமையாற்றிய பல்கலைகழகம்
Submit
36. 10.பரீஸ் பாடசாலைகள் யாரது ஆட்சி காலத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது?
Submit
37. 50.2017 ல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நீங்குவதற்காக தனது நாட்டில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்திய நாடு?                 
Submit
38. 1.ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக சேவையாற்றிய காலப்பகுதியில் நாட்டின் ஜனாதிபதியாக கடமை புரிந்தவர் யார்?
Submit
39. 13"பிள்ளையின் அனுபவமே சிறந்த ஆசான"; எனும் கூற்றை கூறியவர் யார்?
Submit
40. முதன் முதலில் கல்வி எனும் எண்ணக்கருவை பிரகடனப்படுத்திய உலக்கல்வி சம்மேளனம் எந்த நாட்டில் இடம்பெற்றது?
Submit
41. உலக கலாசார தினம்?  
Submit
42. 49.2018 ம் ஆண்டு இயற்பியலுக்கான (பௌதிகம்) நோபல் பரிசை பெற்றவர் யார்?       
Submit
43. இலங்கையிலுள்ள பல்கலைகழங்களின் எண்ணிகை?
Submit
44. உலகில் அதிகூடிய பதிப்புரிமையை பெற்ற புத்தகம் எது?                 
Submit
45. 6.2017 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின் படி இலங்கையில் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) கல்விக்காக செலவிடும் சதவீதம்?
Submit
46. 7.இலங்கை கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழுவினால் கல்விதுறையில் எந்த மாணவர் வகையினர் இலக்கு வைக்கப்படுகின்றனர்?
Submit
47. 24.இலங்கை பாடசாலைகளில் சாரணர் இயக்கம் கொண்டு வரப்பட்ட வருடம் எது?
Submit
48. கட்டாய கல்வி முறையை உலகுக்கு அறிமுகம் செய்த நாடு?
Submit
49. 12.க.பொ.த (உ.த) க்கு பிரதான பாடங்கள் மூன்றாக கொண்டு வரப்பட்ட வருடம் எது?  
Submit
50. பிள்ளை நேயப் பாடசாலை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது?
Submit
View My Results

Quiz Review Timeline (Updated): Oct 31, 2018 +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Oct 31, 2018
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Oct 28, 2018
    Quiz Created by
    Thowfeek Tharique
Cancel
  • All
    All (50)
  • Unanswered
    Unanswered ()
  • Answered
    Answered ()
கல்வியடன் இணைந்த...
4.சர்வதேச சிறுவர் தினம்?
சிறுவர் உரிமைகளை...
8.இலங்கையில் தொழில் சார்...
9.ஐக்கிய நாடுகளின் சிறுவர்...
இலங்கையில் முஸ்லீம்களின்...
16.உளவியலின் தந்தை என...
பஞ்ச விதியை (5S) உலகிற்கு...
1AB வகைப் பாடசலையில் க.பொ.த....
பாடசாலைகளில் அனர்த்த...
இலங்கையில் குறைந்த அளவூ...
26.பிள்ளை ஒருவரின்...
ஆரம்ப கல்வி பாடப்பரப்பு?...
ஊவா வெல்லஸ பல்கலைகழகம்...
நனோ தொழிநுட்பத்ததை...
இலங்கை வைத்திய கல்லூரி...
3.ரஜரட்ட பல்கலைகழகம்...
இ;லங்கைக்கு சர்வசன...
கணித மேதை என்று...
2.இலங்கையில் காணப்படும்...
1.சுதந்திர இலங்கையின்...
இலங்கையில்...
18.அண்மை காலத்தில்...
இலங்கை கல்வி அமைச்சின்...
.உலக கல்வி அமைச்சர்கள்pன்...
.இலவச சீருடடை விநியோகம்...
ஐக்கிய நாடுகளின்...
சாந்தி...
கல்வியின் தேசிய...
UNESCO அமைப்பினுள்...
5.இலங்கையில் பாடசாலைகள்...
11.ஆசரியர் சேவையில்...
2016 இல் வரவூ செலவூ...
உலக ஆசிரியர்...
உலகின் புகழ் பெற்ற...
10.பரீஸ் பாடசாலைகள் யாரது...
50.2017 ல் ஐரோப்பிய...
1.ரணில் விக்ரமசிங்க கல்வி...
13"பிள்ளையின் அனுபவமே...
முதன் முதலில் கல்வி எனும்...
உலக கலாசார தினம்?  
49.2018 ம் ஆண்டு...
இலங்கையிலுள்ள...
உலகில் அதிகூடிய...
6.2017 ஆம் ஆண்டு மத்திய...
7.இலங்கை கண்டுபிடிப்பாளர்...
24.இலங்கை பாடசாலைகளில்...
கட்டாய கல்வி முறையை...
12.க.பொ.த (உ.த) க்கு பிரதான...
பிள்ளை நேயப் பாடசாலை...
Alert!

Advertisement