தமிழ் இலக்கணம்

50 Questions

Settings

வழங்கியவர்க.வளர்மதி MA.BEd.,ஆசிரியர் குருகுலம்.காம்


Questions and Answers
 • 1. 
  1.கீழ்க்காணும் சொற்களில் எச்சொல் சொல்லின் பொருள் மாறுவதற்காக அளபெடுத்துள்ளது எனக் கண்டறி
  • A. 

   1.ஓஒதல்

  • B. 

   2.கெடாஅ

  • C. 

   3.தழீஇ

  • D. 

   4.எடுப்பதூஉம்

 • 2. 
  2.உயிரளபெடையின் மாத்திரையளவு
  • A. 

   1.அரை

  • B. 

   2.ஒன்று

  • C. 

   3.இரண்டு

  • D. 

   4.மூன்று

 • 3. 
  3.அண்பல் அடிநா முடியுற வருவது,
  • A. 

   1.ய, ர

  • B. 

   2.த, ந

  • C. 

   3.ட,ண

  • D. 

   4.ற,ன

 • 4. 
  4.கழுத்து, மார்பு, மூக்கு இவற்றிலிருந்து பிறக்கும் எழுத்துகள் முறையே
  • A. 

   1.வ், த், ம்.

  • B. 

   2.ய், உ, ஃ

  • C. 

   3.ல், ஃ, ன்

  • D. 

   4.ய், ள், ந்.

 • 5. 
  5.கண்ணன் பாடம் படித்தான் – பொருள்மாறா எதிர்மறை வாக்கியமாக்குக.
  • A. 

   1.கண்ணன் பாடம் படித்திலன்

  • B. 

   2.கண்ணன் பாடம் படிக்காமல் இலன்

  • C. 

   3.கண்ணன் பாடம் படித்து இருந்திலன்

  • D. 

   4.கண்ணன் பாடம் படிக்காமல் இருந்தனன்

 • 6. 
  6.கீழ்க்காண்பவற்றுள் ஆகுபெயர் எது?
  • A. 

   1.கழல் அணிந்தான்

  • B. 

   2.கழல் எறிந்தான்

  • C. 

   3.கழல் சூடினாள்

  • D. 

   4.கழல் பணிந்தான்.

 • 7. 
  7.காரணவாகுபெயர் என அழைக்கப்படுவது
  • A. 

   1.கருத்தாவாகுபெயர்

  • B. 

   2.கருவியாகுபெயர்

  • C. 

   3.காரியவாகுபெயர்

  • D. 

   4.தானியாகுபெயர்.

 • 8. 
  8.மரத்தினது தூள் என்பது
  • A. 

   1.ஒன்றன் கூட்டம்

  • B. 

   2.பலவின் கூட்டம்

  • C. 

   3.திரிபின் ஆக்கம்

  • D. 

   4.பிரிதின் கிழமை

 • 9. 
  9.வேற்றுமை உருபு தனக்குரிய பொருளைத் தராவிடின் ____ எனப்படும்.
  • A. 

   1.வேற்றுமைத் தொகை

  • B. 

   2.வேற்றுமை விரி

  • C. 

   3.உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை

  • D. 

   4.உருபு மயக்கம்.

 • 10. 
  10. ‘படு’ என்னும் துணைவினை சேர்ப்பதால் கிடைக்கும் வினை
  • A. 

   1.தன்வினை

  • B. 

   2,பிற வினை

  • C. 

   3.செய்வினை

  • D. 

   4.செயப்பாட்டுவினை

 • 11. 
  11.இராமன் படித்தான் – என்பது    அ)எழுவாய்த் தொடர்   ஆ)செயப்படுப்பொருள் குன்றிய வினை   இ)படர்க்கை வினையாலணையும் பெயர்   ஈ)தெரிநிலை வினைமுற்றுc
  • A. 

   1.அ, இ, ஈ - சரி ஆ – தவறு

  • B. 

   2.அ, ஆ, ஈ – சரி இ – தவறு

  • C. 

   3.அ, ஆ, இ – சரி ஈ – தவறு

  • D. 

   4.அனைத்தும் சரி

 • 12. 
  12.தவறான இணையைக் கண்டறி
  • A. 

   1.வேற்றுமை விரி – வேற்றுமை தொகாநிலைத்தொடர்

  • B. 

   2.காரண ஆகுபெயர் – காரியவாகுபெயர்

  • C. 

   3.மரியாதைப் பன்மை – உயர்பால்

  • D. 

   4.நட - ஏவல் வினைமுற்று

 • 13. 
  13.மல்லிகை விற்றுச் சென்ற பெண்ணை மல்லிகைப்பூ இங்கே வா எனக் கூவியழைத்து நான்கு முழம் வாங்கினாள் - இத்தொடரில் உள்ள ஆகுபெயர்களைக் கண்டறி
  • A. 

   1.முதலாகுபெயர், கருத்தாவாகுபெயர், அளவையாகுபெயர்

  • B. 

   2.முதலாகுபெயர், தானியாகுபெயர், அளவையாகுபெயர்

  • C. 

   3.சினையாகுபெயர், கருத்தாவாகுபெயர், முதலாகுபெயர்

  • D. 

   4.சினையாகுபெயர், தானியாகுபெயர், அளவையாகுபெயர்

 • 14. 
  14.மாதவி மகள் மணிமேகலை – தகுந்த வேற்றுமையுருபு சேர்
  • A. 

   1.மாதவியின் மகள் மணிமேகலை

  • B. 

   2.மாதவிக்கு மகள் மணிமேகலை

  • C. 

   3.மாதவியினது மகள் மணிமேகலை

  • D. 

   4.மாதவியினுடைய மகள் மணிமேகலை.

 • 15. 
  15. புரட்டினான் – வேர்ச்சொல்லை எழுதுக.
  • A. 

   1.புரட்டி

  • B. 

   2.புரண்டு

  • C. 

   3.புரள்

  • D. 

   4.புரட்டு

 • 16. 
  16. நண்பன் – அண்மை விளியாக்குக
  • A. 

   1.நண்பனே

  • B. 

   2.நண்பா

  • C. 

   3.நண்ப

  • D. 

   4.நண்பரே

 • 17. 
  17.உயிர்மெய் இருநூற்று பதினாறு – என்பது,
  • A. 

   1.உம்மைத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை

  • B. 

   2.உவமைத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை

  • C. 

   3.பண்புத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை

  • D. 

   4.வேற்றுமைத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை

 • 18. 
  18.நான்கு சீர்களை உடைய சொல்
  • A. 

   1.வண்டோலிடும்

  • B. 

   2.பட்டினப்பாலை

  • C. 

   3.பொதியின்மிசை

  • D. 

   4.என்னொருவன்.

 • 19. 
  19.தேற்றரவு – விகுதியை எழுதுக.
  • A. 

   1.வு

  • B. 

   2.அரவு

  • C. 

   3.தரவு

  • D. 

   4.விகுதி இடம்பெறவில்லை

 • 20. 
  20.பொருத்துக:-  அ).பண்புபெயர் விகுதி          -a) அம்  ஆ)தொழிற்பெயர் விகுதி  -b) மை  இ)ஆறாம் வேற்றுமை உருபு –c) அ  ஈ)ஏழாம் வேற்றுமை உருபு      -d) இல்             அ    ஆ   இ    ஈ
  • A. 

   1. b a c d

  • B. 

   2. d c a b

  • C. 

   3. b a d c

  • D. 

   4. d a b c

 • 21. 
  21. புறக்கடை, காய்கறி, இல்வாய், மரநுனி – எனும் சொற்களில் முன்பின்னாகத் தொக்கப் போலி எது?
  • A. 

   1.புறக்கடை

  • B. 

   2.காய்கறி

  • C. 

   3.இல்வாய்

  • D. 

   4.மரநுனி

 • 22. 
  22.பொருந்தாததைக் கண்டறிக
  • A. 

   1.குனுகும்

  • B. 

   2.கொஞ்சும்

  • C. 

   3.அலறும்

  • D. 

   4.பிளிறும்.

 • 23. 
  23. “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்    நீங்கின் அதனைப் பிற”
  • இகுறளில் இடம்பெற்றுள்ள அணியைச் சுட்டுக
  • A. 

   1.ஏகதேச உருவக அணி

  • B. 

   2.இல்பொருள் உவமையணி

  • C. 

   3.தற்குறிப்பேற்ற அணி

  • D. 

   4.பிறிது மொழிதல் அணி

 • 24. 
  24.கூழை எதுகை, கூழை மோனை இரண்டும் பயின்று வந்துள்ள குறள்
  • A. 

   1.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

  • B. 

   2.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை.

  • C. 

   3.கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

  • D. 

   4.ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.

 • 25. 
  25. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமைஉருபும் பயனும் உனன் தொக்கத் தொகைகளில், 
  • A. 

   1,வல்லினம் மிகும்

  • B. 

   2.வல்லினம் மிகாது

  • C. 

   3.பன்மையுருபு கிடையாது

  • D. 

   4.உருபு மயக்கம் வராது.

 • 26. 
  26.ஆரளவு – பிரித்து எழுதுக
  • A. 

   1.ஆர் + அளவு

  • B. 

   2.அருமை + அளவு

  • C. 

   3.ஆரம் + அளவு

  • D. 

   4.ஆரள் + அளவு.

 • 27. 
  27.களி வெள்ளம்,  நீலமுடி
  • A. 

   1.வினைத்தொகை, பண்புத்தொகை

  • B. 

   2.உருவகம் , பண்புத்தொகை

  • C. 

   3.பண்புத்தொகை , பண்புத்தொகை

  • D. 

   4.எண்ணும்மை , ஆகுபெயர்.

 • 28. 
  28 ‘உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ – எது?
  • A. 

   1.குற்றியலுகரப்புணர்ச்சி

  • B. 

   2.குற்றியலிகரப்புணர்ச்சி

  • C. 

   3.வேற்றுமை புணர்ச்சி

  • D. 

   4.மெய்யீற்றுப் புணர்ச்சி

 • 29. 
  29.பின் வருவனவற்றுள் தொகை நிலைத்தொடர் இல்லாதது எது?
  • A. 

   1.குகைப்புலி

  • B. 

   2.பால் பருகினான்

  • C. 

   3.பாய்புலி

  • D. 

   4.மாமுனிவர்

 • 30. 
  30.அஃகு எனும் வேர்ச்சொல்லிலிருந்து வினையெச்சம், பெயரெச்சம், தொழிற்பெயர் வரிசையைக் கண்டறி.
  • A. 

   1.அஃகுதல், அஃகும், அஃகின்

  • B. 

   2.அஃகி, அஃகிய , அஃகுதல்

  • C. 

   3.அஃகும், அஃகுகின்ற, அஃகுதல்

  • D. 

   4.அஃகிய, அஃகி, அஃகுதல்.

 • 31. 
  31.பொருந்தா இணையைக் கண்டறி                       
  • A. 

   1.புள் - அன்னம்

  • B. 

   2.சேடி - தோழி

  • C. 

   3.வெள்கி - நாணி

  • D. 

   4.நறவம் - பசு

 • 32. 
  32. ‘காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்   யாமத்தும் யானே உளேன்’   -இக்குறட்பாவில் அமைந்துள்ள தொடைகளின் படி சரியான விடையைச் சுட்டுக.
  • A. 

   1.அடி எதுகை வந்துள்ளது

  • B. 

   2.சீர் எதுகை வந்துள்ளது

  • C. 

   3.அடிஎதுகையும், கீழ்கதுவாய் மோனையும் வந்துள்ளது

  • D. 

   4.அடிஎதுகையும், கூழைமோனையும் வந்துள்ளது.

 • 33. 
  33 பொருள் கோள் எத்தனை வகைப்படும்
  • A. 

   1. ஆறு

  • B. 

   2. எட்டு

  • C. 

   3. ஏழு

  • D. 

   4. பத்து

 • 34. 
  34.சரியானதைக் கண்டறி
  • A. 

   1.சுரையாழ அம்மிமிதப்ப…… - மொழிமாற்று பொருள்கோள் கட்டிக்கரும்பு கசக்கும்……. - கொண்டுகூட்டு பொருள்கோள் மாறாக் காதலர் மலைமறந் தனரே –அடிமறி மாற்றி பொருள்கோள்

  • B. 

   2.சுரையாழ அம்மிமிதப்ப…… - கொண்டுகூட்டு பொருள்கோள் கட்டிக்கரும்பு கசக்கும்……. - மொழிமாற்று பொருள்கோள் மாறாக் காதலர் மலைமறந் தனரே –அடிமறி மாற்றி பொருள்கோள்

  • C. 

   3.சுரையாழ அம்மிமிதப்ப…… - மொழிமாற்று பொருள்கோள் கட்டிக்கரும்பு கசக்கும்……. – அடிமறி மாற்றி பொருள்கோள் மாறாக் காதலர் மலைமறந் தனரே –கொண்டுகூட்டு பொருள்கோள்

  • D. 

   4.சுரையாழ அம்மிமிதப்ப…… - அடிமறி மாற்று பொருள்கோள் கட்டிக்கரும்பு கசக்கும்……. - கொண்டுகூட்டு பொருள்கோள் மாறாக் காதலர் மலைமறந் தனரே –மொழிமாற்று பொருள்கோள்

 • 35. 
  35.பாம்பு புற்றோடு ஒப்புமைப்படுத்தி பொருள் கொள்ளும் பொருள்கோள்
  • A. 

   1.அடிமறி மாற்று பொருள்கோள்

  • B. 

   2.அளைமறிபாப்பு பொருள்கோள்

  • C. 

   3.தாப்பிசை பொருள்கோள்

  • D. 

   4.கொண்டுகூட்டு பொருள்கோள்

 • 36. 
  36.நாடென்ப நாடா வளத்தன நாடல்ல  நாட வளந்தரு நாடு
  • இக்குறள் வெண்பாவின் ஈற்றுசீர் எது?
  • A. 

   1.நேர்

  • B. 

   2.நிரை

  • C. 

   3.நேர்பு

  • D. 

   4.நிரைபு

 • 37. 
  37. கூற்று 1: ஒன்றி வருதலாவது – நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும்             வருதல்   கூற்று 2 : ஒன்றாமல் வருதலாவது – நேர்முன் நிரையும் நிரைமுன்              நேரும் வருதல்.
  • A. 

   1.கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

  • B. 

   2.கூற்று 1 தவறு, கூற்று 1 சரி

  • C. 

   3.இரண்டு கூற்றுகளும் சரி

  • D. 

   4.இரண்டு கூற்றுகளும் தவறு

 • 38. 
  38.மூவசை சீர் மொத்தம்
  • A. 

   1.எட்டு

  • B. 

   2.நான்கு

  • C. 

   3.பதினாறு

  • D. 

   4.பன்னிரெண்டு

 • 39. 
  39.  “வாழ்வினில் செம்மை வேண்டும்          வாய்மையே பேசல் வேண்டும்….”
  • அடி வகைச் சுட்டுக
  • A. 

   1.அறுசீர் கழிநெடிலடி

  • B. 

   2.நெடிலடி

  • C. 

   3.எழுசீர் கழிநெடிலடி

  • D. 

   4.சிந்தடி

 • 40. 
  40 .அளவடியின் வேறு பெயர்
  • A. 

   1.குறளடி

  • B. 

   2.சிந்தடி

  • C. 

   3.நேரடி

  • D. 

   4.நெடிலடி

 • 41. 
  41. அ) பாரி பாரி             -a) நேரொன்றாசிரியத் தளை   ஆ)பலர்புகழ் கபிலர்       -b) நிரையொன்றாசிரியத் தளை   இ)அகர முதல            -c) வெண்சீர் வெண்டளை   ஈ)யாதானும் நாடாமல்  -d) இயற்சீர் வெண்டளை            அ    ஆ   இ    ஈ        
  • A. 

   1. d c b a

  • B. 

   2. a b d c

  • C. 

   3 b a c d

  • D. 

   4 b c d a

 • 42. 
  42. தான் , தாம் – என்பவை
  • A. 

   1.தன்மைப் பெயர்

  • B. 

   2.முன்னிலைப் பெயர்

  • C. 

   3.படர்க்கை பெயர்

  • D. 

   4. மூவிடப் பொதுப்பெயர்

 • 43. 
  43.பைஞ்சோலை என்பதன் பகுதி
  • A. 

   1.பை

  • B. 

   2.பஞ்சு

  • C. 

   3.பசுமை

  • D. 

   4.பைஞ்சு

 • 44. 
  44.கண்ணன் வந்தான் – எட்டாம் வேற்றுமையாக்குக
  • A. 

   1.கண்ணனே வந்தான்

  • B. 

   2.காண்ணனா வந்தான்

  • C. 

   3.கண்ணா வா

  • D. 

   4.கண்ணனோ வந்தான்

 • 45. 
  45.சுடுதல் – முதனிலை திரிந்த தொழிற்பெயராக்குக
  • A. 

   1.சுடு

  • B. 

   2.சூடு

  • C. 

   3.சூடுதல்

  • D. 

   4.சுட்டான்

 • 46. 
  46. ஊசி தைத்தான் – தகுந்த சொல்லுருபு சேர்
  • A. 

   1.ஊசியால் தைத்தான்

  • B. 

   2.ஊசியுடன் தைத்தான்

  • C. 

   3.ஊசியோடு தைத்தான்

  • D. 

   4.ஊசி கொண்டு தைத்தான்

 • 47. 
  47.கொள் – இறந்தகால தன்மை ஒருமை வினைமுற்றாக்குக
  • A. 

   1.கொள்க

  • B. 

   2.கொண்டான்

  • C. 

   3.கொண்டேன்

  • D. 

   4.கொள்வேன்

 • 48. 
  48பெயர்ச்சொல் வினையெச்ச சொல்லாக மாறுவது
  • A. 

   1.இன்னிசையளபெடை

  • B. 

   2இசைநிறையளபெடை

  • C. 

   3.சொல்லிசையளபெடை

  • D. 

   4.செய்யுளிசையளபெடை

 • 49. 
  49.எத்தனை மெய்யெழுத்துகள் ஒற்றளபெடையில் அளபெடுக்கும்
  • A. 

   1. பத்து

  • B. 

   2. பதினொன்று

  • C. 

   3. ஒன்பது

  • D. 

   4.எட்டு

 • 50. 
  50. தலையை இடமாகக் கொண்டு பிறப்பது எது?
  • A. 

   1.உயிரெழுத்துகள்

  • B. 

   2.வல்லெழுத்துகள்

  • C. 

   3.ஆய்தம்

  • D. 

   4.குற்றியலுகர எழுத்துகள்.