Smtc G2r Challenge 32


SettingsSettingsSettings
Smtc G2r Challenge 32 - Quiz

Matthew 1 - 28 / மத்தேயு 1 - 28
Bible Versions
Christian Community Bible / திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு)


Questions and Answers
  • 1. 

    Please do not leave the page open for many days once you have started the challenge. You may not get the score card if you do so. So if you want to take it later, exit the page by closing the browser. கேள்விகளுக்கு விடையளிக்க ஆரம்பித்தவுடன்,பல நாட்களுக்கு பக்கத்தை திறந்தே வைத்திருக்க வேண்டாம். அவ்வாறு செய்தால், உங்களுடைய மதிப்பெண்கள் வராமல் போகலாம். எனவே பிறகு விடையளிக்க விரும்பினால், பக்கத்தில் இருந்து வெளியேற, browser ஐ close செய்யவும்.

  • 2. 

    சொந்த ஊரில் இயேசுவால் வல்ல செயல் செய்ய இயலாமைக்கு காரணம் என்ன? / What limited Jesus's works in his own country?

    • A.

      தச்சுத் துறையில் அவரது பின்னணி / His background in carpentry

    • B.

      பரிசேயர்களின் எதிர்ப்பு / Opposition of the Pharisees

    • C.

      அவருடனான அவர்களின் பரிச்சயம் / Their familiarity with him

    • D.

      நம்பிக்கை இன்மை / Unbelief

    Correct Answer
    D. நம்பிக்கை இன்மை / Unbelief
  • 3. 

    பேதுரு தண்ணீரில் மூழ்கும் போது செய்த ஜெபம் என்ன?/ What was Peter's prayer when he was sinking in the water?

    • A.

      ஆண்டவரே பாவி என் மேல் இரங்கும் / Lord sinner have mercy on me

    • B.

      எனக்கு உதவுங்கள், நான் மூழ்க இருக்கிறேன் / Help me, I'm drowning

    • C.

      ஆண்டவரே, என்னைக் காப்பாற்றுங்கள் / Lord, save me

    • D.

      நீங்கள் உங்கள் அரசாட்சிக்குள் வரும்போது என்னை நினைவில் வையுங்கள் / Remember me when you come into your kingdom

    Correct Answer
    C. ஆண்டவரே, என்னைக் காப்பாற்றுங்கள் / Lord, save me
  • 4. 

    யாரை விட பெரியவர் என்று இயேசு கூறினார்? / Whom did Jesus say was greater?

    • A.

      ஆபிரகாம் / Abraham

    • B.

      தாவீது / David

    • C.

      எலியா / Elijah

    • D.

      யோனா / Jonah

    Correct Answer
    D. யோனா / Jonah
  • 5. 

    புளிப்பு மாவிற்கு இணையாக பரிசேயரின் எதை குறித்து இயேசு கூறினார்?/ What was the leaven of Pharisees?

    • A.

      அவர்களின் கசப்பு / Their bitterness

    • B.

      அவர்களின் ஆவி / Their spirit

    • C.

      அவர்களின் போதனை/ Their teaching

    • D.

      அவர்களின் நம்பிக்கையின்மை / Their unbelief

    Correct Answer
    C. அவர்களின் போதனை/ Their teaching
  • 6. 

    ஒரு மனிதன் தன்னை பின்தொடர விரும்பினால்  என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்? / What did Jesus say a man should do if he wanted to follow him?

    • A.

      தன்னை மறுக்கவேண்டும்  / Deny himself

    • B.

      சிலுவை சுமக்க வேண்டும் / Take up his cross

    • C.

      தன்னை பின்தொடரவேண்டும் / Follow Him

    • D.

      கொடுக்கப்பட்ட அனைத்தும் / All of the given options

    Correct Answer
    D. கொடுக்கப்பட்ட அனைத்தும் / All of the given options
  • 7. 

    ஆலய வரியை  இயேசு எவ்வாறு செலுத்தினார்? / How did Jesus pay the temple tax?

    • A.

      சில புறாக்களை விற்பனை செய்வதன் மூலம்/ By selling some doves

    • B.

      மீனின் வாயிலிருந்து வந்த நாணயத்தின் மூலம் / Obtaining a coin from the mouth of a fish

    • C.

      யூதாஸ் வைத்திருந்த கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டார்/ Taking the money from the treasury that Judas kept

    • D.

      கொடுக்கப்பட்ட ஏதுமில்லை/ None of the above

    Correct Answer
    B. மீனின் வாயிலிருந்து வந்த நாணயத்தின் மூலம் / Obtaining a coin from the mouth of a fish
  • 8. 

    அவர்களில் யார் பெரியவர் என்று சீடர்கள் நியாயப்படுத்தும்போது இயேசு எதனை அடையாளமாக  கூறினார் ?/ What object lesson Jesus gave when the disciples were reasoning which of them should be greatest?

    • A.

      சிறுபிள்ளை  / A little child

    • B.

      கடுகு விதை / Mustard seed

    • C.

      லில்லி மலர் / Lilies of the field

    Correct Answer
    A. சிறுபிள்ளை  / A little child
  • 9. 

    இயேசு தான் எதற்காக ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று கூறினார்?  Give the reason Jesus gave as to why He needed to be baptized?

    • A.

      எடுத்துக்காட்டாய் இருப்பதற்காக/ To be an example

    • B.

      பாவங்களை நீக்குவதற்கு/ For the remission of sins

    • C.

      கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை/ To fulfill all righteousness

    • D.

      கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்/ All of the given options

    Correct Answer
    C. கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை/ To fulfill all righteousness
  • 10. 

    மலைப்பிரசங்கத்தில் யார் கடவுளைக் காண்பார் என்று இயேசு கூறினார்?/ In the Sermon on the Mount, who did Jesus say would see God?

    • A.

      சாந்தகுணம் உடையோர்/ Meek

    • B.

      கருணையுள்ளவர்/ Merciful

    • C.

      சமாதானம் செய்வோர்/ Peacemakers

    • D.

      தூய்மையான உள்ளத்தோர்/ Pure in heart

    Correct Answer
    D. தூய்மையான உள்ளத்தோர்/ Pure in heart
  • 11. 

    அனைத்தும் எண்ணப்பட்டவை என்று இயேசு எதை சொன்னார்?/  What did Jesus say are all numbered?

    • A.

      ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகள்/ Cattle on a thousand hills

    • B.

      கடற்கரையில் தூசிகள்/ Dust on the seashore

    • C.

      உங்கள் தலை முடி எல்லாம்/ Hairs on your head

    • D.

      வானத்தின் நட்சத்திரங்கள்/ Stars in the sky

    Correct Answer
    C. உங்கள் தலை முடி எல்லாம்/ Hairs on your head
  • 12. 

    இம்மானுவேலின் பொருள்/ Meaning of Immanuel

    • A.

      கடவுளுக்கு மகிமை/ Glory to God

    • B.

      கடவுள் நம்முடன் இருக்கிறார்/ God is with us

    • C.

      இறைவன் என் மீட்பர்/ God has become my Salvation

    • D.

      மீட்பர்/ Savior

    Correct Answer
    B. கடவுள் நம்முடன் இருக்கிறார்/ God is with us
  • 13. 

    ஏரோதிடமிருந்து தப்பி ஓடி யோசேப்பும் மரியாவும் எங்கே போனார்கள்?/ Where did Joseph and Mary go when fleeing from Herod?

    • A.

      பாபிலோன்/ Babylon

    • B.

      எகிப்து/ Egypt

    • C.

      கலிலி/ Galilee

    • D.

      நாசரேத்/ Nazareth

    Correct Answer
    B. எகிப்து/ Egypt
  • 14. 

    மறைநூல் அறிஞரும் பரிசேயரும் யாருடைய அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்" என்று இயேசு கூறினார்? / Jesus Said, “The teachers of the Law and the Pharisees have sat on who’s chair?

    • A.

      மோசே / Moses

    • B.

      எரேமியா / Jeremiah

    • C.

      எலியா / Elijah

    • D.

      ஆரோன் / Aaron

    Correct Answer
    A. மோசே / Moses
  • 15. 

    வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள் யார்? / Who are like the White washed tombs?

    • A.

      மறைநூல் அறிஞர், பரிசேயர் / Teachers of the Law, Pharisees

    • B.

      குரு, நீதிபதி  / Priest, Judge

    • C.

      இறைவாக்கினர், வரிதண்டுபவர்  / Prophet, Tax collectors

    • D.

      சீசர்கள், பரிசேயர்கள் / Caesars, Pharisees

    Correct Answer
    A. மறைநூல் அறிஞர், பரிசேயர் / Teachers of the Law, Pharisees
  • 16. 

    திருக்கோவிலுக்கும், பலிபீடத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட நேர்மையாளர் யார் ? / Name the innocent blood who was murdered between the altar and the sanctuary?

    • A.

      சக்கரியா  / Zechariah

    • B.

      பரக்கியா / Barachiah

    • C.

      அக்கோசு / Hakkoz

    • D.

      செருபாபேல் / Zerubbabel

    Correct Answer
    A. சக்கரியா  / Zechariah
  • 17. 

    இறைவாக்கினரை கொல்லும் நகர் என்று பெயர் பெற்ற நகர் எது? / Which city was known as the murder of the Prophets?

    • A.

      எருசலேம்  / Jerusalem

    • B.

      யூதா / Judah

    • C.

      எகிப்து / Egypt

    • D.

      சமாரியா / Samariah

    Correct Answer
    A. எருசலேம்  / Jerusalem
  • 18. 

    அன்னியரை அடக்கம் செய்ய வாங்கிய குயவன் நிலத்தின் மறு பெயர் என்ன? / What’s the other name of Potter’s Field, which was bought to make a cemetery for foreigners?

    • A.

      இரத்த நிலம் / Field of Blood

    • B.

      கிரியத்து அர்பா / Kiriath Arba

    • C.

      எஸ்ரோன் / Hezron

    • D.

      அறியேல் / Ariel

    Correct Answer
    A. இரத்த நிலம் / Field of Blood
  • 19. 

    இயேசுவை கைதுசெய்ய காட்டிக்கொடுக்க பட்ட இடத்தின் பெயர் என்ன? / In which place , Jesus was betrayed and hand overed to sinners?

    • A.

      கெத்சமனி / Gethsemane

    • B.

      ஒலிவ மலை / Mount of Olives

    • C.

      கொல்கொதா / Golgotha

    • D.

      சீரேன் / Cyrene

    Correct Answer
    A. கெத்சமனி / Gethsemane
  • 20. 

    Please click “Submit/View my results” only once after answering all questions. If you want to exit, you can just close the browser. அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தபின், “Submit/View my results” பொத்தானை அழுத்தவும். இந்த பக்கத்தில் இருந்து வெளியேற, browser ஐ close செய்யவும்.

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Oct 19, 2020
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Oct 17, 2020
    Quiz Created by
Back to Top Back to top
Advertisement