Smtc G2r Challenge 11

Please wait...
Question 1 / 21
🏆 Rank #--
Score 0/100

1. *** (Refer 1 அரசர்கள் 8: 1-21/ 1 Kings 8: 1-21) ஜெருசலேம் ஆலயத்தின் அர்ப்பணிப்பு மூன்று பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில், சாலமோன் உடன்படிக்கைப் பேழையையும் சந்திப்பு கூடாரத்தையும் தனது புதிதாக முடிக்கப்பட்ட கோவில் கருவறையான திருத்தூயகத்தில் கொண்டு வந்து வைத்தனர். ஆண்டவர் இவற்றை ஏற்றுக்கொண்டார் என்பதை எவ்வாறு காட்டினார்?/ The dedication of the Jerusalem temple takes place in three parts. In the first part, Solomon transports the ark of the covenant and the tent of meeting to his newly finished structure, placing them in the most holy place. How did the Lord show His acceptance?

Submit
Please wait...
About This Quiz
Smtc G2r Challenge 11 - Quiz

1 Kings/ 1 அரசர்கள் 1-22, 2 Kings/ 2 அரசர்கள்1-25
1 Chronicles / 1குறிப்பேடு 1-29
Bible Versions
Christian Community Bible / திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு)

2.

What first name or nickname would you like us to use?

You may optionally provide this to label your report, leaderboard, or certificate.

2.
*** ( Refer to 2 Kings 2) எலிசா எலியாவிடம் என்ன கேட்டார்? எலியா விண்ணிற்கு எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டார்?/ What did Elisha request of Elijah? How was Elijah taken up to heaven?

Submit

3. *** (Refer 2 அரசர்கள் 20/ 2 Kings 20) எசேக்கியா எசாயாவிடம் தமக்கு நலம் அளிப்பார் என்பதற்கு என்ன அடையாளம் கேட்டார்? எசேக்கியா என்ன கட்டினார்?/ What sign was given to Hezekiah that he would be healed? What did Hezekiah build?

Submit

4. யூதா மக்கள் ஏன் பாபிலோனுக்கு நாடு கடத்திக் கொண்டு போகப்பட்டார்கள்? / Why were the people of Judah taken captive to Babylon?

Submit

5. ஆபிரகாமின் மைந்தர் தலைமுறைகள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணின் பெயர் என்ன? அவர் யார்? What is the name of the woman mentioned in the Descendants of Abraham’s part? Who is she?

Submit

6. "கடவுளே, மெய்யாகவே நீர் எனக்கு ஆசிவழங்கி, என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னைத் துன்புறுத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக என்று மன்றாடி வேண்டிக்கொண்டது" யார் யாரை நோக்கி வேண்டிக்கொண்டார்? / Who prayed the following to whom: "“Bless me by giving me more land. Be with me, and keep me from anything that might harm or cause me pain!"?

Submit

7. சவுல் எந்த சவுலின் வழிமரபை சார்ந்தவர்?/From which tribe was Saul

Submit

8. யார் தன் தந்தையின் மஞ்சத்தை தீட்டுப்படுத்தினபடியால் அவனுடைய தலை மகனுரிமை யோசேப்பின் புதல்வருக்கு கொடுக்கப்பட்ட்து? / Whose rights as firstborn were given to the sons of Joseph because he defiled his father's bed?

Submit

9. எப்பிராயீம் வழிமரபினரில் வந்த குறிப்பிடத்தக்க தலைவர் யார்? / What notable leader came from the tribe of Ephraim?

Submit

10. இஸ்ரேயலரைக் கணக்கிடுமாறு தாவீதை தூண்டியது யார்? Who incited David to take the census of Israelites?

Submit

11. எருசலேம் தேவாலயத்தின் மாதிரிகள் அனைத்தையும் தம் கையால் வரைந்தளித்து அவற்றை செய்யுமாறு உணர்த்தியது யார்? Jerusalem Temple’s Plan was drawn according to who’s instruction?

Submit

12. எத்தனை ஆண்டுகள் தாவீது எபிரோனிலும், எருசலேமிலும், இஸ்ரேயலிலும் ஆட்சி செய்தார்? How many years did King David rule Hebron, Jerusalem & Israel ?

Submit

13. லேவியருள், கடவுளுடைய கோவிலின் கரூவூலத்திற்கும், புனித பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கருவூலத்திற்கும் பொறுப்பேற்றியிருந்தவர் யார்? Among the Levites, who had the charge of the treasuries of the house of God and the treasuries of the dedicated gifts?

Submit

14. யாருடைய மகுடத்தை தாவீது தனதாக்கி கொண்டான்? / Whose crown did David keep unto himself?

Submit

15. தாவீது ஏன் அநூனின் மேல் அதிக அன்பு கொண்டிருந்தார் ? / Why did King David want to show kindness to Hanun?

Submit

16. தாவீதை அரசராக திருப்பொழிவு செய்தபோது அவர் எந்த நகரத்தில் இருந்தார் / what city was David in when he was anointed and established as Israel’s king?

Submit

17. பழைய ஏற்பாட்டில் ஆலய பாடகர்குழு இருந்ததா ? / Were there temple choirs in the Old Testament?

Submit

18. தாவீதின் எந்த ஆசையை கடவுள் அனுமதிக்கவில்லை? / What enterprise did David want to accomplish but the lord forbid him to do it?

Submit

19. ஆண்டவர் பெயர் தாங்கிய கடவுளின் பேழையை பிடிக்கும் படி தன் கையை நீட்டினதால் ஆண்டவர் சாகடித்தவனின் பெயர் என்ன? அவன் ஏன் பேழையைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்?/ Who did the Lord smite dead when he put forth his hand to hold the Ark of God which bears the name of Yahweh ?

Submit

20. *** (Refer 1 Kings Chapter 3) -  ஆண்டவர் சாலமோனுக்கு என்ன ஆசி வழங்கினார்?/ What blessing did the Lord give to Solomon?

Submit
×
Saved
Thank you for your feedback!
View My Results
Cancel
  • All
    All (20)
  • Unanswered
    Unanswered ()
  • Answered
    Answered ()
*** (Refer 1 அரசர்கள் 8: 1-21/ 1 Kings 8: 1-21)...
*** ( Refer to 2 Kings 2) எலிசா...
*** (Refer 2 அரசர்கள் 20/ 2 Kings 20)...
யூதா மக்கள் ஏன்...
ஆபிரகாமின் மைந்தர்...
"கடவுளே, மெய்யாகவே நீர்...
சவுல் எந்த சவுலின்...
யார் தன் தந்தையின்...
எப்பிராயீம் வழிமரபினரில்...
இஸ்ரேயலரைக் கணக்கிடுமாறு...
எருசலேம் தேவாலயத்தின்...
எத்தனை ஆண்டுகள் தாவீது...
லேவியருள், கடவுளுடைய...
யாருடைய மகுடத்தை தாவீது...
தாவீது ஏன் அநூனின் மேல்...
தாவீதை அரசராக...
பழைய ஏற்பாட்டில் ஆலய...
தாவீதின் எந்த ஆசையை...
ஆண்டவர் பெயர் தாங்கிய...
*** (Refer 1 Kings Chapter 3) -  ஆண்டவர்...
play-Mute sad happy unanswered_answer up-hover down-hover success oval cancel Check box square blue
Alert!