Smtc G2r Challenge 10

Please wait...
Question 1 / 21
🏆 Rank #--
Score 0/100

1. ஆக்கிசு, தாவீது தனது பார்வையில் குற்றமற்றவர் எனத் தெரிந்தும், ஏன் அவரை பெலிஸ்தியரோடு சேர்ந்து போரிட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார்?/ why did Achish, having known that David was innocent, not allow him to fight along with Philistines?

Submit
Please wait...
About This Quiz
Smtc G2r Challenge 10 - Quiz

1 Samuel / 1 சாமுவேல் 30-31
2 Samuel / 2 சாமுவேல் 1-24
Bible Versions
Christian Community Bible / திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு)

2.

What first name or nickname would you like us to use?

You may optionally provide this to label your report, leaderboard, or certificate.

2. I. தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்தவர் யார்? II. இஸ்ரயேலர் அனைத்து குலத்தினரும் அவரை அரசராக ஏற்றுக் கொண்டனரா? ஆம் எனில் அதற்கான சரியான காரணத்தை குறிப்பிடவும் இல்லை எனில் அதற்கான சரியான காரணத்தை குறிப்பிடவும் / Who annointed David as King? Did all the families of Israel accept Davis as their King? Say Yes/No and Choose the right justification for your answer. i. யூதாவின் மக்கள் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்தனர்/ Men of Judha annointed him as King ii. பென்யமின் குலத்தினர் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்தனர்/ Men of Benjamin annointed him as King iii. ஆம், ஏனெனில் ஆண்டவர் அவரோடு இருந்தார்/ Yes because Yahweh was with him iv. ஆம், ஏனெனில் அவர் பெலிஸ்தியரோடு போர் புரிந்து வெற்றி பெற்றார்/ Yes because he found and won the Philistines v. இல்லை, பென்யமின் குலத்தினர் தாவீதுக்கு எதிராக போரிட்டனர்/ No because the people of Benjamin fought against him vi. இல்லை. இதை எதிர்த்து அப்னேர் அவர் சவுலின் மகனை அரசனாக்கினார்/ No Abner made son of Saul as a King

Submit

3. தாவீது எந்த வயதில் அரசரானார்? எத்தனை ஆண்டுகள் யூதாவையும், எத்தனை ஆண்டுகள் இஸ்ரயேல்-யூதாவையும் அரசாண்டார்?/ How old was David when he became King? How long did David rule Judah and Israel & Judha respectively?

Submit

4. 1 சாமுவேல் 30-ஆம் அதிகாரத்தில் தாவீது செய்த என்ன காரியம் இஸ்ரயேலர் பின்பற்றும் படியான நியமமாக மாறியது?/ What did David do in 1 Samuel 30th Chapter that has become the statute and custom of Israel?

Submit

5. தாவீது சிக்லாகை அடைந்த போது நடந்திருத்த நிகழ்வுகள் யாவை? அதனால் தாவீதும் அவருடன் வந்த மக்களும் என்ன செய்தனர்? உங்கள் பதில் சரியான வரிசையில் அமையட்டும்./ what happened when David and his men reached Ziglag? What did David and his men do to what had happended? Give your answers in the right order.i. அமலேக்கியர் நெகேபு மற்றும் சிக்லாகு பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாவைத் தாக்கி தீக்கிரையாக்கினர்/Amalekites raided Negeb and Ziklag, and stormed and burnt Ziklag ii. அமலேக்கியர் சிறியோர், பெரியோர் மற்றும் பெண்களை சிறை பிடித்து சென்றனர்/ Amalekites had takem the women, young and old as captives. iii. அவருடைய வீரர்கள் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் தாவீதைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். இதனால் தாவீது மிக வருத்தமடைந்தார்/ David was greatly distressed as his own people were talking of stoning him becuase they upset for what had happened to their sons and daughter. iv. தாவீது மற்றும் அவருடன் இருந்த மக்கள் ஓலமிட்டு அழுதனர்/ David and his men wept loud v. தாவீது உடனே அமலேக்கியரை பின்தொடர்ந்து சென்று சண்டையிட்டார்/ David immediately chased the Amalekites and fought with them.

Submit

6. சவுல் எப்படி இறந்தார்?/ How did Saul die?

Submit

7. சவுல் ஏன் தானே இறந்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார்?/ Why did Saul try to die himself?

Submit

8. யார் கடவுளின் பேழையை தாங்கிப் பிடித்ததால் கடவுளின் சினத்தால் பேழையருகே இறந்தான்?/Who put forth his hand to the ark of God and was smitten dead by God?

Submit

9. தாவீது அப்னரிடம் யாரை அழைத்து வரச் சொன்னார்?தாவீதின் அனுமதியின்றி அப்னேரை கொன்றது யார் ?/Who did David ask Abner to bring with him? Who killed Abner without David's permission?

Submit

10. தாவீது தன் தவற்றை உணர யார் செல்வன் மற்றும் ஏழையின் ஆட்டுக் குட்டியின் கதையும் கூறினார்?தாவீது தன் தவற்றை உணர்ந்தப் போது என்ன செய்தார்?/Who caused David to recognize his sin by telling a story of a rich man who killed a poor man's lamb? What did David do after his sin was exposed?

Submit

11. தாவீதுக்கும் பத்சேபாவிற்க்கும் பிறந்த இரண்டாவது மகனுக்கு நிகழ்ந்தது என்ன?/what happened to the second son that was born to David and Bathsheba?

Submit

12. அப்சலோம், கெசூர் அரசன் தல்மாயிடம் தஞ்சமடைகிறான் . அபசலோமிற்கு தல்மாவை எப்படி தெரியும்? / Absalom run away to Talmai king of Geshur. How did Absalom know Taimai?

Submit

13. அபிசலோமை எருசலேமிற்கு கூட்டி வருவதற்கு திட்டம் தீட்டியது யார்? / Who devised a plan so that Absalom would be brought back to Jerusalem?

Submit

14. எத்தனை நாட்கள் அப்சலோம் தாவீதை பார்க்காமல் எருசலேமில் இருந்தார் ? / How long did Absalom live in Jerusalem without seeing David ?

Submit

15. அகிதோபல் யார்? / Who was Ahithophel ?

Submit

16. தாவீதின் ஆலோசகராக இருந்து பின் அவரை கொல்ல விரும்பியது யார்? / Who was David's counsellor who later wanted to kill him?

Submit

17. தாவீதை இரத்த வெறியன் என்று பழித்துரைத்தது யார்? / Who cursed David and called him “ A man of blood” ?

Submit

18. சவுலின் வழிமரபினரின் உடல்களின் மீது வானத்து பறவைகளை அனுமதிக்காதது யார் ? / Who did not allow the birds of the air to rest on the bodies of the descendants of Saul?

Submit

19. தாவீதின் பாவச்செயலுக்காக கடவுள் அனுமதித்த எந்த தண்டனையை தாவீது ஏற்றார் ?/ Which punishment for his sin that God offered did David accept ?

Submit

20. தாவீது தனது படையினரிடம் அப்சலோமை குறித்து என்ன கட்டளை பிறப்பித்தார்? / What command did David give his Army regarding Absalom?

Submit
×
Saved
Thank you for your feedback!
View My Results
Cancel
  • All
    All (20)
  • Unanswered
    Unanswered ()
  • Answered
    Answered ()
ஆக்கிசு, தாவீது தனது...
I. தாவீதை அரசராகத்...
தாவீது எந்த வயதில்...
1 சாமுவேல் 30-ஆம்...
தாவீது சிக்லாகை அடைந்த...
சவுல் எப்படி இறந்தார்?/ How did...
சவுல் ஏன் தானே இறந்து விட...
யார் கடவுளின் பேழையை...
தாவீது அப்னரிடம் யாரை...
தாவீது தன் தவற்றை உணர யார்...
தாவீதுக்கும்...
அப்சலோம், கெசூர் அரசன்...
அபிசலோமை எருசலேமிற்கு...
எத்தனை நாட்கள் அப்சலோம்...
அகிதோபல் யார்? / Who was Ahithophel ?
தாவீதின் ஆலோசகராக...
தாவீதை இரத்த வெறியன்...
சவுலின் வழிமரபினரின்...
தாவீதின் பாவச்செயலுக்காக...
தாவீது தனது படையினரிடம்...
play-Mute sad happy unanswered_answer up-hover down-hover success oval cancel Check box square blue
Alert!