Sains Tahun 6 Himayam

Approved & Edited by ProProfs Editorial Team
The editorial team at ProProfs Quizzes consists of a select group of subject experts, trivia writers, and quiz masters who have authored over 10,000 quizzes taken by more than 100 million users. This team includes our in-house seasoned quiz moderators and subject matter experts. Our editorial experts, spread across the world, are rigorously trained using our comprehensive guidelines to ensure that you receive the highest quality quizzes.
Learn about Our Editorial Process
| By Pari Mala
P
Pari Mala
Community Contributor
Quizzes Created: 2 | Total Attempts: 584
Questions: 20 | Attempts: 438

SettingsSettingsSettings
Sains Tahun 6 Himayam - Quiz

.


Questions and Answers
  • 1. 

    Write text here

  • 2. 

    1. உந்து விசையை நம்மால் பார்க்க முடியாது.ஆனால்,அதன் விளைவுகளைக் காண முடியும்.இக்கூற்று சரியா? தவறா?

    • A.

      சரி

    • B.

      தவறு

    Correct Answer
    A. சரி
    Explanation
    The given answer "சரி" (Correct) is the correct answer because the statement provided in the question is true. It states that we cannot see the keyboard ourselves but we can see its effects. This implies that the statement is correct.

    Rate this question:

  • 3. 

    2. நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உந்துவிசை செயல்படுகிறது.தள்ளுதலும் இழுப்பதும் உந்துவிசையே.இக்கூற்று சரியா?தவறா?

    • A.

      சரி

    • B.

      தவறு

    Correct Answer
    A. சரி
    Explanation
    In the given statement, it is mentioned that in every action we take, the undertone is selfishness. This is true because every action we perform is driven by our own desires, needs, or motivations. Even when we do something selfless, there is often an underlying motive or benefit that we seek. Therefore, it can be concluded that the statement is correct.

    Rate this question:

  • 4. 

    3. கீழ்க்காண்பனவற்றுள் எஃது உந்து விசையின் விளைவு அல்ல?

    • A.

      பொருளின் வடிவத்தில் மாற்றம்

    • B.

      பொருளின் அளவில் மாற்றம்

    • C.

      பொருள் நகரும் திசையில் மாற்றம்

    • D.

      பொருளின் வேகத்தில் மாற்றம்

    Correct Answer
    B. பொருளின் அளவில் மாற்றம்
    Explanation
    The correct answer is "பொருளின் அளவில் மாற்றம்" which means "change in the quantity of the object". This explanation suggests that the question is asking about the type of change that does not involve the position, direction, or speed of the object, but rather focuses on the change in its size or amount.

    Rate this question:

  • 5. 

    4. இழுக்கும் உந்து விசையைக் குறிக்கும் படம் எது?

    • A.

      படம் 1

    • B.

      படம் 2

    • C.

      படம் 3

    • D.

      படம் 4

    Correct Answer
    A. படம் 1
  • 6. 

    6. உராய்வு உந்து விசை என்பது _____________________ உந்து விசையாகும்.

    • A.

      பொருளை வேகமாக நகர்த்தும்.

    • B.

      பொருளின் திசையை மாற்றும்.

    • C.

      பொருள் நகரும் எதிர் திசையில் இயங்கும்.

    • D.

      பொருள் நகரும் திசையிலேயே இயங்கும்.

    Correct Answer
    C. பொருள் நகரும் எதிர் திசையில் இயங்கும்.
    Explanation
    This answer states that the object moves in the opposite direction of the source.

    Rate this question:

  • 7. 

    7. உந்து விசை பொருளின் நிறத்தை மாற்றும்.இக்கூற்று சரியா ? தவறா ?

    • A.

      சரி

    • B.

      தவறு

    Correct Answer
    B. தவறு
  • 8. 

    8. இப்படம் உணர்த்தும் உந்து விசையின் விளைவு யாது?

    • A.

      உந்து விசை பொருளின் வடிவத்தை மாற்றும்.

    • B.

      உந்து விசை பொருளின் நகரும் திசையை மாற்றும்.

    • C.

      உந்து விசை நகராப் பொருளை நகர்த்தும்.

    • D.

      உந்து விசை பொருளின் நிறத்தை மாற்றும்.

    Correct Answer
    C. உந்து விசை நகராப் பொருளை நகர்த்தும்.
    Explanation
    The correct answer states that the "உந்து விசை" (undo key) will undo or reverse an action or operation performed on the computer. This means that if a user makes a mistake or wants to revert back to a previous state, they can use the undo key to undo the changes made. Therefore, the undo key is responsible for reversing or undoing actions or operations on the computer.

    Rate this question:

  • 9. 

    8. தள்ளுதல் உந்துவிசையைக் குறிக்கும் படம் எது?

    • A.

      படம் 1

    • B.

      படம் 2

    • C.

      படம் 3

    • D.

      படம் 4

    Correct Answer
    D. படம் 4
    Explanation
    The correct answer is picture 4 because it shows a person shaking their head in a horizontal motion, which is the gesture for disagreement or negation. The other pictures do not depict this specific gesture.

    Rate this question:

  • 10. 

    9. வெவ்வேறு வகையான மேற்பரப்புகள் ஒரே அளவிலான உராய்வை ஏற்படுத்தும்.இக்கூற்று சரியா ? தவறா ?

    • A.

      சரி

    • B.

      தவறு

    Correct Answer
    B. தவறு
  • 11. 

    10. உராய்வு உந்துவிசையின் நன்மையைக் குறிக்காத நடவடிக்கை எது?

    • A.

      உராய்வு காலணியின் அடிப்பாகத்தைத் தேயச் செய்கிறது.

    • B.

      உராய்வு மகிழுந்தின் பிரேக்கைச் செயல்படச் செய்கிறது.

    • C.

      உராய்வு பந்தைப் பிடிக்க உதவுகிறது.

    • D.

      உராய்வு ஒரு பொருளைப் பிடிக்க உதவுகிறது.

    Correct Answer
    A. உராய்வு காலணியின் அடிப்பாகத்தைத் தேயச் செய்கிறது.
    Explanation
    The correct answer states that "உராய்வு காலணியின் அடிப்பாகத்தைத் தேயச் செய்கிறது" which means "Evaluation destroys the essence of intelligence." This suggests that the action of evaluation can hinder or diminish the true potential or essence of intelligence.

    Rate this question:

  • 12. 

    இப்படம் உணர்த்தும் உந்துவிசை யாது?

    • A.

      தள்ளுதல்

    • B.

      இழுத்தல்

    • C.

      தள்ளுதலும் இழுத்தலும்

    • D.

      நகருதல்

    Correct Answer
    B. இழுத்தல்
  • 13. 

    13. இப்படம் எதனைக் குறிக்கிறது?

    • A.

      உந்து விசை நகராப் பொருளை நகர்த்தும்.

    • B.

      உந்து விசை பொருளின் வடிவத்தை மாற்றும்.

    • C.

      உந்து விசை பொருளின் நகரும் திசையை மாற்றும்.

    • D.

      உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்.

    Correct Answer
    B. உந்து விசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
    Explanation
    The answer is "உந்து விசை பொருளின் வடிவத்தை மாற்றும்" which means "Changing the structure of the underline". This is because the sentence mentions "உந்து விசை" (underline) and "பொருளின் வடிவம்" (structure of the sentence), indicating that the underline is being altered or modified in some way.

    Rate this question:

  • 14. 

    14. அதிக பொருண்மை கொண்ட பொருள்,பொருண்மை குறைந்த பொருளைக் காட்டிலும் அதிக உராய்வை ஏற்படுத்தும்.

    • A.

      சரி

    • B.

      தவறு

    Correct Answer
    A. சரி
    Explanation
    The correct answer is "சரி" which means "Correct". This suggests that the statement in question is true and accurate.

    Rate this question:

  • 15. 

    15. நெகிழிப் புட்டியை அழுத்தியவுடன் அதன் மேலே செருக்கப்பட்டிருக்கும் தக்கை கழன்று விடுகிறது.தக்கை இவ்வாறு கழன்று கொள்வதற்கு எந்த உந்து விசை காரணம்?

    • A.

      இழுக்கும் உந்து விசை

    • B.

      உராய்வு உந்து விசை

    • C.

      காற்றழுத்தம் உந்து விசை

    • D.

      தள்ளும் உந்து விசை

    Correct Answer
    D. தள்ளும் உந்து விசை
    Explanation
    The correct answer is "தள்ளும் உந்து விசை" (Tallum unthu vishai), which means "Gravity key". When the pendulum is released, it swings back and forth due to the force of gravity. The force of gravity pulls the pendulum towards the center, causing it to swing. Therefore, the key that is responsible for the swinging motion of the pendulum is the gravity key.

    Rate this question:

  • 16. 

    16. உராய்வு உந்துவிசையினால் நன்மையும் உண்டு;தீமையும் உண்டு.இக்கூற்று சரியா ? தவறா ?

    • A.

      சரி

    • B.

      தவறு

    Correct Answer
    A. சரி
    Explanation
    The given statement is correct. It states that both good and bad consequences can arise from a decision made based on intuition.

    Rate this question:

  • 17. 

    17. மகிழுந்திலுள்ள வட்டையம் தேய்மானம் அடைந்தால் என்ன நேரிடும்?

    • A.

      உராய்வு அதிகரிக்கும்

    • B.

      உராய்வு குறையும்

    • C.

      உந்துவிசை அதிகரிக்கும்.

    • D.

      உந்து விசை குறையும்

    Correct Answer
    B. உராய்வு குறையும்
    Explanation
    When a happy event occurs, the joyous feeling decreases over time. This is indicated by the phrase "மகிழுந்திலுள்ள வட்டையம் தேய்மானம் அடைந்தால்" which means "When the joyous feeling decreases". Therefore, the correct answer is "உராய்வு குறையும்" which means "The joyous feeling decreases".

    Rate this question:

  • 18. 

    18. படம் உணர்த்தும் உந்துவிசையின் விளைவு யாது?

    • A.

      உந்து விசை நகரும் பொருளை மாற்றும்

    • B.

      உந்து விசை பொருளின் திசையை மாற்றும்.

    • C.

      உந்து விசை பொருளின் வடிவத்தை மாற்றும்.

    • D.

      உந்து விசை நகராப் பொருளை நகர்த்தும்

    Correct Answer
    D. உந்து விசை நகராப் பொருளை நகர்த்தும்
    Explanation
    The correct answer is "உந்து விசை நகராப் பொருளை நகர்த்தும்" which means "The sound of the letter will change the meaning". This answer suggests that the pronunciation of a letter can alter the meaning of a word.

    Rate this question:

  • 19. 

    19. இப்படம் இழுத்தல் உந்து விசையைக் காட்டுகிறது.சரியா ? தவறா ?

    • A.

      சரி

    • B.

      தவறு 

    Correct Answer
    A. சரி
    Explanation
    The given answer "சரி" (Correct) is the correct answer because it matches with the statement "இப்படம் இழுத்தல் உந்து விசையைக் காட்டுகிறது" (This indicates pressing the shift key). Therefore, the answer "சரி" (Correct) is appropriate in this context.

    Rate this question:

  • 20. 

    20. சிக்கிமுக்கி கல் உராய்வு உந்துவிசையில் என்ன விளைவு ஏற்படுத்தும்?

    • A.

      உராய்வு உந்து விசையை அதிகரிக்கும்.

    • B.

      வழவழப்பான மேற்பரப்பை உருவாக்கும்.

    • C.

      சொரசொரப்பான மேற்பரப்பை உருவாக்கும்.

    • D.

      வெப்பத்தை உண்டாக்கும்

    Correct Answer
    D. வெப்பத்தை உண்டாக்கும்
    Explanation
    The correct answer states that the sound of the vibrating tuning fork creates a wave. This is a valid explanation as when a tuning fork vibrates, it creates compressions and rarefactions in the surrounding air, resulting in the propagation of sound waves. These sound waves travel through the air and reach our ears, allowing us to hear the sound produced by the tuning fork. Therefore, the correct answer explains the phenomenon of how the tuning fork produces sound waves.

    Rate this question:

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Mar 20, 2023
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Apr 19, 2020
    Quiz Created by
    Pari Mala
Back to Top Back to top
Advertisement
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.