குரூப் 4 இலக்கியத் தேர்வு - 3

25 Questions | Attempts: 1199

SettingsSettingsSettings
 4  - 3 - Quiz

வழங்கியவர் திருமதி விஜயலட்சுமி MA.,BEd.,


Questions and Answers
 • 1. 
  1.   சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாக இருந்த அரசன்
  • A. 

   அ) பராந்தகச்சோழன்

  • B. 

   ஆ) சேரன்செங்குட்டுவன்

  • C. 

   இ) நெடுஞ்சேரலாதன்

  • D. 

   ஈ) இமயவர்மன்

 • 2. 
  2. மணிமேகலைக்காப்பியத்தை இப்படியும் அழைக்கலாம்
  • A. 

   அ) இரட்டைக்காப்பியம்

  • B. 

   ஆ) ஒற்றுமைக்காப்பியம்

  • C. 

   இ) மணிமேகலைத்துறவு

  • D. 

   ஈ) பாட்டுடைச்செய்யுள்

 • 3. 
  3. சிலப்பதிகாரத்தின் மொத்த வரிகளின் எண்ணிக்கை
  • A. 

   அ) 3001

  • B. 

   ஆ) 4001

  • C. 

   இ) 5001

  • D. 

   ஈ) 6001

 • 4. 
  4. மணிமேகலை என்ற நூலின் ஆசிரியர் யார்
  • A. 

   அ) சீத்தலை சாத்தனார்

  • B. 

   ஆ) இளங்கோஅடிகள்

  • C. 

   இ) மாதிரி

  • D. 

   ஈ) காந்தியடிகள்

 • 5. 
  5. மணிமேகலைக்காப்பியத்தின் தொடக்கம்
  • A. 

   அ) திறங்கேட்டகாதை

  • B. 

   ஆ) திருமம் கேட்ட காதை

  • C. 

   இ) பாவைநோற்ற காதை

  • D. 

   ஈ) விழாவறை காதை

  • E. 

   ஈ) விழாவறை காதை

 • 6. 
  6. தண்டமிழ் ஆசான் எனக் குறிக்கப்படுபவர்
  • A. 

   அ) சீத்தலைசாத்தனார்

  • B. 

   ஆ) நாதமுனி

  • C. 

   இ) திருத்தக்கத்தேவர்

  • D. 

   ஈ) இளங்கோஅடிகள்

 • 7. 
  7. தமிழில் காப்பிய இலக்கணம் கூறும் நூல்
  • A. 

   அ) நரிவிருத்தம்

  • B. 

   ஆ) நன்னூல்

  • C. 

   இ) தண்டியலங்காரம்

  • D. 

   ஈ) மணநூல்

 • 8. 
  8. கீழ்கண்டவற்றுள் நாதகுத்தனார் எழுதிய நோல்
  • A. 

   அ) வளையாபதி

  • B. 

   ஆ)குண்டலகேசி

  • C. 

   இ) நிலகேசி

  • D. 

   ஈ) சீவகசிந்தாமணி

 • 9. 
  9. சீவகசிந்தாமணியை “முடிப்பொருள் தொடர் நிலைச் செய்யுள்’’ எனக்கூறியவர்
  • A. 

   அ) அடியார்க்குநல்லார்

  • B. 

   ஆ) நச்சினார்க்கினியர்

  • C. 

   இ) பரிமேலழகர்

  • D. 

   ஈ) சாத்தனார்

 • 10. 
  10. கீழ்கண்டவற்றுள் வேறுபட்ட ஒன்றைக் கூறு
  • A. 

   அ) சூளாமணி

  • B. 

   ஆ) நீலகேசி

  • C. 

   இ) சூடாமணி

  • D. 

   ஈ) குண்டலகேசி

 • 11. 
  11. நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடல்களை பாடியது
  • A. 

   அ) பன்னிரு ஆழ்வார்கள்

  • B. 

   ஆ) சமயக்குறவர்கள்

  • C. 

   இ) சேக்கிழார்

  • D. 

   ஈ) சிவாச்சாரியார்

 • 12. 
  12. சீறா என்பதன் பொருள்
  • A. 

   அ) சிறப்பு

  • B. 

   ஆ) புராணம்

  • C. 

   இ) வாழ்க்கை

  • D. 

   ஈ) வரலாறு

 • 13. 
  13. நபிகள் நாபகத்தின் இளவயது நிகழ்வுகள் பற்றி குறிக்கும் காண்டம்
  • A. 

   அ) விலாதத்துக்காண்டம்

  • B. 

   ஆ) நுபுவ்வத்துக் காண்டம்

  • C. 

   இ) ஹிஜ்ரத்துக்காண்டம்

  • D. 

   ஈ) செலவியற்காண்டம்

 • 14. 
  14. முதுமொழி மாலையை இயற்றியவர்
  • A. 

   அ) கூடலூர்கிழார்

  • B. 

   ஆ) உமறுப்புலவர்

  • C. 

   இ) அபுல்காசீம்

  • D. 

   ஈ) சேக்கிழார்

 • 15. 
  15. சிலப்பதிகாரத்தின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்
  • A. 

   அ) நச்சினார்க்கினியர்

  • B. 

   ஆ) அடியார்க்குநல்லார்

  • C. 

   இ) அரும்பதஉரைகாரர்

  • D. 

   ஆ) ந.மு வேங்கடசாமி

 • 16. 
  16. ‘’நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்’’ யார்க்கூற்று
  • A. 

   அ) சேக்கிழார்

  • B. 

   ஆ) கம்பர்

  • C. 

   இ) அப்பர்

  • D. 

   ஈ) இளங்கோவடிகள்

 • 17. 
  17. தேனிலே ஊறிய செந்தமிழன் – சுவை தோறும் சிலப்பதிகாரம் எனப் பாராட்டியவர்
  • A. 

   அ) பாரதி

  • B. 

   ஆ) பாரதிதாசன்

  • C. 

   இ) கவிமணி

  • D. 

   ஈ) தி.ரு.வி.க

 • 18. 
  18. திருவிளையாடல் புராணத்திற்கு உரைஎழுதியவர்
  • A. 

   அ) சேக்கிழார்

  • B. 

   ஆ) பண்டிதமணி

  • C. 

   இ) பரஞ்சோதிமுனிவர்

  • D. 

   ஈ) தருமசேனர்

 • 19. 
  19. பெரிய புராணத்திற்கு மூலநூலாக அமைந்த திருத்தொண்டர் தொகையை இயற்றியவர்
  • A. 

   அ) அப்பர்

  • B. 

   ஆ) சுந்தரர்

  • C. 

   இ) துருஞானசம்பந்தர்

  • D. 

   ஈ) மாணிக்கவாசகர்

 • 20. 
  20. முகை என்பதன் பொருள்
  • A. 

   அ) மொட்டு

  • B. 

   ஆ) மேனி

  • C. 

   இ) குகை

  • D. 

   ஈ) புன்னகை

  • E. 

   ஞானசபை

 • 21. 
  21. ஞானோபதேசம் என்ற நூலை இயற்றியவர்
  • A. 

   அ) திருமூலர்

  • B. 

   ஆ) வீரமாமுனிவர்

  • C. 

   இ) உமறுப்புலவர்

  • D. 

   ஈ) சீதக்காதி

 • 22. 
  22. மணிப்பிரவாள நடையில் உரை எழுதப்பட்ட நூல்
  • A. 

   அ) பெரியபுராணம்

  • B. 

   ஆ) திருத்தொண்டர் தொகை

  • C. 

   இ) நாலாயிர திவ்யபிரபந்தம்

  • D. 

   ஈ) சூடாமணி

 • 23. 
  23. சூளாமணியை இயற்றியவர்
  • A. 

   அ) நாதகுத்தனார்

  • B. 

   ஆ) திருத்தக்கதேவர்

  • C. 

   இ) அருண்மொழித்தேவர்

  • D. 

   ஈ) தோலாமொழித்தேவர்

 • 24. 
  24. தற்கொல்லியை முற்கொல்வன் – இவ்வரி இடம் பெற்ற நூல்
  • A. 

   அ) வளையாபதி

  • B. 

   ஆ) சீவகசிந்தாமணி

  • C. 

   இ) மணிமேகலை

  • D. 

   ஈ) குண்டலகேசி

 • 25. 
  25. சிந்தாமணியில் ஓர் அகப்பை முகந்து கொண்டேன் எனக் கூறியவர்
  • A. 

   அ) திருத்தக்கதேவர்

  • B. 

   ஆ) நாதகுத்தனார்

  • C. 

   இ) கம்பர்

  • D. 

   ஈ) வீரமாமுனிவர்

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.