குரூப் 4 இலக்கிய தேர்வு 2 ( 1 - 30 )

30 Questions | Attempts: 2015

SettingsSettingsSettings
 4  2 ( 1 - 30 ) - Quiz

வழங்கியவர் திருமதி விஜயலட்சுமி MA., B.Ed., ஆசிரியர் குருகுலம்.காம்


Questions and Answers
 • 1. 
  1. கம்பனின் கவிப்புலமைக்கு சான்றாக கூறும் காண்டம்
  • A. 

   அ) பாலகாண்டம்

  • B. 

   ஆ) யுத்தகாண்டம்

  • C. 

   இ) ஆரண்ய காண்டம்

  • D. 

   ஈ) கிஷ்கிந்தா காண்டம்

 • 2. 
  2. பத்துப்பாட்டில் மிகச்சிறிய அடிஅளவை உடைய நூல்
  • A. 

   அ) நெடுநெல் வாடை

  • B. 

   ஆ) பட்டினப்பாலை

  • C. 

   இ) முல்லை பாட்டு

  • D. 

   ஈ) குறிஞ்சிப் பாட்டு

 • 3. 
  3. பத்துப்பாட்டில் அடிஅளவில் பெரியதாய் உள்ள நூல்
  • A. 

   அ) மதுரைக்காஞ்சி

  • B. 

   ஆ)மலைபடுகடாம்

  • C. 

   இ) பொருநராற்றுப்படை

  • D. 

   ஈ) பட்டினப்பாலை

 • 4. 
  4. அகநானூறை தொகுத்தவர்
  • A. 

   அ) உருத்திரசன்மனார்

  • B. 

   ஆ) உக்கிரப்பெருவழுதி

  • C. 

   இ) கூடலூர்கிழார்

  • D. 

   ஈ) சேரமான்மாந்தரஞ்சேரல் இரும்பொறை

 • 5. 
  5. வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறி புகழ்வது
  • A. 

   அ) வாயுறைவாழ்த்து

  • B. 

   ஆ) வேந்தர்வாழ்த்து

  • C. 

   ஆ) வேந்தர்வாழ்த்து

  • D. 

   ஈ) இறைவாழ்த்து

 • 6. 
  6. திருச்சீரலைவாய் என்ற ஊர்
  • A. 

   அ) சுவாமிமலை

  • B. 

   ஆ) திருச்செந்தூர்

  • C. 

   இ) பழமுதிர்ச்சோலை

  • D. 

   ஈ) திருப்பரங்குன்றம்

 • 7. 
  7.கீழ்கண்டவற்றுள் நாடக பாங்கில் அமைந்த நூல்
  • A. 

   அ) நறுந்தொகை

  • B. 

   ஆ)நற்றிணை

  • C. 

   இ) நாலடியார்

  • D. 

   ஈ) நளவெண்பா

 • 8. 
  8.சேரமன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல்
  • A. 

   அ) பதிற்றுபத்து

  • B. 

   ஆ) புறநானூறு

  • C. 

   இ) பரிபாடல்

  • D. 

   ஈ) பெரும்பாணாற்றுப்படை

 • 9. 
  9.ஓரங்க நாடகவடிவில் உரையிடும் பாங்கினைப்பெற்ற நூல்
  • A. 

   அ) குறுந்தொகை

  • B. 

   ஆ) மலைபடுகடாம்

  • C. 

   இ) கலித்தொகை

  • D. 

   ஈ) நெடுநல்வாடை

 • 10. 
  10.குடவோலைத் தேர்தல் முறை பற்றி குறிப்பு உள்ள நூல் எது?
  • A. 

   அ) அகநானூறு

  • B. 

   ஆ) புறநானூறு

  • C. 

   இ) கலித்தொகை

  • D. 

   ஈ) நற்றிணை

 • 11. 
  11. புலவராற்றுப்படை எனக் குறிக்கப்படும் நூல்
  • A. 

   அ) பெரும்பாணாற்றுப்படை

  • B. 

   ஆ) திருமுருகாற்றுப்படை

  • C. 

   இ) சிறுபாணாற்றுப்படை

  • D. 

   ஈ) கூத்தராற்றுப்படை

 • 12. 
  12.பாணாறு என அழைக்கப்படும் நூல்
  • A. 

   அ) அகநானூறு

  • B. 

   ஆ) புறநானூறு

  • C. 

   இ) மலைபடுகடாம்

  • D. 

   ஈ) பெரும்பாணாற்றுப்படை

 • 13. 
  13.கூடற்றமிழ் என அழைக்கப்படும் நூல்
  • A. 

   அ) மதுரைகாஞ்சி

  • B. 

   ஆ) நெடுனல்வாடை

  • C. 

   இ) மலைபடுகடாம்

  • D. 

   ஈ) பதிற்றுப்பத்து

 • 14. 
  14.நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல்
  • A. 

   அ) புறநூனூறு

  • B. 

   ஆ) அகநானூறு

  • C. 

   இ) நற்றிணை

  • D. 

   ஈ) குறுந்தொகை

 • 15. 
  15.அகநானூற்றின் மூன்றுபகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
  • A. 

   அ) 120,180,100

  • B. 

   ஆ) 180,120,100

  • C. 

   இ) 100,120,180

  • D. 

   ஈ) 120,100,180

 • 16. 
  16.வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல்
  • A. 

   அ) பட்டினப்பாலை

  • B. 

   ஆ) கலித்தொகை

  • C. 

   இ) நாலடியார்

  • D. 

   ஈ) நெடுநல்வாடை

 • 17. 
  17.நற்றிணைப் பாடல்களை பாடியோர் மொத்தம் எத்தனை பேர்?
  • A. 

   அ) 475

  • B. 

   ஆ) 175

  • C. 

   இ) 275

  • D. 

   இ) 275

 • 18. 
  18. சாலார் சாலார் பாலர் ஆகுபவே (சான்றாண்மை இல்லாதவர் தீயவராகவே கருதப்படுபவர்) இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
  • A. 

   அ)கம்பராமாயணம்

  • B. 

   ஆ) புறநானூறு

  • C. 

   இ) சிலப்பதிகாரம்

  • D. 

   ஈ அகநானூறு

 • 19. 
  19. கம்பரின் தந்தை பெயர்
  • A. 

   அ) ஆதித்தன்

  • B. 

   ) சூர்யோதனன்

  • C. 

   இ) வினலாதித்தன்

  • D. 

   ஈ) நரேந்திரன்

 • 20. 
  20. காண்டம் என்பது
  • A. 

   அ) படலம்

  • B. 

   ஆ) உட்பிரிவு

  • C. 

   இ) காதை

  • D. 

   ஈ) பெரும்பிரிவு

  • E. 

   ஞானசபை

 • 21. 
  21. கம்பராமாயணத்தில் ஐந்தாவது காண்டத்தின் பெயர்
  • A. 

   அ) அயோத்தியாகாண்டம்

  • B. 

   ஆ) பாலகாண்டம்

  • C. 

   இ) சுந்தரகாண்டம்

  • D. 

   ஈ) ஆரண்யகாண்டம்

 • 22. 
  22. உலகில் நாகரீகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும்,கம்பன் காவியமும் இருந்தால் போதும்,மீண்டும் அதனைப்புதுப்புத்துவிடலாம் எனக் கூறியவர்
  • A. 

   அ) ஜி.யு.போப்

  • B. 

   ஆ) கால்டுவெல்

  • C. 

   இ) டாக்டர்கிரெளல்

  • D. 

   ஈ) குமரிலபட்டர்

 • 23. 
  23. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள்
  • A. 

   அ) 11

  • B. 

   ஆ) 65

  • C. 

   இ) 75

  • D. 

   ஈ) 21

 • 24. 
  24. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் எது?
  • A. 

   அ) அகநானூறு

  • B. 

   ஆ) புறநானூறு

  • C. 

   இ) ஐங்குறுநூறு

  • D. 

   ஈ) பழமொழிநானூறு

 • 25. 
  25. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு
  • A. 

   அ) 96

  • B. 

   ஆ) 86

  • C. 

   இ) 106

  • D. 

   ஈ) 76

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.