12 - இயற்பியல் - அலகு 3.

13 Questions | Attempts: 1563
Share

SettingsSettingsSettings
12 - - 3. - Quiz

( மின்னோட்டத்தின் விளைவுகள் ) Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஜூலின் வெப்ப விதி (1) (2) (3) (4)
  • A. 

   (4)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (1)

 • 2. 
  சூடேற்றும் இழையாக நிக்ரோம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது
  • A. 

   அதிக மின்தடை எண் கொண்டது

  • B. 

   குறைந்த மின்தடை எண் கொண்டது

  • C. 

   குறைந்த உருகுநிலை கொண்டது

  • D. 

   அதிக கடத்தும் எண் கொண்டது

 • 3. 
  வெப்ப மின்னிரட்டையின் சந்தியில் பெல்டியர் குணகம் எதனைச் சார்ந்தது?
  • A. 

   சந்தியின் வெப்பநிலை

  • B. 

   மின்னிரட்டையில் உள்ள மின்னோட்டம்

  • C. 

   மின்னோட்டம் பாயும் நேரம்

  • D. 

   மின்னிரட்டையின் வழியே பாயும் மின்னூட்டம்

 • 4. 
  ஒரு வெப்ப மின்னிரட்டையில் குளிர்ச் சந்தியின் வெப்பநிலை . திருப்பு வெப்பநிலை எனில், புரட்டு வெப்பநிலையானது (1) (2) (3) (4)
  • A. 

   (2)

  • B. 

   (1)

  • C. 

   (4)

  • D. 

   (3)

 • 5. 
  பயட்-சாவர்ட் விதியின் சமன்பாடு (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 6. 
  உட்புகுதிறன் கொண்ட ஊடகத்தில், ஈறில்லா நேர்க்கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் பாயும் போது ஒரு புள்ளியில் காந்தப் பாய அடர்த்தி (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 7. 
  டேன்ஜென்ட் கால்வனாமீட்டரில், குறிப்பிட்ட மின்னோட்டத்திற்கு விலகல் 300 . கம்பிச் சுருளின் தளத்தினை 900திருப்பிய பின், அதே மின்னோட்டத்திற்கு ஏற்படும் விலகல் (1) 300 (2) 600 (3) 900 (4)   00
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 8. 
  சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் மீது செயல்படும் சுற்றியக்கக் காலம் எதனைச் சார்ந்ததல்ல?
  • A. 

   காந்தத் தூண்டல்

  • B. 

   துகளின் மின்னோட்டம்

  • C. 

   துகளின் திசைவேகம்

  • D. 

   துகளின் நிறை

 • 9. 
  சீரான காந்தப் புலத்தில் வைக்கப்பட்ட செவ்வகக் கம்பிச் சுருளின் மீது செயல்படும் திருப்புவிசை பெருமமாக இருக்க
  • A. 

   சுற்றுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்

  • B. 

   சுற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்

  • C. 

   சுருளின் தளம் காந்தப் புலத்திற்கு செங்குத்தாக இருக்க வேண்டும்

  • D. 

   சுருளின் பரப்பு குறைவாக இருக்க வேண்டும்

 • 10. 
  இயங்கு சுருள் கால்வனாமீட்டரில் கம்பிச் சுருளை தொங்கவிட பாஸ்பர்-வெண்கலக் கலவைக் கம்பியைப் பயன்படுத்தக் காரணம்
  • A. 

   கடத்தும் திறன் அதிகம்

  • B. 

   மின் தடை எண் அதிகம்

  • C. 

   ஓரலகு கோண விலகலுக்கான திருப்பு விசை அதிகம்

  • D. 

   ஓரலகு கோண விலகலுக்கான திருப்பு விசை குறைவு

 • 11. 
  பின்வரும் சாதனங்களில் ஒன்றின் மின்தடை மிகக் குறைவு
  • A. 

   இயங்கு சுருள் கால்வனாமீட்டர்

  • B. 

   0 - 1 A அம்மீட்டர்

  • C. 

   0 - 10 A அம்மீட்டர்

  • D. 

   வோல்ட் மீட்டர்

 • 12. 
  G மின்தடை கொண்ட கால்வனாமீட்டருடன்  S மின்தடை கொண்ட இணைத்தடம் இணைக்கப்படுகிறது. இவ்வமைப்பின் பயனுறு மின்தடை எனில், பின்வரும் கூற்றில் எது சரியானது? (1) G ஆனது S விடக் குறைவு (2)  S ஆனது - ஐ விடக் குறைவு. ஆனால் G விட அதிகம் (3) - ஆனது, G , S - ஐ விடக் குறைவு. (4)  S - ஆனது, G , - ஐ விடக் குறைவு.
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 13. 
  சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு
  • A. 

   சுழி மின்தடை

  • B. 

   சுழி மதிப்பிற்கும், G -க்கும் இடையே குறிப்பிட்ட மின்தடை

  • C. 

   G -ஐ விட அதிகமாக, ஆனால் ஈறிலா மதிப்பினை விட குறைந்த மின்தடை

  • D. 

   ஈறிலா மின்தடை

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.