12 வேதியியல் அலகு-3 P- பிரிவு தனிமங்கள் - II

15 Questions | Total Attempts: 240

SettingsSettingsSettings
Please wait...
12 வேதியியல் அலகு-3 P- பிரிவு தனிமங்கள் - II

Questions and Answers
 • 1. 
  பின்வருவனவற்றுள் எத்தனிமம் 13 வது தொகுதியை சேர்ந்தது அல்ல ?
  • A. 

   B

  • B. 

   Al

  • C. 

   Ge

  • D. 

   In

 • 2. 
  பின்வருவனவற்றுள் எவை அதிகமாக புவியில் கிடைக்கின்றது ?
  • A. 

   C

  • B. 

   Si

  • C. 

   Ge

  • D. 

   Sn

 • 3. 
  ஒரு தனிமம் அளந்தறியப்பட்ட ஆக்ஸினுடன் எரிந்து A என்ற ஆக்சைடைத் தருகிறது. A நீருடன் வினைபுரிந்து B என்ற அமிலத்தை தருகிறது. B யை வெப்பப்படுத்தினால் C என்ற அமிலத்தை தருகிறது. C சில்வர் நைட்ரேட்டுடன் மஞ்சள் நிற வீழ்படிவைத் தருகிறது A என்பது
  • A. 

   SO2

  • B. 

   NO2

  • C. 

   P2O3

  • D. 

   SO3

 • 4. 
  உள்ளிப் பூண்டின் மணமுடைய சேர்மம் எது ?
  • A. 

   P2O3

  • B. 

   P2O5

  • C. 

   H3PO3

  • D. 

   H3PO4

 • 5. 
  PCl5 ன் வடிவம் யாது ?
  • A. 

   பிரமிடு

  • B. 

   முக்கோண இரு பிரமிடு

  • C. 

   நேர்கோட்டு வடிவம்

  • D. 

   நான்முகி

 • 6. 
  புகைத்திரையில் பயன்படுத்தப்படும் சேர்மம் எது ?
  • A. 

   PCl3

  • B. 

   PCl5

  • C. 

   PH3

  • D. 

   H3PO3

 • 7. 
  எது -1 ஆக்ஸிஜனேற்ற நிலையில் மட்டும் உள்ளது ?
  • A. 

   F

  • B. 

   Br

  • C. 

   Cl

  • D. 

   I

 • 8. 
  ஒரு வரைபடத்தை கண்ளாடியில் எதன் உதவியுடன் வரைய முடியும் ?
  • A. 

   HI

  • B. 

   HF

  • C. 

   HBr

  • D. 

   HCl

 • 9. 
  ஹேலஜன் அமிலத்ததில் வலிமை குறைந்து எது ?
  • A. 

   HF

  • B. 

   HCl

  • C. 

   HBr

  • D. 

   HI

 • 10. 
  ஹேலஜன்களின் தொகுதி என்ன?
  • A. 

   14

  • B. 

   15

  • C. 

   17

  • D. 

   18

 • 11. 
  உயரிய வாயுக்களுக்கு வினைபுரியும் திறன் குறைவு,, ஏனெனில்
  • A. 

   ஒரே எண்ணிக்கையுள்ள எலக்ட்ரான்களை கொண்டுள்ளது

  • B. 

   அணுக்கட்டு எண் ஒன்று

  • C. 

   குறைந்த அடர்த்தி உடைய வாயுக்கள்

  • D. 

   நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ள

 • 12. 
  XeF4 – வடிவம்
  • A. 

   நான்முகி

  • B. 

   எண்முகி

  • C. 

   தள சதுரம்

  • D. 

   பிரமிடு

 • 13. 
  கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமற்றது ?
  • A. 

   XeF6

  • B. 

   XeF4

  • C. 

   XeO3

  • D. 

   ArF6

 • 14. 
  மிகவும் லேசான, எரியாத தனிமம் எது?
  • A. 

   He

  • B. 

   H2

  • C. 

   N2

  • D. 

   Ar

 • 15. 
  கீழ்கண்டவற்றுள் எது மிக அதிக முதல் அயனியாக்கும் ஆற்றலை கொண்டுள்ளது ?
  • A. 

   He

  • B. 

   Ne

  • C. 

   Ar

  • D. 

   Kr

Back to Top Back to top