12 வேதியியல் அலகு-4 D - தொகுதி தனிமங்கள்

26 Questions | Total Attempts: 587

SettingsSettingsSettings
Please wait...
12 -4 D -

Prepared by: G. KUPPUSWAMY, P.G.Asst., Pachaiyapp's HSS, Kanchipuram.              ;                                     & www.Padasalai.Net              ;           &nbs p;      


Questions and Answers
 • 1. 
  D- தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு
  • A. 

   ( n-1 )d1-10ns0 - 2

  • B. 

   ( n-1 )d1-5ns2

  • C. 

   ( n-1 )d0 ns1

  • D. 

   இவற்றில் எதுவுமில்லை

 • 2. 
  சேர்மங்கள் எதைக் கொண்டிருக்கும் பொழுது  நிறமுள்ள அயனிகளை உருவாக்குகின்றன.
  • A. 

   இரட்டை எலக்ட்ரான்கள்

  • B. 

   தனித்த எலக்ட்ரான்கள்

  • C. 

   தனித்த ஜோடி எலக்ட்ரான்கள்

  • D. 

   இவற்றில் எதுவுமில்லை

 • 3. 
  எத்தொகுதி தனிமங்கள் பாராகாந்தத்தன்மையை பொதுவாக கொண்டுள்ளன.
  • A. 

   P- தொகுதி தனிமங்கள்

  • B. 

   D- தொகுதி தனிமங்கள்

  • C. 

   S- தொகுதி தனிமங்கள்

  • D. 

   F- தொகுதி தனிமங்கள்

 • 4. 
  Ti(H2O)63+ அயனியின் நிறத்திற்குக் காரணம்
  • A. 

   D-d இடப்பெயர்ச்சி

  • B. 

   நீர்மூலக்கூறுகளைப் பெற்றிருப்பதால்

  • C. 

   அணுக்களுக்கு இடைப்பட்ட எலக்ட்ரான் பெயர்ச்சி

  • D. 

   மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

 • 5. 
  குரோமியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
  • A. 

   3d64s0

  • B. 

   3d54s1

  • C. 

   3d44s2

  • D. 

   3d34s24p1

 • 6. 
  பாரா காந்தத்தன்மை பண்பு ஏற்படக் காரணம்
  • A. 

   ஜோடி எலக்ட்ரான்கள்

  • B. 

   முழுமையாக நிரப்பப்பட்ட எலக்ட்ரான் உள்கூடுகள்

  • C. 

   தனித்த எலக்ட்ரான்

  • D. 

   முழுமையாக காலியாக உள் எலக்ட்ரான் உள்கூடுகள்

 • 7. 
  D- தொகுதி தனிமங்கள் நிறமுள்ள அயனிகளை உருவாக்கக் காரணம்
  • A. 

   D-sஇடபெயர்ச்சிக்கு ஆற்றலை உறிஞ்சுதல்

  • B. 

   P-dஇடபெயர்ச்சிக்கு ஆற்றலை உறிஞ்சுதல்

  • C. 

   D-dஇடபெயர்ச்சிக்கு ஆற்றலை உறிஞ்சுதல்

  • D. 

   எந்த ஆற்றலையும் உறிங்சுவதில்லை

 • 8. 
  காப்பர் அணுவின் சரியான எலக்ட்ரான் அமைப்பு
  • A. 

   3d104s1

  • B. 

   3d104s2

  • C. 

   3d94s2

  • D. 

   3d54s24p4

 • 9. 
  காப்பர் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது ?
  • A. 

   குப்ரைட்

  • B. 

   காப்பர் கிளான்ஸ்

  • C. 

   மாலகைட்

  • D. 

   காப்பர் பைரைட்டுகள்

 • 10. 
  எந்த சில்வர் உப்பு புகைப்படத் தொழிலில் பயன்படுகிறது ?
  • A. 

   AgCl

  • B. 

   AgNO3

  • C. 

   AgF

  • D. 

   AgBr

 • 11. 
  சோடியம் தயோ சல்பேட் புகைப்படத்தொழிலில் பயன்படத்தப் படு வதற்குக் காரணம் அதனுடைய
  • A. 

   ஆகஸிஜனேற்றும் தன்மை

  • B. 

   ஓடுக்கும் தன்மை

  • C. 

   அணைவுச்சேர்மம் உருவாகும் தன்மை

  • D. 

   ஒளிவேதி தன்மை

 • 12. 
  உபரி சோடியம் ைஹட்ராக்ஸைட ஜிங்குடன் வினைபுரிந்து கீழ்கண்டவற்றுள் அகனை உருவாக்குகிறது ?
  • A. 

   ZnH2

  • B. 

   Na2ZnO2

  • C. 

   ZnO

  • D. 

   Zn(OH)2

 • 13. 
  கீழ்கண்ட ச்சேர்மங்களில் எச்சேர்மம் குரோமைல் குளோரைடு சோதனைக்கு உட்படாது ?
  • A. 

   CuCl2

  • B. 

   HgCl2

  • C. 

   ZnCl2

  • D. 

   C6H5Cl

 • 14. 
  கீழ்கண்டவற்றுள் எந்த அயனி நிறமற்ற நீர்மக்கரைசலைத் கருகிறது ?
  • A. 

   Ni2+

  • B. 

   Fe2+

  • C. 

   Cu2+

  • D. 

   Cu+

 • 15. 
  கீழ்கண்டவற்றுள் எது நிறமற்ற சேர்மங்கள்
  • A. 

   Na2CuCl4

  • B. 

   Na2CdI4

  • C. 

   K4[Fe(CN)5]

  • D. 

   K3[Fe(CN)5]

 • 16. 
  Cu பிரித்தெடுத்தலின் போது பெசிமர் மாற்றியில் நடக்கும் வினை
  • A. 

   2CuFeS2 + O2 → Cu2S + FeS + SO2

  • B. 

   2Cu2S +3O2 → 2 Cu2O + 2SO2

  • C. 

   2Cu2O + Cu2S → 6Cu + SO2

  • D. 

   2FeS + 3O2 → 2FeO + 2SO2

 • 17. 
  தவறான கூற்றை தேர்ந்தெடுத்த எழுதக.
  • A. 

   அனைத்து குப்ரஸ் உப்புகளும் நீலநிறமாக உள்ளளன.

  • B. 

   இடைநிலைத் தனிமங்கள் அதிக வினைபுரியும் திறன் கொண்டுள்ளது

  • C. 

   அனைத்து குப்ரஸ் உப்புகளும் வெள்ளை நிறமாக உள்ளளன.

  • D. 

   மெர்குரி ஓர் நீர்ம உலோகம்

 • 18. 
  K2Cr2O7-ஐ பொறுத்தமட்டில் தவறான கூற்றுரையை தேர்வு செய்து எழுதுக.
  • A. 

   இது ஒர சிறந்த ஆக்ஸிஜ னேற்றும் கரணி

  • B. 

   இது தோல்பதனிடும் தொழிற்சாலையில் பயன்கடுத்தப்படுகிறது.

  • C. 

   இது நீரில் கரையக்கூடியது.

  • D. 

   இது ஃபெரிக் சல்பேட்டை ஃபெரஸ் சல்பேட்டாக குறைக்கிறது

 • 19. 
  இடைநிலை உலோக அயனியின் வலிமைமிக்க காந்தத் திருப்புக்திறன் வாய்ப்பாட்டை BM-ல் கூறுக.
  • A. 

   √n(n-1)

  • B. 

   √n(n+1)

  • C. 

   √n(n+2)

  • D. 

   √n(n+1)(n+2)

 • 20. 
  D- தொகுதி தனிமங்களைப் பொறுத்த சரியான கூற்றுரை
  • A. 

   அவை அனைத்தும் உலோகங்கள்

  • B. 

   அவை வேறுபட்ட இணைகிறன்களைக் கொண்டுள்ளன

  • C. 

   அவை நிறமள்ள அயனிகளையும், அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன.

  • D. 

   னேற்கூறிய அனைத்தும் சரியானவை.

 • 21. 
  காப்பர் ல்பேட்டின் நீர்மக் கரைசலுடன் அதிக உபரி அளவு  KCN ஐ சேர்க்கும் பொழுது உருவாகும் சேர்மம்
  • A. 

   Cu(CN)2

  • B. 

   K2[Cu(CN)6]

  • C. 

   K[Cu(CN)2]

  • D. 

   Cu2(CN)2 +(CN)2

 • 22. 
  கீழ்க்கண்டவற்றுள் எது அதிக எண்ளிக்கையிலான தனித்த எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
  • A. 

   Mn2+

  • B. 

   Ti3+

  • C. 

   V3+

  • D. 

   Fe2+

 • 23. 
  கீழே குறித்திட்ட கூற்றுகளில் கவறான ஒன்று எது ?
  • A. 

   காலமைனும, சிடரைட்டும் கார்பனேட்டுகள்

  • B. 

   அர்ஜன்டைட்டும், குப்ரைட்டும் ஆக்ஸைடுகள்

  • C. 

   ஜிங்க் பிளெண்டும், பைரைட்டுகளும் சல்பைடுகள்

  • D. 

   மாலகைட்டும், அசுரைட்டும் காப்பரின் தாதுக்கள்

 • 24. 
  காப்பரை உருக்கிப் கிரித்தெடுத்தலின் போது உருவாகும் கசடின் வாய்ப்பாடு
  • A. 

   Cu2S + FeS

  • B. 

   FeSiO3

  • C. 

   CuFeS2

  • D. 

   Cu2O + FeS

 • 25. 
  மிகக்குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலைத் தனிமம்
  • A. 

   ஸ்கேன்டியம்

  • B. 

   டைட்டேனியம்

  • C. 

   ஜிங்க்

  • D. 

   லாந்தனம்

Back to Top Back to top