10 - கணிதம் - அலகு 5. ஆயத்தொலை வடிவியல்

23 Questions | Attempts: 864
Share

SettingsSettingsSettings
10 - - 5.  - Quiz

Prepared By Mr. C. SUGUMAR,  HEADMASTER , GHS, ADHANUR , TIRUVANNAMALAI  DT .              ;           &nbs p;           &nb sp;          & www.Padasalai.Net  


Questions and Answers
 • 1. 
   (a,-b)  (3a,5b)   ஆகிய  புள்ளிகளை  இணைக்கும் நேர்க் கோட்டுத்துண்டின்  நடுப்புள்ளி
  • A. 

   (2a,2b)

  • B. 

   (-a,2b)

  • C. 

   (2a,4b)

  • D. 

   (-a,-3b)

 • 2. 
    A(1,-3) ,  B(-3,9)   ஆகிய  புள்ளிகளை இணைக்கும்  நேர்க்கோட்டுத்துண்டை 1:3  என்ற  விகிதத்தில் பிரிக்கும்  புள்ளி  
  • A. 

   (0,0)

  • B. 

   (2,1)

  • C. 

   (5/3,2)

  • D. 

   (1,-2)

 • 3. 
   A(3,4)  ,  B(14,-3)    ஆகிய  புள்ளிகளை  இணைக்கும் நேர்கோட்டுத்துண்டு  x-  அச்சை  P  யில் சந்திக்கின்றது  எனில் , அக்கோட்டுத்துண்டை  P  பிரிக்கும்  விகிதம்
  • A. 

   4:3

  • B. 

   3:4

  • C. 

   2:3

  • D. 

   4:1

 • 4. 
   (-2,-5),(-2,12)  (10,-1) ஆகிய புள்ளிகளை  முனைகளாக  கொண்ட  முக்கோணத்தின்  நடுக்கோட்டு மையம்
  • A. 

   (2,2)

  • B. 

   (6,6)

  • C. 

   (4,4)

  • D. 

   (3,3)

 • 5. 
   (1,2), (4,6), (x,6)   (3,2)   என்பன  இவ்வரிசையில்  ஓர் இணைகரத்தின்  முனைகள் எனில்   X- ன் மதிப்பு 
  • A. 

   6

  • B. 

   2

  • C. 

   1

  • D. 

   3

 • 6. 
   (1,1) , (0,1) , (0,0) (1,0)   ஆகிய  புள்ளிகளால்  அமையும்  முக்கோணத்தின்  பரப்பு
  • A. 

   2 ச . அலகுகள்

  • B. 

   4 ச . அலகுகள்

  • C. 

   1 ச . அலகுகள்

  • D. 

   3 ச . அலகுகள்

 • 7. 
   (1,1), (0,1), (0,0) (1,0)  ஆகிய  புள்ளிகளால்  அமையும்   நாற்கரத்தின்  பரப்பு 
  • A. 

   1 ச .அலகுகள்

  • B. 

   4 ச .அலகுகள்

  • C. 

   2 ச. அலகுகள்

  • D. 

   3 ச.அலகுகள்

 • 8. 
   X- அச்சுக்கு  இணையாண  நேர்கோட்டின் சாய்வுக்கோணம்      (1)                  (2)  60            (3)   45            (4) 90
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 9. 
   (3,-2)   (-1,a)     ஆகிய  புள்ளிகளை இணைக்கும்   நேர்க்கோட்டின்   சாய்வு   - 3/2        எனில்   a - ன் மதிப்பு
  • A. 

   4

  • B. 

   3

  • C. 

   2

  • D. 

   1

 • 10. 
   (-2,6)     (4,8)    ஆகிய  புள்ளிகளை இணைக்கும்   நேர்கோட்டிற்குச்  செங்குத்தான  நேர்க்கோட்டின் சாய்வு
  • A. 

   -3

  • B. 

   1/3

  • C. 

   3

  • D. 

   - 1/3

 • 11. 
   9x-y-2=0      ,   2x+y-9=0   அகிய நேர்க்கோடுகள்  சந்திக்கும் புள்ளி 
  • A. 

   (1,7)

  • B. 

   (-1,-7)

  • C. 

   (7,1)

  • D. 

   (-1,7)

 • 12. 
   4x+3y-12=0    என்ற  நேர்க்கோடு   y-  அச்சை வெட்டும்  புள்ளி 
  • A. 

   (0,4)

  • B. 

   (3,0)

  • C. 

   (3,4)

  • D. 

   (0,-4)

 • 13. 
     7y-2 x =11   என்ற  கோட்டின்  சாய்வு  
  • A. 

   2/7

  • B. 

   -7/2

  • C. 

   7/2

  • D. 

   2/7

 • 14. 
   (2,-7)  என்ற  புள்ளி வழிச் செல்வதும்   x-  அச்சுக்கு  இணையாணதுமான  நேர்கோட்டின் சமன்பாடு  
  • A. 

   Y =-7

  • B. 

   X =2

  • C. 

   X =-7

  • D. 

   Y =2

 • 15. 
   2x-3y+6=0  என்ற  நேர்க்கோட்டின்  X , Y   வெட்டுத்துண்டுகள் முறையே
  • A. 

   -3,2

  • B. 

   2,3

  • C. 

   3,2

  • D. 

   3,-2

 • 16. 
  ஒரு வட்டத்தின்  மையம்   (-6,4)   ஒரு விட்டத்தின் ஒரு முனை  (-12,8)   எனில்   அதன் மறு  முனை
  • A. 

   (0,0)

  • B. 

   (-18,12)

  • C. 

   (-9,6)

  • D. 

   (-3,2)

 • 17. 
  ஆதிப்புள்ளி வழி  செல்வதும்   2x+3y-7=0  என்ற நேர்கோட்டிற்குச்  செங்குஙததுமான  நேர்கோட்டின் சமன்பாடு   
  • A. 

   3x-2y=0

  • B. 

   2x+3y=0

  • C. 

   Y+5=0

  • D. 

   Y-5=0

 • 18. 
  Y -அச்சுக்கு   இணையானதும்   (-2,5)   என்ற  புள்ளி வழி  செல்வதுமான  நேர்கோட்டின் சமன்பாடு 
  • A. 

   X+2=0

  • B. 

   X-2=0

  • C. 

   Y+5=0

  • D. 

   Y-5=0

 • 19. 
   (2,5) ,(4,6) (a, a)   ஆகிய  புள்ளிகள் ஒரே நேர்கோட்டில்  அமைகின்றன எனில்  a - ன் மதிப்பு 
  • A. 

   8

  • B. 

   -8

  • C. 

   4

  • D. 

   -4

 • 20. 
  Y=2x +k   என்ற  நேர்க்கோடு  (1,2) என்ற  புள்ளி வழிச் செல்கின்றது  எனில்     k  ன்  மதிப்பு 
  • A. 

   0

  • B. 

   4

  • C. 

   5

  • D. 

   -3

 • 21. 
    சாய்வு 3 ஆகவும்   Y  வெட்டுத்துண்டு    -4 ஆகவும்   உள்ள நேர்க்கோட்டின்   சமன்பாடு 
  • A. 

   3x-y-4=0

  • B. 

   3x+y-4=0

  • C. 

   3x-y+4=0

  • D. 

   3x+y+4=0

 • 22. 
   y=0   மற்றும்   x=-4   ஆகிய நேர்க்கோடுகள்   வெட்டும்  புள்ளி  
  • A. 

   (-4,0)

  • B. 

   (0,-4)

  • C. 

   (0,4)

  • D. 

   (4,0)

 • 23. 
   3x+6y+7=0   ,  2x+k y=5   ஆகிய நேர்க்கோடுகள்    செங்குத்தானவை  எனில்    K -  ன் மதிப்பு
  • A. 

   -1

  • B. 

   1

  • C. 

   2

  • D. 

   1/2

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.