10 - கணிதம் - அலகு 8. அளவியல்

22 Questions | Total Attempts: 479

SettingsSettingsSettings
Please wait...
10 - - 8.

Prepared By Mr. C. SUGUMAR,  HEADMASTER , GHS, ADHANUR , TIRUVANNAMALAI  DT .              ;           &nbs p;           &nb sp;          & www.Padasalai.Net  


Questions and Answers
 • 1. 
  1 செமீ  ஆரமும் மற்றும் 1 செமீ உயரமும் கொண்ட  ஒரு நேர்வட்டக் உருளையின் வளைபரப்பு (1)                (2)                  (3)                   (4)
  • A. 

   (2)

  • B. 

   (3)

  • C. 

   (1)

  • D. 

   (4)

 • 2. 
  ஒரு நேர்வட்ட உருளையின்  ஆரமானது  அதன் உயரத்தில் பாதி  எனில் அதன் மொத்தப் புறப்பரப்பு (1) சஅ  (2) சஅ  (3) சஅ  (4)  சஅ
  • A. 

   (3)

  • B. 

   (4)

  • C. 

   (2)

  • D. 

   (1)

 • 3. 
   ஒரு நேர் வட்ட   உருளையின்  அடிப்பக்கப்பரப்பு  80 ச.செமீ   அதன் உயரம்  5 செ.மீ   எனில்  கூம்பின் கன அளவு   (1)    (2)     (3)     (4) 
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 4. 
    ஒரு நேர்வட்ட உருளளையின்   மொத்தப் புறப்பரப்பு  200 π ச .செ.மீ   மற்றும் அதன் ஆரம் 5 செ.மீ  எனில் அதன் உயரம் மற்றும் ஆரத்தின் கூடுதல் (1)     20cm    (2)   25cm        (3) 30 cm    (4)   15 cm
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 5. 
  A   அலகுகள்  ஆரமும்    b  அலகுகள்  உயரமும்  கொண்ட ஒரு நேர்வட்ட  உ ருளையின்  வளைபரப்பு 
  • A. 

   2πab ச.செமீ

  • B. 

   2π a^2 b ச.செமீ

  • C. 

   2π ச.செமீ

  • D. 

   2 ச.செமீ

 • 6. 
  ஒரு நேர்வட்டக்கூம்பு  மற்றும் ஒரு நேர்வட்ட உருளையின்  ஆரமும்  உயரமும்  முறையே  சமம்  உருளையின் கன அளவு 120 க.செமீ எனில் கூம்பின் கன அளவு
  • A. 

   40 க.செமீ

  • B. 

   1200 க.செமீ

  • C. 

   360 க.செமீ

  • D. 

   90 க.செமீ

 • 7. 
  நேர் வட்டக் கூம்பின் விட்டம்  மற்றும் உயரம் முறையே 12 செமீ மற்றும் 8 செ.மீ  எனில் அதன்  சாயுயரம்
  • A. 

   10 cm

  • B. 

   20 cm

  • C. 

   30 cm

  • D. 

   96 cm

 • 8. 
  ஒரு நேர்வட்டக்கூம்பின்  அடிச்சுற்றளவு  மற்றும் சாயுயரம் முறையே 120π செ.மீ மற்றும் 10 செ.மீ எனில்  அதன்  வளைபரப்பு
  • A. 

   600 π ச.செமீ

  • B. 

   1200 π ச.செமீ

  • C. 

   300 π ச.செமீ

  • D. 

   600 ச.செமீ

 • 9. 
  ஒரு நேர்வட்டக்கூம்பின்  கன அளவு மற்றும்  அடிபக்கப்பரப்பு முறையே 48π க.செமீ மற்றும் 12π ச.செமீ  எனில் அதன் உயரம்
  • A. 

   12 cm

  • B. 

   10 cm

  • C. 

   8 cm

  • D. 

   6 cm

 • 10. 
  5 செமீ  உயரமும்  48 ச.செமீ  அடிபக்கப்பரப்பும் கொண்ட  ஒரு நேட்டக்கூம்பின்  கன அளவு
  • A. 

   80 க.செமீ

  • B. 

   240 க.செமீ

  • C. 

   120 க.செமீ

  • D. 

   480 க.செமீ

 • 11. 
  இரண்டு  உருளைகளின்  உயரங்கள் முறையே  1:2   மற்றும் ஆரங்கள்  முறையே  2:1  ஆகிய  விகிதங்களிலிருப்பின் , அவற்றின் கன அளவுகளின் விகிதம்
  • A. 

   2:1

  • B. 

   4:1

  • C. 

   1:4

  • D. 

   1:2

 • 12. 
  2 செ.மீ ஆரமுள்ள ஒரு கோளத்தின்  வளைபரப்பு
  • A. 

   16 π ச.செமீ

  • B. 

   12 π ச.செமீ

  • C. 

   16 ச.செமீ

  • D. 

   8 π ச.செமீ

 • 13. 
  ஒரு திண்ம அரைகோளத்தின்    விட்டம்  2 செமீ எனில்  அதன் மொத்தப் புறப்பரப்பு
  • A. 

   3 π ச.செமீ

  • B. 

   4 π ச.செமீ

  • C. 

   12π ச.செமீ

  • D. 

   12 ச.செமீ

 • 14. 
  க.செமீ  கன அளவு கொண்ட   கோளத்தின்   ஆரம்
  • A. 

   3/4 cm

  • B. 

   4/3 cm

  • C. 

   3/2 cm

  • D. 

   2/3 cm

 • 15. 
  இரண்டு  கோளங்களின்  வளைபரப்புகளின் விகிதம்  9 : 25   அவற்றின் கண அளவுகளின் விகிதம்
  • A. 

   27:125

  • B. 

   27:75

  • C. 

   729:15625

  • D. 

   81:625

 • 16. 
  A   அலகுகள் ஆரம கொண்ட  திண்ம அரைகோளத்தின்  மொத்தப்பரப்பு (1) சஅ  (2)   சஅ  (3)  சஅ   (4) சஅ
  • A. 

   (2)

  • B. 

   (3)

  • C. 

   (1)

  • D. 

   (4)

 • 17. 
  100 ச செமீ  வளைபரப்பு கொண்ட கோளத்தின்  ஆரம் 
  • A. 

   5 cm

  • B. 

   10 cm

  • C. 

   100 cm

  • D. 

   25 cm

 • 18. 
  ஒரு கோளத்தின்  வளைபரப்பு 36  சசெமீ  எனில் அதன்  கன அளவு
  • A. 

   36π க.செமீ

  • B. 

   12π க.செமீ

  • C. 

   72π க.செமீ

  • D. 

   108π க.செமீ

 • 19. 
  மொத்தப்பரப்பு கொண்ட  திண்ம அரைகோளத்தின்  வளைபரப்பு 
  • A. 

   8 π ச.செமீ

  • B. 

   36 π ச.செமீ

  • C. 

   24π ச.செமீ

  • D. 

   6 π ச.செமீ

 • 20. 
  ஒரு கோளத்தின்  ஆரமானது   மற்றொரு  கோளத்தின்  ஆரத்தில் பாதி   எனில்  அவற்றின் கன அளவுகளின் விகிதம்
  • A. 

   1:8

  • B. 

   2:1

  • C. 

   1:2

  • D. 

   8:1

 • 21. 
  ஒரு திண்ம அரைகோளத்தின் வளைபரப்பு 24 ச.செமீ .  அந்த அரைகோளத்தை   இரண்டு அரைகோளங்களாகப் பிரித்தால்  கிடைக்கும் அரைகோளங்களில்  ஒன்றின்  மொத்தப்பரப்பு 
  • A. 

   18 ச.செமீ

  • B. 

   16 ச .செமீ

  • C. 

   8 ச.செமீ

  • D. 

   12 ச.செமீ

 • 22. 
  இரண்டு கூம்புகள்  சம ஆரங்கள்  கொண்டுள்ளன. மேலும்  அவற்றின் சாயுயரங்களின்  வகிதம்  4 :3  எனில்  வளைபரப்புகளின்  விகிதம்
  • A. 

   4:3

  • B. 

   3:4

  • C. 

   2:3

  • D. 

   16:9

Back to Top Back to top