10 வகுப்பு - வரலாறு - பாடம் 3

6 Questions | Total Attempts: 915

SettingsSettingsSettings
Please wait...
10 - - 3

இரு உலக போர்களுக்கிடையே உலக நிலை 1919 - 1939 பொருளாதார பெருமந்தம் Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  பொருளாதார பெருமந்தம் தோன்றிய நாடு
  • A. 

   இங்கிலாந்து

  • B. 

   அமெரிக்கா

  • C. 

   பிரான்சு

  • D. 

   ஜொ்மனி

 • 2. 
  1929இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவா்
  • A. 

   தியோடா் ரூஸ்வெல்ட்

  • B. 

   உட்ரோ வில்சன்

  • C. 

   ஹொ்பா்ட் ஹூவா்

  • D. 

   எப்.டி.ரூஸ்வெல்ட்

 • 3. 
  அமெரிக்கா்கள் பேரார்வத்துடன் ஈடுபட்ட துறை
  • A. 

   வணிகம்

  • B. 

   சூதாட்டம்

  • C. 

   சினிமா

  • D. 

   பங்கு வணிகச் சந்தை

 • 4. 
  எப்.டி.ரூஸ்வெல்ட் பதவியேற்ற நாள்
  • A. 

   மார்ச் 4, 1933

  • B. 

   மார்ச் 4, 1993

  • C. 

   ஏப்ரல் 6, 1933

  • D. 

   ஏப்ரல் 6, 1943

 • 5. 
  அமெரிக்கப் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது
  • A. 

   1930

  • B. 

   1940

  • C. 

   1950

  • D. 

   1945

Related Topics
Back to Top Back to top