12- உயிரி தாவரவியல் - அலகு -2

17 Questions | Attempts: 674
Share

SettingsSettingsSettings
12-   -  -2 - Quiz

தாவர உள்ளமைப்பியல் Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
  • 1. 
    ஆக்குத்திசுவானது நிலைத்ததிசுவாக மாற்றம் அடைவது ------- என அழைக்கப்படுகிறது
    • A. 

      வேறுபாடடைதல்

    • B. 

      தொடர்ந்து பகுப்படைதல்

    • C. 

      ஒளிச்சேர்க்கை

    • D. 

      செல்பகுப்பு

  • 2. 
    தாவரத்தின் அனைத்து உறுப்புகளிலும் பொதுவாக காணப்படும் திசு
    • A. 

      பாரன்கைமா

    • B. 

      கோலன்கைமா

    • C. 

      குளோரன்கைமா

    • D. 

      ஸ்கிளிரன்கைமா

  • 3. 
    எந்த தாவரத்தின்  ்ஹைப்போடெர்மிஸ் அடுக்கு கோலன்கைமாவால் ஆனது.
    • A. 

      ஹீலியாந்தஸ்

    • B. 

      டாட்டுரா

    • C. 

      ஐப்போமியா

    • D. 

      நிக்கோட்டியானா

  • 4. 
    வாழை. கல்வாழை ஆகிய தாவரங்களின் இலைகாம்பில் நட்சத்திர வடிவ பாரன்கைமா செல்கள் காணப்படுகின்றன. அவை --------- பாரன்கைமா எனப்படுகிறது.
    • A. 

      ஸ்டெல்லேட் பாரன்கைமா

    • B. 

      புரேசன்கைமா

    • C. 

      ஏரன்கைமா

    • D. 

      குளோரன்கைமா

  • 5. 
    ஆஸ்டியோஸ்கிளீரைடுகள் காணப்படும் பகுதி
    • A. 

      பட்டாணியின் விதையுறை

    • B. 

      குரோட்டலேரியா விதையுறை

    • C. 

      பேரிக்காயின் தளத்திசு

    • D. 

      வாழையிலையின் விதையுறை

  • 6. 
    வேர்தூவிகளை உற்பத்தி செய்பவை
    • A. 

      டிரைக்கோபிளாஸ்ட்டுகள்

    • B. 

      ரைசோடெர்மிஸ்

    • C. 

      துணைகருவிச்செல்கள்

    • D. 

      டிரைக்கோம்கள்

  • 7. 
    இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றைகள் காணப்படும் தாவரக் குடும்பம்
    • A. 

      குக்கர்பிட்டேசி

    • B. 

      சொலனேசி

    • C. 

      மியுசேசி

    • D. 

      மால்வேசி

  • 8. 
    காஸ்பாரியன் பட்டைகள் -------ன் அகத்தோலில் காணப்படுகின்றன.
    • A. 

      இருவித்திலைத்தாவர வேர்

    • B. 

      இருவித்திலைத்தாவர தண்டு

    • C. 

      ஒருவித்திலைத்தாவர தண்டு

    • D. 

      இருவித்திலைத்தாவர இலை

  • 9. 
    வேர்தூவிகள் ------------- லிருந்து தோன்றுகின்றன.
    • A. 

      டிரைக்கோபிளாஸ்டுகள்

    • B. 

      அகத்தோல்

    • C. 

      ஹைப்போடெர்மிஸ்

    • D. 

      பெரிசைக்கிள்

  • 10. 
    பலமுனை சைலம் ------------ காணப்படுகிறது
    • A. 

      ஒருவித்திலைத் தாவர வேர்

    • B. 

      ஒருவித்திலைத் தாவர இலை

    • C. 

      இருவித்திலைத் தாவர வேர்

    • D. 

      இருவித்திலைத்தாவர இலை

  • 11. 
    புறணியின் கடைசி அடுக்கு
    • A. 

      அகத்தோல்

    • B. 

      புறத்தோல்

    • C. 

      ஹைப்போடெர்மிஸ்

    • D. 

      பெரிசைக்கிள்

  • 12. 
    சைலம் ஃபுளோயம் ஒரே ஆரத்தில் அமைந்திருக்கும் வாஸ்குலார் கற்றைகள் ---- எனப்படும். 
    • A. 

      கன்ஜாயிண்ட்

    • B. 

      ஆரப்போக்கு

    • C. 

      திறந்தவை

    • D. 

      மூடியவை

  • 13. 
    புரோட்டோசைலம் தண்டின் மையத்தை நோக்கி அமைந்துள்ள வாஸ்குலார் கற்றை --------- எனப்படும்
    • A. 

      உள்நோக்கு சைலம்

    • B. 

      வெளிநோக்கு சைலம்

    • C. 

      நான்கு முனை சைலம்

    • D. 

      பலமுனை சைலம்

  • 14. 
    மனித மண்டைஓடு வடிவ வாஸ்குலார் கற்றைகள் இதில் காணப்படுகிறது.
    • A. 

      ஒருவித்திலைத் தாவர தண்டு

    • B. 

      இருவித்திலைத் தாவர தண்டு

    • C. 

      ஒருவித்திலைத் தாவர வேர்

    • D. 

      இருவித்திலைத் தாவர வேர்

  • 15. 
    இலையில் காணப்படுகின்ற வாஸ்குலார் கற்றைகள்
    • A. 

      ஒருங்கமைந்தவை. மூடியவை

    • B. 

      ஒருங்கமைந்தவை. திறந்தவை

    • C. 

      இருபக்க ஒருங்கமைந்தவை. திறந்தவை

    • D. 

      ஒருங்கமைந்தவை. எக்ஸார்க்

  • 16. 
    புரோட்டோசைல இடைவெளி கொண்டுள்ள வாஸ்குலார் கற்றை-------ல் காணப்படுகின்றது.
    • A. 

      ஒருவித்திலைத் தாவர தண்டு

    • B. 

      இருவித்திலைத் தாவர தண்டு

    • C. 

      ஒருவித்திலைத் தாவர வேர்

    • D. 

      இருவித்திலைத் தாரவ வேர்

  • 17. 
    இருபக்கமும் ஒத்த அமைப்புடைய இலை ---- இல் காணப்படுகிறது.
    • A. 

      புல்

    • B. 

      குக்கர்பிட்டா

    • C. 

      சூரியகாந்தி

    • D. 

      அவரை

Back to Top Back to top