10 - அறிவியல் - வேதியியல் - 12. தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

25 Questions | Total Attempts: 944

SettingsSettingsSettings
Please wait...
10 - - - 12.

Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  நவீன தனிம வரிசை அட்டவணையில் தொடர்களும், தொகுதிகளும் உள்ளன. வரிசைகளும், தொகுதிகளும் முறையே _________ , __________
  • A. 

   கிடைமட்டத் தொடர்கள், செங்குத்து வரிசைகள் (தொகுதிகள்)

  • B. 

   செங்குத்து வரிசைகள் (தொகுதிகள்), கிடைமட்டத் தொடர்கள்

 • 2. 
  மூன்றாவது வரிசையில் 8 தனிமங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை அலோகங்கள் உள்ளன?
  • A. 

   3

  • B. 

   4

  • C. 

   5

  • D. 

   6

 • 3. 
  அனைத்து கரிமச் சேர்மங்களுக்கும் அடிப்படையான தனிமம் _____ தொகுதியில் உள்ளது.
  • A. 

   13

  • B. 

   14

  • C. 

   15

  • D. 

   16

 • 4. 
  தாதுவிலிருந்து உலோகமானது லாபகரமானதாக பிரித்தெடுக்கப்படுகிறது. அலுமினியமானது பாக்சைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது _____ என அழைக்கப்படுகிறது.
  • A. 

   தாது

  • B. 

   கனிமம்

 • 5. 
  தங்கம் என்ற தனிமமானது சேர்மமாகக் கிடைப்பதில்லை. இது காற்று அல்லது நீருடன் வினைபுரிவது இல்லை. இது _______ நிலையில் உள்ளது.
  • A. 

   சேர்ந்த

  • B. 

   தனித்த

 • 6. 
  உறுதிப்படுத்துதல்: காப்பர் பாத்திரங்களை தூய்மைபடுத்தவில்லை எனில் பச்சை நிறப் படிமம் தோன்றுகிறது. காரணம்: இந்தப் படிமத்திற்கான காரணம் கார தாமிர கார்பனேட்.
  • A. 

   உறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரி.

  • B. 

   உறுதிப்படுத்துதல் சரி, காரணம் சரியல்ல.

  • C. 

   உறுதிப்படுத்துதல் சரியல்ல, காரணம் சரி.

  • D. 

   உறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரியல்ல.

 • 7. 
  சல்பைடு தாதுவை அடர்ப்பிக்கப்பயன்படும் முறை ______
  • A. 

   நுரைமிதப்பு முறை

  • B. 

   புவியீர்ப்பு முறை

 • 8. 
  இரும்பு உலோகப் பரப்பின் மீது வேறு உலோகத்தைப் பூசுவதால் துருப்பிடித்தலில் இருந்து தடுக்கலாம். இந்த இரும்பின் மீது துத்தநாகத் துகளை மெல்லியதாகப் பூசினால் அதற்கு ________ என்று பெயர்.
  • A. 

   துத்தநாக முலாம் பூசுதல்

  • B. 

   வண்ணப்பூச்சு அடித்தல்

  • C. 

   எதிர் முனை பாதுகாத்தல்

 • 9. 
  எந்த உலோகம் பாதரசத்துடன் சேர்ந்தாலும் அதற்கு இரசக்கலவை என்று பெயர். பற்குழிகளை அடைப்பதற்கு பய்ன்படும் இரசக்கலவை _______
  • A. 

   Ag-Sn இரசக்கலவை

  • B. 

   Cu-Sn இரசக்கலவை

  • C. 

   Cu-Ag இரசக்கலவை

 • 10. 
  உறுதிப்படுத்துதல்: தெர்மைட் பற்ற வைப்பானில் அலுமினியத்துடன் Fe2O3 பயன்படுகிறது. காரணம்: அலுமினியத்தூள் ஒரு வலிமையான ஒடுக்கும் காரணி.
  • A. 

   உறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரி.

  • B. 

   உறுதிப்படுத்துதல் சரி, காரணம் சரியல்ல.

  • C. 

   உறுதிப்படுத்துதல் சரியல்ல, காரணம் சரி.

  • D. 

   உறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரியல்ல.

 • 11. 
  நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை _________
  • A. 

   7

  • B. 

   17

  • C. 

   18

  • D. 

   8

 • 12. 
  ரசக் கலவை என்பது உலோகமும், _________ ம் கலந்த கலவை.
  • A. 

   கார்பன்

  • B. 

   பாதரசம்

  • C. 

   ஹைட்ரஜன்

  • D. 

   தங்கம்

 • 13. 
  இரண்டாம் தொகுதித் தனிமங்கள் _________ உலோகங்கள் எனப்படும்.
  • A. 

   கார

  • B. 

   காரமண்

  • C. 

   இடைநிலை

  • D. 

   உள் இடை

 • 14. 
  இரும்பின் அணு எண் 26. அதன் எலக்ட்ரான் அமைப்பு _______
  • A. 

   2, 8, 8, 2

  • B. 

   2, 8, 8, 4

  • C. 

   2, 8, 14, 2

  • D. 

   2, 8, 14, 24

 • 15. 
  அணிகலன்களின் தூய்மையைக் கணக்கிடப் பயன்படும் வாய்ப்பாடு _________ (1) 24 / 22 x 100 (2) 22 / 24 x 100 (3) 20 / 24 x 100 (4) 18 / 24 x 100
  • A. 

   24 / 22 x 100

  • B. 

   22 / 24 x 100

  • C. 

   20 / 24 x 100

  • D. 

   18 / 24 x 100

 • 16. 
  தனிம வரிசை அட்டவணையில் தொகுதி 3 லிருந்து 12 வரை உள்ள தனிமங்களை இவ்வாறு அழைக்கிறோம்.
  • A. 

   பிரதிநிதித்துவ தனிமங்கள்

  • B. 

   இடைநிலைத் தனிமங்கள்

  • C. 

   உள் இடைநிலைத் தனிமங்கள்

  • D. 

   மந்த வாயுக்கள்

 • 17. 
  ________ உலோகக்கலவை வானூர்தியின் பாகங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • A. 

   இரும்பு

  • B. 

   தங்கம்

  • C. 

   வெள்ளி

  • D. 

   அலுமினியம்

 • 18. 
  நவீன ஆவர்த்தன விடியின் படி தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அத்தனிமங்களின் ______ க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாறுகின்றன.
  • A. 

   அணு எடை

  • B. 

   நிறை எண்

  • C. 

   அணு எண்

  • D. 

   நியூட்ரான் எண்ணிக்கை

 • 19. 
  நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்களின் எண்ணிக்கை _________
  • A. 

   7

  • B. 

   8

  • C. 

   17

  • D. 

   18

 • 20. 
  அலுமினியத்தின் தாது __________
  • A. 

   ஹேமடைட்

  • B. 

   மேக்னடைட்

  • C. 

   பாக்சைட்

  • D. 

   சிட்ரைட்

 • 21. 
  முதல் தொடரில் இடம் பெற்றுள்ள இரண்டு தனிமங்களில் ஒன்று ஹைட்ரஜன். மற்றொன்று _________
  • A. 

   நைட்ரஜன்

  • B. 

   ஆக்ஸிஜன்

  • C. 

   ஹீலியம்

  • D. 

   நியான்

 • 22. 
  ’பாக்சைட்’ எந்த உலோகத்தின் தாது _______
  • A. 

   அலுமினியம்

  • B. 

   சோடியம்

  • C. 

   காப்பர்

  • D. 

   இரும்பு

 • 23. 
  _______ முதலானவை நாணய உலோகங்கள் எனப்படும்.
  • A. 

   தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம்

  • B. 

   தாமிரம், பித்தளை மற்றும் தங்கம்

  • C. 

   தாமிரம், பித்தளை மற்றும் வெள்ளி

  • D. 

   தாமிரம், வெள்ளி மற்றும் அலுமினியம்

 • 24. 
  ’பாக்சைட்’ தாதுவின் மூலக்கூறு வாய்ப்பாடு _______ (1) Al­2­O3 (2) Al­2­O3 5H2O (3) Al­2­O3 2H2O (4) Al­2­O3 10H2O)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 25. 
  மின்னாற்பகுப்புக் கலனில் ஆனோடில் வெளியாவது ____
  • A. 

   நைட்ரஜன்

  • B. 

   ஆக்ஸிஜன்

  • C. 

   ஹைட்ரஜன்

  • D. 

   நியான்

Back to Top Back to top