10 - அறிவியல் - இயற்பியல் - 17.

20 Questions | Total Attempts: 1165

SettingsSettingsSettings
Please wait...
10 - - - 17.

மின்னோட்டதின் காந்தவிளைவும்  ஒளியியலும் Prepared By Mr. S. Ravikumar, B.T.Asst., GHS, Arangaldhurgam, Vellore District.              ;           &nbs p;     &  www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  ஆடியில் உருவாகும் உருவப்பெருக்கம் 1/3 எனில் அந்த ஆடியின் வகை __________
  • A. 

   குழி

  • B. 

   குவி

  • C. 

   சமதளம்

 • 2. 
  ஒரு கம்பிச் சுருளோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் போதெல்லாம் அச்சுற்றில் மின்னியக்கு விசை உருவாகும் நிகழ்வு ________
  • A. 

   மின்காந்தத் தூண்டல்

  • B. 

   மின்னோட்டம் உருவாதல்

  • C. 

   மின்னழுத்தம் உருவாதல்

  • D. 

   மின்னோட்டம் மாற்றப்படுதல்

 • 3. 
  உலோகக் கடத்தியில் பாயும் மின்னோட்டம் அதனைச் சுற்றி ___________ ஐ உருவாக்கும்.
  • A. 

   வெப்பம்

  • B. 

   ஒளி

  • C. 

   காந்தப்புலம்

  • D. 

   எந்திர விசை

 • 4. 
  பார்வைப்புலம் பெரும அளவாக அமைவது ________
  • A. 

   சமதள ஆடியில்

  • B. 

   குழி ஆடியில்

  • C. 

   குவி ஆடியில்

 • 5. 
  10 செ.மீ. குவியத்தூரமுள்ள குவி லென்சிலிருந்து 25 செ.மீ. தொலைவில் பொருள் வைக்கப்படுகிறது. பிம்பத்தின் தொலைவு _______
  • A. 

   540 செ.மீ.

  • B. 

   6.66 செ.மீ.

  • C. 

   16.66 செ.மீ.

  • D. 

   10 செ.மீ.

 • 6. 
  பின்வரும் கூற்றில் மின்னோட்டத் திசை மாற்றிக்குப் பொருந்துவது _______
  • A. 

   கால்வனா மீட்டர் அதன் அலைவிலா நிலைக்குத் திசைமாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

  • B. 

   மின்மாற்றி மின்னழுத்ததை உயர்த்துவதற்கு திசைமாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

  • C. 

   மின்மோட்டார் மின்னோட்டத்திசையை மாற்றி திசைமாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

 • 7. 
  நிரப்புக: மோட்டார் : நிலைகாந்தம் வாணிப முறையிலான மோட்டார் : _________
  • A. 

   நிலைகாந்தம்

  • B. 

   சட்ட காந்தம்

  • C. 

   மின்காந்தம்

 • 8. 
  நிரப்புக: குவியத்தொலைவு: மீட்டர் திறன்: __________
  • A. 

   செ.மீ.

  • B. 

   காய்டர்

  • C. 

   டயாப்டர்

 • 9. 
  சரியான கூற்று எது?
  • A. 

   காந்தப்புலம் எண்மதிப்பு மட்டும் கொண்ட அளவு.

  • B. 

   காந்தப்புலம் திசை மட்டும் கொண்ட அளவு.

  • C. 

   காந்தப்புலம் எண்மதிப்பும், திசையும் கொண்ட அளவு.

 • 10. 
  சரியான கூற்று எது?
  • A. 

   காந்தவிசைக்கோடுகள் காந்த தென் முனையில் தொடங்கி வடமுனையில் முடியும்.

  • B. 

   காந்தவிசைக்கோடுகள் காந்த வட முனையில் தொடங்கி தென்முனையில் முடியும்.

  • C. 

   காந்தவிசைக்கோடுகள் காந்த வட முனையில் தொடங்கி வடமுனையில் முடியும்.

  • D. 

   காந்தவிசைக்கோடுகள் காந்த தென் முனையில் தொடங்கி தென்முனையில் முடியும்.

 • 11. 
  தொலைதூரத்திற்கு மின்திறன் அனுப்புவதில் குறைந்த ஆற்றல் இழப்பில் அனுப்ப முக்கிய பங்கு வகிப்பது ______
  • A. 

   AC

  • B. 

   DC

  • C. 

   AC மற்றும் DC

  • D. 

   எதுவுமில்லை

 • 12. 
  ஹப்புள் தொலைநோக்கியில் உள்ள ஆடி _____
  • A. 

   சமதள ஆடி

  • B. 

   நீள் வளைய ஆடி

  • C. 

   குவி ஆடி

  • D. 

   குழி ஆடி

 • 13. 
  காந்தப்புலம் என்பது ______ கொண்ட அளவாகும்.
  • A. 

   எண் மதிப்பு

  • B. 

   திசை

  • C. 

   எண் மதிப்பும் திசையும்

 • 14. 
  பிளெமிங்கின் இடக்கை விதிப்படி ஆள்காட்டி விரல் _____ இன் திசையைக் காட்டுகிறது.
  • A. 

   காந்தப்புல திசை

  • B. 

   மின்சாரம்

  • C. 

   கடத்தியின் இயக்கம்

  • D. 

   மின்புலதிசை

 • 15. 
  கண் லென்ஸ் என்பது __________
  • A. 

   இரு குவிய லென்ஸ்

  • B. 

   குவி லென்ஸ்

  • C. 

   சமதள குவி லென்ஸ்

  • D. 

   குழி லென்ஸ்

 • 16. 
  விண்மீன்கள் மின்னுதல் பெரிய அளவிலான ______ ஆல் தோன்றுவதாகும்.
  • A. 

   வளி மண்டல ஒளிவிலகல்

  • B. 

   நிறப்பிரிகை

  • C. 

   ஒளிபிரதிபலிப்பு

  • D. 

   அனைத்தும்

 • 17. 
  ஒரு குவிலென்ஸின் குவியத்தூரம் 2 மீ எனில் லென்ஸின் திறன் _______
  • A. 

   0.2 D

  • B. 

   - 0.2 D

  • C. 

   0.5 D

  • D. 

   - 0.5 D

 • 18. 
  மின்னாற்றலை எந்திர ஆற்றலாக மாற்றும் சாதனம் ____
  • A. 

   மின்னியற்றி

  • B. 

   மின்மோட்டார்

  • C. 

   மின்மாற்றி

  • D. 

   திறன் வழங்கி

 • 19. 
  கிட்டப்பார்வை குறையைச் சரிசெய்ய ______ பயன்படுகிறது.
  • A. 

   குவிலென்ஸ்

  • B. 

   குழிலென்ஸ்

  • C. 

   குழி ஆடி

  • D. 

   குவி ஆடி

 • 20. 
  தூரப்பார்வை குறையை சரிசெய்ய _________ பயன்படுகிறது.
  • A. 

   குவிலென்ஸ்

  • B. 

   குழிலென்ஸ்

  • C. 

   குழிஆடி

  • D. 

   குவிஆடி

Back to Top Back to top