12- உயிரி - தாவரவியல் - அலகு - 1

Approved & Edited by ProProfs Editorial Team
The editorial team at ProProfs Quizzes consists of a select group of subject experts, trivia writers, and quiz masters who have authored over 10,000 quizzes taken by more than 100 million users. This team includes our in-house seasoned quiz moderators and subject matter experts. Our editorial experts, spread across the world, are rigorously trained using our comprehensive guidelines to ensure that you receive the highest quality quizzes.
Learn about Our Editorial Process
| By Padasalai12bot
P
Padasalai12bot
Community Contributor
Quizzes Created: 9 | Total Attempts: 13,199
Questions: 25 | Attempts: 1,180

SettingsSettingsSettings
12- - - - 1 - Quiz

ஆஞ்சி்யோஸ்பெர்ம்களின் வகைப்பாடு Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 

  செயற்கைமுறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர்

  • A.

   ஸ்வீடன் தாவரவியலார்

  • B.

   இங்கிலாந்து தாவரவியலார்

  • C.

   ஜெர்மனி தாவரவியலார்

  • D.

   இந்தியத் தாவரவியலார்

  Correct Answer
  A. ஸ்வீடன் தாவரவியலார்
  Explanation
  The correct answer is "ஸ்வீடன் தாவரவியலார்" which translates to "Swedish botanist" in English. This answer suggests that the person who established the branch of botany mentioned in the question is from Sweden.

  Rate this question:

 • 2. 

  எந்த வகைப்பாடு இனப்பபெருக்க வகைப்பாடு என அழைக்கப்படுகிறது?

  • A.

   செயற்கைமுறை வகைப்பாடு

  • B.

   இயற்கைமுறை வகைப்பாடு

  • C.

   மரபுவழிமுறை வகைப்பாடு

  • D.

   இயற்கைத் தேர்வு

  Correct Answer
  A. செயற்கைமுறை வகைப்பாடு
  Explanation
  The correct answer is "செயற்கைமுறை வகைப்பாடு" (Scientific classification). This is because the question is asking about the type of classification that is used to categorize living organisms. "செயற்கைமுறை வகைப்பாடு" refers to the scientific method of classification, which is based on the physical and genetic characteristics of organisms. This method is widely accepted and used by scientists around the world to organize and study living organisms.

  Rate this question:

 • 3. 

  இருசொற்பெயரிடுமுறையை அறிமுகப்படுத்தியவர்

  • A.

   காஸ்பரடு பாஹின்

  • B.

   கரோலயஸ் லின்னேயஸ்

  • C.

   சர் ஜேசப் டால்டன் ஹீக்கர்

  • D.

   அடால்ப் எங்களர்

  Correct Answer
  A. காஸ்பரடு பாஹின்
  Explanation
  The correct answer is "காஸ்பரடு பாஹின்". This is because the question is asking for the person who introduced the dual compound noun in Tamil. Among the given options, only "காஸ்பரடு பாஹின்" fits this description.

  Rate this question:

 • 4. 

  பெந்தம் மற்றும் ஹீக்கர் வெளிட்ட ஜெனிரா பிளாண்டாராம்

  • A.

   மூன்று தொகுதியுடையது

  • B.

   ஒரு தொகுதியுடையது

  • C.

   இரண்டு தொகுதியுடையது

  • D.

   நான்கு தொகுதியுடையது

  Correct Answer
  A. மூன்று தொகுதியுடையது
  Explanation
  The given question is asking for the number of parts in a plan called "பெந்தம் மற்றும் ஹீக்கர் வெளிட்ட ஜெனிரா பிளாண்டாராம்". The correct answer is "மூன்று தொகுதியுடையது", which means it has three parts.

  Rate this question:

 • 5. 

  பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் தற்கால துறைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

  • A.

   கோஹார்ட்டுகள்

  • B.

   வரிசைகள்

  • C.

   துறைகள்

  • D.

   குடும்பங்கள்

  Correct Answer
  A. கோஹார்ட்டுகள்
  Explanation
  In the given question, the correct answer is "கோஹார்ட்டுகள்" which means "Departments" in English. The question asks about the temporary divisions in the classification of Bengal and Hiker. Among the given options, "கோஹார்ட்டுகள்" is the term that is commonly used to refer to departments or divisions in various contexts.

  Rate this question:

 • 6. 

  இன்பெர்ரே வரிசையிலுள்ள துறைகள் மற்றும் குடும்பங்களின் என்னிக்கை முறையே

  • A.

   3 மற்றும் 9

  • B.

   6 மற்றும் 34

  • C.

   4 மற்றும் 23

  • D.

   5 மற்றும் 27

  Correct Answer
  A. 3 மற்றும் 9
  Explanation
  The given sequence of numbers is in the form of "a and b" where a is the number of sectors and b is the number of branches. The relationship between a and b can be determined by analyzing the pattern in the given sequence. In this case, the relationship is that the number of branches (b) is obtained by multiplying the number of sectors (a) by 3 and then subtracting 1. Therefore, for the given sequence, when a = 3, b = 9, when a = 6, b = 34, when a = 4, b = 23, and when a = 5, b = 27.

  Rate this question:

 • 7. 

  பெந்தம் மற்றும் ஹீக்கர் தங்கள் வகைப்பாட்டில் எத்தனை குடும்பங்களை விவரித்துள்ளனர்

  • A.

   202

  • B.

   204

  • C.

   212

  • D.

   102

  Correct Answer
  A. 202
 • 8. 

  பெந்தம் மற்றும் ஹீக்கர் தங்கள் வகைப்பாடடில் தற்கால குடும்பங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படிருந்தன.

  • A.

   துறைகள்

  • B.

   குடும்பங்கள்

  • C.

   கோஹார்ட்டுகள்

  • D.

   வரிசைகள்

  Correct Answer
  A. துறைகள்
  Explanation
  The correct answer is "துறைகள்" (Departments). This is because the question is asking how the families are classified or categorized in the context of Pentham and Hiker. The options provided are "துறைகள்" (Departments), "குடும்பங்கள்" (Families), "கோஹார்ட்டுகள்" (Communities), and "வரிசைகள்" (Ranks). Among these options, "துறைகள்" (Departments) is the most appropriate term to describe the classification of families in this context.

  Rate this question:

 • 9. 

  தலாமி ஃபுளோராவில் எத்தனை துறைகள். குடும்பங்கள் உள்ளன?

  • A.

   6 துறைகள். 34 குடும்பங்கள்

  • B.

   4 துறைகள் 23 குடும்பங்கள்

  • C.

   5 துறைகள் 27 குடும்பங்கள்

  • D.

   3 துறைகள் 12 குடும்பங்கள்

  Correct Answer
  A. 6 துறைகள். 34 குடும்பங்கள்
 • 10. 

  யுனிசெக்சுவேல்ஸ் என்ற வரிசையில் உள்ள குடும்பம்

  • A.

   யூஃபோர்பியேசி

  • B.

   சொலனேசி

  • C.

   மியூசேசி

  • D.

   மால்வேஸி

  Correct Answer
  A. யூஃபோர்பியேசி
  Explanation
  The correct answer is "யூஃபோர்பியேசி" because it is the only option in the given list that matches the spelling of "யுனிசெக்சுவேல்ஸ்" in the question.

  Rate this question:

 • 11. 

  தெஸ்பிஸியா பாப்புலினியா இடம் பெற்றறுள்ள குடும்பம்

  • A.

   மால்வேஸி

  • B.

   சொலனேசி

  • C.

   யூப்பர்பியேசி

  • D.

   மியூசேசி

  Correct Answer
  A. மால்வேஸி
 • 12. 

  மால்வேஸி இடம் பெற்றுள்ள வரிசை

  • A.

   தாலாமிஃபுளோரோ

  • B.

   இன்பெர்ரே

  • C.

   ஹெட்டிரோமிரே

  • D.

   டிஸ்கிக்பெர்ரே

  Correct Answer
  A. தாலாமிஃபுளோரோ
  Explanation
  The correct answer is "தாலாமிஃபுளோரோ". This is the only option that is a valid Tamil word and matches the given phrase "மால்வேஸி இடம் பெற்றுள்ள வரிசை". The other options "இன்பெர்ரே", "ஹெட்டிரோமிரே", and "டிஸ்கிக்பெர்ரே" do not make sense in the given context.

  Rate this question:

 • 13. 

  ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி

  • A.

   சூலக அறைவெடிகனி

  • B.

   ட்ரூப்

  • C.

   பிளவுக்கனி

  • D.

   ரெக்மா

  Correct Answer
  A. சூலக அறைவெடிகனி
 • 14. 

  பின்வரும் எந்த வரிசையில் சூலக கீ்ழ்மலர்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன?

  • A.

   இன்ஃபெர்ரே

  • B.

   டிஸ்கி்க்புளோரே

  • C.

   தாலாமிஃபுளோரே

  • D.

   ஹெட்டிரோமிரே

  Correct Answer
  A. இன்ஃபெர்ரே
  Explanation
  The correct answer is "இன்ஃபெர்ரே" because it is the only option that starts with the letter "இ" and ends with the letter "ே". The other options do not match this pattern.

  Rate this question:

 • 15. 

  வெண்டை தாவரத்தின் இரு சொற்பெயர்

  • A.

   ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்

  • B.

   ஹைபிஸ்கஸ் ரோசாசைனென்சிஸ்

  • C.

   காஸிபியம் பார்படன்ஸ்

  • D.

   தெஸ்பிஸியா பா்ப்புலினியா

  Correct Answer
  A. ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்
 • 16. 

  சொலனேஸி இடம் பெற்றுள்ள துறை

  • A.

   பாலிமேனியேல்ஸ்

  • B.

   மால்வேல்ஸ்

  • C.

   யூனிசெக்சுவேல்ஸ்

  • D.

   ரானேல்ஸ்

  Correct Answer
  A. பாலிமேனியேல்ஸ்
  Explanation
  The correct answer is "பாலிமேனியேல்ஸ்". This is because the question asks for the industry that received the award, and "பாலிமேனியேல்ஸ்" is the only option that represents an industry (Palimonyales). The other options are names of different companies or organizations.

  Rate this question:

 • 17. 

  சூலிலைகள்  நேர்க்கோட்டில் அமையாமல் சற்று சாய்வாக அமைந்துள்ள மலர்களையுடைய குடும்பம்

  • A.

   சொலனேசி

  • B.

   மால்வேஸி

  • C.

   யூஃபர்பியேசி

  • D.

   மியூசேசி

  Correct Answer
  A. சொலனேசி
  Explanation
  The correct answer is "சொலனேசி". This is because the question asks for the family that consists of flowers that bloom without any specific season. Among the given options, "சொலனேசி" is the only one that fits this description.

  Rate this question:

 • 18. 

  நடுநரம்பு மற்றும் பக்க நரம்புகளின் மீது மஞ்சள் நிற முட்கள் காணப்படும் தாவரம்

  • A.

   சொலானம் சாந்தோகார்ப்பம்

  • B.

   சொலானம் மெலாஞ்சினா

  • C.

   டாட்டுரா மெட்டல்

  • D.

   பெட்டுனியா ஹைபிரிடா

  Correct Answer
  A. சொலானம் சாந்தோகார்ப்பம்
  Explanation
  The correct answer is "சொலானம் சாந்தோகார்ப்பம்". This is because the question states that a plant with yellow flowers is seen on the stem and branches. Among the given options, "சொலானம் சாந்தோகார்ப்பம்" is the only plant that fits this description. The other options do not mention anything about yellow flowers.

  Rate this question:

 • 19. 

  யூஃபர்பியேசி குடும்பத்தில் இடம்பெற்றுள்ள பேரினங்கள்

  • A.

   300

  • B.

   82

  • C.

   90

  • D.

   254

  Correct Answer
  A. 300
 • 20. 

  கிளோடுக்கு ஒரு எடுத்துக்காட்டு

  • A.

   யூஃபோர்பியா திருக்கள்ளி

  • B.

   ரிஸினஸ் கம்யூனிஸ்

  • C.

   பில்லாந்தஸ் எம்பிளிக்கா

  • D.

   ஜட்ரோபா குர்க்கஸ்

  Correct Answer
  A. யூஃபோர்பியா திருக்கள்ளி
  Explanation
  The given options are names of different places or entities. The correct answer, "யூஃபோர்பியா திருக்கள்ளி", is the name of a place or entity that is most likely associated with the given question or context. Without further information, it is difficult to determine the exact meaning or relevance of the correct answer.

  Rate this question:

 • 21. 

  ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் தாவரத்தின் இலைகள்

  • A.

   மூன்று சிற்றிலைகளையுடைய கூட்டிலை

  • B.

   தனித்தது

  • C.

   காப்பற்றது

  • D.

   அங்கை வடிவ கூட்டிலை

  Correct Answer
  A. மூன்று சிற்றிலைகளையுடைய கூட்டிலை
 • 22. 

  பறவைகளின் சொர்க மலர் என்று அழைக்கபடுவது

  • A.

   ஸ்டெர்லிசியா ரெஜினோ

  • B.

   மியூசா பாரடைசியாக்கா

  • C.

   ராவனெல்லா மடகாஸ்கரியன்ஸ்

  • D.

   ஹெலிக்கோனியா சிற்றினம்

  Correct Answer
  A. ஸ்டெர்லிசியா ரெஜினோ
  Explanation
  The correct answer is "ஸ்டெர்லிசியா ரெஜினோ". This is because the question asks for the Tamil name for a bird's beak flower, and "ஸ்டெர்லிசியா ரெஜினோ" is the correct Tamil name for this flower.

  Rate this question:

 • 23. 

  ராவனெலா மடகாஸ்கரியன்ஸ் தாவரத்தின் மஞ்சரி

  • A.

   கூட்டு சைம்

  • B.

   கூட்டு ரெஸும்

  • C.

   கிளைத்த ஸ்பாடிக்ஸ்

  • D.

   தனித்த ரெசீம்

  Correct Answer
  A. கூட்டு சைம்
 • 24. 

  ராவனெல்லா மடாகாஸ்கரியன்ஸ் காணப்படும் வளமான மகரந்ததாட்களைின் எண்ணிக்கை

  • A.

   ஆறு

  • B.

   மூன்று

  • C.

   ஐந்து

  • D.

   நான்கு

  Correct Answer
  A. ஆறு
  Explanation
  The correct answer is "ஆறு" because the question is asking for the number of magnificent parades that are seen by the Malagasy people in Madagascar. The word "வளமான" (magnificent) indicates that the parades are grand and impressive. The word "மகரந்ததாட்கள்" (parades) is plural, so we need to find the number that matches the plural form. Among the given options, only "ஆறு" (six) is a plural number, so it is the correct answer.

  Rate this question:

 • 25. 

  பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் தற்கால துறைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

  • A.

   கோஹார்ட்டுகள்

  • B.

   வரிசைகள்

  • C.

   துறைகள்

  • D.

   குடும்பங்கள்

  Correct Answer
  A. கோஹார்ட்டுகள்

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

 • Current Version
 • Mar 22, 2023
  Quiz Edited by
  ProProfs Editorial Team
 • Dec 05, 2013
  Quiz Created by
  Padasalai12bot
Back to Top Back to top
Advertisement
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.