10 வகுப்பு - குடிமையியல் - பாடம் 1 - இந்தியாவும் உலக அமைதியும்

6 Questions | Attempts: 2773
Share

SettingsSettingsSettings
10  -  -  1 -    - Quiz

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
  • 1. 
    அணு ஆயுத குறைப்பு தீா்மானத்தை ஐ.நா. பொது சபையில் இந்தியா கொண்டு வந்த ஆண்டு
    • A. 

      1963

    • B. 

      1956

    • C. 

      1995

    • D. 

      1976

  • 2. 
    இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு 
    • A. 

      1990

    • B. 

      1991

    • C. 

      1890

    • D. 

      1989

  • 3. 
    சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளா் 
    • A. 

      ஜின்னா

    • B. 

      ஆஷான்

    • C. 

      கோபி ஆனன்

    • D. 

      காந்தி

  • 4. 
    இந்தியா அதிகப்படியான நம்பிக்கையை கொண்டிருப்பது
    • A. 

      போர்

    • B. 

      அமைதி

    • C. 

      அன்பு

    • D. 

      பகைமை

  • 5. 
    பண்டித ஜவஹா்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கைகள்
    • A. 

      சுதேசி

    • B. 

      புதிய பயனுார்மை

    • C. 

      பஞ்சசீலம்

    • D. 

      இனவெறி

  • 6. 
    அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு
    • A. 

      1936

    • B. 

      1993

    • C. 

      1963

    • D. 

      1998

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.