பௌதிக புவியியல் தேர்ச்சி 1-3 (க.பொ.த உயர்தரம்) அலகு பரீட்சை

20 Questions | Total Attempts: 828

SettingsSettingsSettings
பௌதிக புவியியல் தேர்ச்சி 1-3 (க.பொ.த உயர்தரம்) அலகு பரீட்சை - Quiz

.


Questions and Answers
 • 1. 
  முன்றாம் வகை நிலவுருவம் பின்வருவனவற்றில் எது?
  • A. 

   1.கண்டத் திணிவு கள்

  • B. 

   சமுத்திர படுக்கைகள்

  • C. 

   சமுத்திர அகழி

  • D. 

   நீர்விழச்சி

 • 2. 
  புவித்தொகுதியின் உப தொகுதிகளுக்கிடையில் இடைத்தொடர்புகள் காணப்படுவது
  • A. 

   வாயுக்கள் பரிமாறுவதனூடாக

  • B. 

   அகவிசை புறவிசை செயற்பாட்டின் மூலம்

  • C. 

   சக்தி மற்றும் சடப்பொருட்கள் பரிமாறுவதுனூடாக

  • D. 

   இயற்கை அனர்த்தங்கள் மூலம்

 • 3. 
  ஆற்றுத் தொகுதி உள்ளடங்குவது?
  • A. 

   தனித்தொகுயில்

  • B. 

   திறந்த தொகுதியில்

  • C. 

   தனித்தொகுயிலும், மூடிய தொகுதியலும்

  • D. 

   மூடிய தொகுதியல

  • E. 

   திறந்த தொகுதியில்,தனித்தொகுயிலும், மூடிய தொகுதியலும்

 • 4. 
  வளிமண்டலத்தின் பிரதான பிரிவுகளை புவிமேற்பரப்பிலிருந்து மேல்  நோக்கி முறைய காட்டுவது
  • A. 

   இடை மண்டலம் , வெப்ப மண்டலம்,படை மண்டலம்,மாறன் மண்டலம்,

  • B. 

   மாறன் மண்டலம், இடை மண்டலம் , வெப்ப மண்டலம்,படை மண்டலம்

  • C. 

   மாறன் மண்டலம், இடை மண்டலம் ,படை மண்டலம், வெப்ப மண்டலம்

  • D. 

   மாறன் மண்டலம், படை மண்டலம், இடை மண்டலம் ,வெப்ப மண்டலம்

 • 5. 
  வெப்பநிலை மேல செல்லச் செல்ல அதகிரிப்பதும், விண்கற்களின் எரிதல் இடமாகவு ம் ,ஓசோன் வாயுவின் இருப்பிடமாகவு ம் காணப்படும் மண்டலம்?
  • A. 

   மாறன் மண்டலம்

  • B. 

   படை மண்டலம்

  • C. 

   இடை மண்டலம்

  • D. 

   வெப்ப மண்டலம்

 • 6. 
  தொடர் செயற்பாட்டையுடைய  புவித்தொகுதியின் உப தொகுதி 
  • A. 

   உயிர்ககோளம்

  • B. 

   வளிக்கோளம்

  • C. 

   நீர்க்கோளம்

  • D. 

   கற்கோளம்

 • 7. 
  வளிமண்டலத்தில் காணப்படும் வாயுச்சேர்க்கையில் காணப்படும் மாசாக்கிகளின் தொககுதிகளை காட்டுவது?
  • A. 

   சல்பர் ஒக்சைட், நியோன், மெதேன்

  • B. 

   மெதேன், சல்பர் ஒக்சைட்,நியோன்

  • C. 

   நைதரசன், ஒக்சைட் சல்பர் ஒக்சைட், கிறிப்ரன்

  • D. 

   மெதேன், நைதரசன் ஒக்சைட், சல்பர் ஒக்சைட்

 • 8. 
  புவியின் மொத்த நீர்த்தொகுதியின் அளவு 
  • A. 

   1200 கன மில்லியன் கீயூபிக் மீற்றர்

  • B. 

   1386 கன மில்லியன் கீயூபிக் மீற்றர்

  • C. 

   1296 கன மில்லியன் கீயூபிக் மீற்றர்

  • D. 

   1453 கன மில்லியன் கீயூபிக் மீற்றர்

 • 9. 
  ஒரு இடத்தில் வாழும் ஒரு இனத்திற்கே உரிய உயிரி அழைக்கப்படுவது?
  • A. 

   இனம்

  • B. 

   அங்கி

  • C. 

   குடி

  • D. 

   சு+ழல் தொகுதி

 • 10. 
  உயிர்க்கோளம் உருவாகியிருப்பது?
  • A. 

   கற்கோளம், வளிக்கோளத்தின் இடைத்தொடர்பினால்

  • B. 

   கற்கோளம், நீர்க்கோளத்தின் இடைத்தொடர்பினால்

  • C. 

   கற்கோளம், நீர்கோளம் ,வளிக்கோளத்தின் இடைத்தொடர்பினால்

  • D. 

   வளிககோளம், நீர்ககோளத்தின் இடைத்தொடர்பினால்

 • 11. 
  உயிர் கோளத்தின் உருவாக்கத்தினை ஒழுங்குமுறையாக காட்டுவது?
  • A. 

   இனம் ,அங்கி ,குடி ,சு+டல் தொகுதி

  • B. 

   அங்கி ,குடி ,இனம் ,சு+ழல் தொகுதி

  • C. 

   அங்கி ,இனம்,குடி ,சு+ழல் தொகுதி

  • D. 

   அங்கி ,குடி ,சு+ழல் தொகுதி ,இனம்

  • E. 

   (5) அயன மழைக்காடு

 • 12. 
  பின்வருவனவற்றுள் எது, வளிமண்டலச் சேர்க்கையில் உள்ள நிரந்தர மற்றும் மாறுபடும் வாயூக்களை முறையே சரியாகக் குறித்துக் காட்டுகின்றது?
  • A. 

   (1) காபனீரொட்சைட் மற்றும் ஹீலியம்

  • B. 

   (2) ஒட்சிசன் மற்றும் காபனீரொட்சைட்

  • C. 

   (3) நைதரசன் மற்றும் ஒட்சிசன்

  • D. 

   (4) காபனீரொட்சைட் மற்றும் நைதரசன்

  • E. 

   (5) நைதரசன் மற்றும் ஹீலியம்

 • 13. 
  உலகின் மொத்த நீர் தொகுதியில் நன்னீரின் சதவீதம்?
  • A. 

   6%

  • B. 

   7%

  • C. 

   9%

  • D. 

   3%

 • 14. 
  உயரத்திற்கு ஏற்ப வெப்பநிலை வீழ்ச்சியடைவதும்,  வெப்பநிலை குறைவாக காணப்படும் மண்டலமாகவு ம், புவிமேற்பர்பிலிருந்து 50-80 கி.மீ உயிரத்திலும் காணப்படுவதுமான மண்டலம்?
  • A. 

   இடை மண்டலம்

  • B. 

   படை மண்டலம்

  • C. 

   வெப்ப மண்டலம்

  • D. 

   மாறன் மண்டலம்

 • 15. 
  படை மண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் இடையில் காணப்படுவது?
  • A. 

   இடைத்தரிப்பு

  • B. 

   படைத்தரிப்பு

  • C. 

   மாறன் தரிப்பு

  • D. 

   கொண்ராட்

 • 16. 
  பதார்த்த பாய்ச்சல் இடம் பெறும் வடிவம்?
  • A. 

   நேர் கோட்டு முறை

  • B. 

   வட்டமுறை

  • C. 

   மேற்படி இரு முறையிலும்

  • D. 

   மேற்படி முறைகளில் இல்லை

 • 17. 
  பின்வரும் கூற்றுக்களில் எது, பௌதிக மற்றும் மானிடத் தோற்றப்பாட்டினை ஒரு ஆய்வு செய்யும் கற்கைநெறியாகப் புவியியலினைத் தௌpவாக வரையறை செய்கின்றது?
  • A. 

   (1) பௌதிக மற்றும் மானிடக் கூறுகளை விஞ்ஞானரீதியாக ஆய்வு செய்தல்

  • B. 

   (2) பௌதிக மற்றும் மானிடக் கூறுகளை இடஞ்சார் மற்றும் காலரீதியான தோற்றப்பாட்டில் ஆய்வு செய்தல்

  • C. 

   (3) நிலத்தோற்றத்தினை ஒப்பீட்டு ரீதியாக ஆய்வுசெய்தல்

  • D. 

   (4) நிலத்தோற்றப் பரம்பலினை ஒழுங்குமுறையில் ஆய்வு செய்தல்.

  • E. 

   (5) பௌதிக மற்றும் மானிடக் கூறுகளைப் பிரதேச தோற்றப்பாட்டில் ஆய்வு செய்தல்.

 • 18. 
  வெப்ப நிலை நழுவு வீதம் அல்லது சுழல் நழுவு வீதம் எனப்படுவது
  • A. 

   கடல் மட்டத்திலிருந்து மேல் நோக்கி செல்லச்செல்ல ஒவ்வொரு 1000 மீற்ர்க்கும் 6.4 பாகை செல்சியஸ் வெப்பநிலை குறைதல்

  • B. 

   கடல் மட்டத்திலிருந்து மேல் நோக்கி செல்லச்செல்ல ஒவ்வொரு 1000 மீற்ர்க்கும் 0.64 பாகை செல்சியஸ் வெப்பநிலை குறைதல்

  • C. 

   கடல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி செல்லச்செல்ல ஒவ்வொரு 1000 மீற்ர்க்கும் 6.4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தல்

  • D. 

   கடல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி செல்லச்செல்ல ஒவ்வொரு 1000 மீற்ர்க்கும் 0.64 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தல்

 • 19. 
  சு+ழல்தொகுதி ஒன்றின் பிரதான கூறுகள் யாது?
  • A. 

   விலங்குகள் ,தவாவரம் ,மலைத்தொர்கள், உயிரற்ற கூறுகள்

  • B. 

   தவார உண்ணிகள், ஊண் உண்ணிகள் ,பிரிகையாக்கிகள் ,நுகரிகள்

  • C. 

   உற்பத்தியாக்கி, பிரிகையாக்கி ,முதலாம் படி நுகரி, இரண்டாம் படி நுகரி

  • D. 

   உற்பத்தியாக்கி, பிரிகையாக்கி, நுகரி, சேதன/அசேதனப் பொருட்கள்

 • 20. 
  மண் உருவாக்கம் பெறும் செயற்பாடு இடம்பெறுவது?
  • A. 

   உயிர்க்கோளம்

  • B. 

   வளிக்கோளம்

  • C. 

   நீர்க்கோளம்

  • D. 

   கற்கோளம்

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.