12- தாவரவியல்- அலகு-5

60 Questions | Attempts: 231
Share
SettingsSettings
Please wait...
  • 1/60 Questions

    பின்வருவனவற்றில் எது முதன்மை நிறமியாகும்?

    • பச்சையம் a
    • கரோட்டினாய்டு
    • சாந்தோஃபில்
    • பச்சையம் b
Please wait...
About This Quiz

தாவரசெயலியல்
Prepared by
Mr. D. Rajamani, M. Sc.,M. Ed., P. G. Asst Botany A. C. S Mat. Hr Sec. School, Arni. Tiruvannamalai Dist   ; &nbs p; &
See more  ; www. Padasalai. Net
  ;

12- - -5 - Quiz

Quiz Preview

  • 2. 

    பச்சையத்தின் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கிய பொருள்

    • Mg

    • Fe

    • Cl

    • Mn

    Correct Answer
    A. Mg
  • 3. 

    பின்வருவனவற்றில் எது முழு ஒட்டுண்ணித்தாவரம்

    • கஸ்குட்டா

    • விஸ்கம்

    • ட்ரஸீரா

    • மானோட்ரோபா

    Correct Answer
    A. கஸ்குட்டா
  • 4. 

    சூரிய ஆற்றலை கவர்ந்திழுக்கும் அதிகத் திறன் கொண்ட நிறமி

    • பச்சையம்

    • பைக்கோபிலின்கள்

    • கரோட்டினாய்டுகள்

    • சாந்தோபில்கள்

    Correct Answer
    A. பச்சையம்
  • 5. 

    பின்வரும் எந்த பாக்டிரியம் அமோனியாவை நைட்ரேட்டாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது.

    • நைட்ரசோமோனாஸ்

    • பெக்கியடோவா

    • கிளாஸ்டிரிடியம்

    • எ. கோலை

    Correct Answer
    A. நைட்ரசோமோனாஸ்
  • 6. 

    உதிர்தல் எதனால் தடைசெய்யப்படுகிறது

    • ஆக்சின்

    • சைட்டோகைனின்

    • ஜிப்ரலின்

    • எத்திலின்

    Correct Answer
    A. ஆக்சின்
  • 7. 

    ஒளிச்சேர்க்கை இங்கு நடைபெறுகிறது

    • பசுங்கணிகங்கள்

    • மைட்டோகாண்ட்ரியங்கள்

    • பெராக்ஸிசோம்கள்

    • ரைபோசோம்கள்

    Correct Answer
    A. பசுங்கணிகங்கள்
  • 8. 

    ஆக்சின் இதை தடுக்கிறது.

    • உதிர்தல்

    • முதுமையடைதல்

    • முனை ஆதிக்கம்

    • கருவுறாக்கனி

    Correct Answer
    A. உதிர்தல்
  • 9. 

    ஒளி மற்றும் இருட்கால அளவிற்கேற்ப அமையும் தாவரத்தின் பதில் செயல் எவ்வாறு அழைக்கப்டுகிறது?

    • ஒளிக்காலத்தத்துவம்

    • குளிர்பதனம்

    • ஒளிச்சுவாசம்

    • ஒளிச்சேர்க்கை

    Correct Answer
    A. ஒளிக்காலத்தத்துவம்
  • 10. 

    இருள் வினையை இவ்வாறு அழைக்கப்படுகிறது

    • கால்வின் சுழற்சி

    • கிரப்ஸ் சுழற்சி

    • பென்டோஸ் பாஸ்பேட் பாதை

    • ஒளிச்சுவாசம்

    Correct Answer
    A. கால்வின் சுழற்சி
  • 11. 

    C3 வழித்தடத்தில் CO2 ஐ ஏற்கும் மூலக்கூறு எது?

    • RUBP

    • PGA

    • DHAP

    • PEP

    Correct Answer
    A. RUBP
  • 12. 

    கீழ்கண்டவற்றில் பொதுவான சுவாசதளப் பொருள் எது?

    • கார்போஹைட்ரேட்டுகள்

    • புரதங்கள்

    • லிபிடுகள்

    • வைட்டமின்கள்

    Correct Answer
    A. கார்போஹைட்ரேட்டுகள்
  • 13. 

    ஒளிச்சேர்க்கையின் இருள் வினைகளைக் கண்டறிந்தவர்

    • மெல்வின் கால்வின்

    • எம்டன் மற்றும் மேயர்

    • கிரப்ஸ்

    • பார்னாஸ்

    Correct Answer
    A. மெல்வின் கால்வின்
  • 14. 

    ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் முழுமையான ஆக்சிஜனேற்றத்தின் போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு

    • 2900 KJ

    • 1600 KJ

    • 2500KJ

    • 2300 KJ

    Correct Answer
    A. 2900 KJ
  • 15. 

    நிலத்தில் உள்ள களைகளை நீக்கிடப் பயன்படுவது.

    • 2-4-D

    • IAA

    • NAA

    • யூரியா

    Correct Answer
    A. 2-4-D
  • 16. 

    பூச்சியுண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு

    • ட்ரஸீரா

    • விஸ்கம்

    • மானோட்ரோபா

    • வாண்டா

    Correct Answer
    A. ட்ரஸீரா
  • 17. 

    எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் ATP  உண்டாவது ------ எனப்படும்.

    • ஆக்சிஜனேற்ற பாஸ்பரிகரணம்

    • பாஸ்பேட் நீக்கம்

    • ஒளிபாஸ்பரிகரணம்

    • தளப்பொருள் பாஸ்பரிகரணம்

    Correct Answer
    A. ஆக்சிஜனேற்ற பாஸ்பரிகரணம்
  • 18. 

    சிக்மாய்டு வளைவு வரைபடத்தில் விரைவான வளர்ச்சி நிலை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

    • விரைவு நிலை

    • மெதுநிலை

    • வளர்வடங்கிய நிலை

    • நிலைப்பாடான நிலை

    Correct Answer
    A. விரைவு நிலை
  • 19. 

    குளுக்கோஸை குளுக்கோஸ்-6-பாஸ்பேட்டாக பாஸ்பரிகரணம் செய்யும் நொதி

    • ஹெக்சோகைனேஸ்

    • ஆல்டோலேஸ்

    • கைனேஸ்

    • மியுடேஸ்

    Correct Answer
    A. ஹெக்சோகைனேஸ்
  • 20. 

    இருட்சுவாசம் இதில் நடைபெறுகிறது.

    • மைட்டோகாண்ட்ரியங்கள்

    • பெராக்ஸிசோம்

    • பசுங்கணிகம்

    • ரைபோசோம்

    Correct Answer
    A. மைட்டோகாண்ட்ரியங்கள்
  • 21. 

    முழுமையாக ஆக்சிஜனேற்றமடையும் குளுக்கோஸிலிருந்து கிடைப்பது

    • 38 ATP

    • 35 ATP

    • 36 ATP

    • 2 ATP

    Correct Answer
    A. 38 ATP
  • 22. 

    குளுக்கோஸின் சுவாச ஈவு

    • ஒன்று

    • சுழி

    • ஒன்றுக்கு மேல்

    • ஒன்றுக்கு குறைவு

    Correct Answer
    A. ஒன்று
  • 23. 

    தாவரஹார்மோன்களில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.

    • ஆக்சின்

    • ஜிப்ரலின்

    • சைட்டோகைனின்

    • எத்திலின்

    Correct Answer
    A. ஆக்சின்
  • 24. 

    வாண்டா தாவரம் ஒரு

    • தொற்றுத்தாவரம்

    • முழு ஒட்டுண்ணித் தாவரம்

    • பகுதி ஒட்டுண்ணித் தாவரம்

    • மட்குண்ணி

    Correct Answer
    A. தொற்றுத்தாவரம்
  • 25. 

    பின்வருவனவற்றில் எது துணைநிறமி அல்ல

    • பச்சையம்

    • பைக்கோபிலின்

    • கரோட்டினாய்டு

    • சாந்தோஃபில்

    Correct Answer
    A. பச்சையம்
  • 26. 

    பின்வருவனவற்றுள் 5 கார்பன்களைக் கொண்ட சேர்மம் எது?

    • RUBP

    • குளுக்கோஸ்

    • பிரக்டோஸ்

    • பாஸ்போரிக் அமிலம்

    Correct Answer
    A. RUBP
  • 27. 

    C3 தாவரங்களில் ஒளிவினைகள் மற்றும் இருள்வினைகள் நடைபெறும் இடம்

    • இலையிடைத்திசு செல்கள்

    • கற்றை உறை செல்கள்

    • அகத்தோல் செல்கள்

    • வாஸ்குலார் செல்கள்

    Correct Answer
    A. இலையிடைத்திசு செல்கள்
  • 28. 

    C4  பாதை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    • ஹேட்ச்-ஸ்லாக் பாதை

    • ஒளிச்சுவாசம்

    • எலக்ட்ரான் கடத்தல் தொடர்

    • EMP பாதை

    Correct Answer
    A. ஹேட்ச்-ஸ்லாக் பாதை
  • 29. 

    முனை ஆதிக்கம் என்பது எதனால் ஏற்படுகிறது?

    • ஆக்சின்

    • எத்திலின்

    • ஜிப்ரலின்

    • சைடோகைனின்

    Correct Answer
    A. ஆக்சின்
  • 30. 

    பின்வருவனவற்றில் வாயு நிலையில் உள்ள ஹார்மோன்  எது?

    • எத்திலின்

    • ஆக்சின்

    • சைட்டோகைனின்

    • அப்சசிக் அமிலம்

    Correct Answer
    A. எத்திலின்
  • 31. 

    பின்வருவனவற்றில் எது C4 தாவரம்

    • கரும்பு

    • நெல்

    • உருளை

    • கோதுமை

    Correct Answer
    A. கரும்பு
  • 32. 

    ஒளிச்சேர்க்கையை மிகத் திறம்படத் தூண்டும் ஒளி அலை

    • 400 nm - 700 nm

    • 200 nm - 300 nm

    • 100 nm - 200 nm

    • 700 nm - 900 nm

    Correct Answer
    A. 400 nm - 700 nm
  • 33. 

    நெற்பயிரில்  கோமாளித்தன நோயை உருவாக்குவது

    • ஜிப்ரலின்

    • ஆக்சின்

    • சைட்டோகைனி்ன்

    • அப்சசிக் அமிலம்

    Correct Answer
    A. ஜிப்ரலின்
  • 34. 

    ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படுமிடம்

    • தைலக்காய்டு

    • கிரிஸ்டே

    • சிஸ்டர்னே

    • ஸ்ட்ரோமா

    Correct Answer
    A. தைலக்காய்டு
  • 35. 

    நெற்பயிரில் பக்கானே நோயை ஏற்படுத்துவது

    • ஜிப்ரலிக் அமிலம்

    • அப்சசிக் அமிலம்

    • நாப்தலீன் அசிடிக் அமிலம்

    • பினைல் அசிடிக் அமிலம்

    Correct Answer
    A. ஜிப்ரலிக் அமிலம்
  • 36. 

    C3 தாவரவழித்தடத்தின் உகந்த வெப்பநிலை

    • 20 C - 25 C

    • 30 C- 25 C

    • 30 C - 45 C

    • 30 C - 75 c

    Correct Answer
    A. 20 C - 25 C
  • 37. 

    காற்று  சுவாசத்தின் முதல் நிலை

    • கிளைக்காலிசிஸ்

    • இறுதி ஆக்சிஜனேற்றம்

    • கிரப்ஸ் சுழற்சி

    • சுழற்சி பாஸ்பரிகரணம்

    Correct Answer
    A. கிளைக்காலிசிஸ்
  • 38. 

    குறும் பகல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு

    • புகையிலைத் தாவரம்

    • கோதுமை

    • சூரியகாந்தி

    • மக்காச்சோளம்

    Correct Answer
    A. புகையிலைத் தாவரம்
  • 39. 

    பின்வருவனவற்றில் எது C4  தாவரமல்ல?

    • கோதுமை

    • மக்காச்சோளம்

    • அமராந்தஸ்

    • ட்ரிபுலஸ்

    Correct Answer
    A. கோதுமை
  • 40. 

    டிரான்ஸ்ஃபரேஸ்களுக்கு எடுத்துக்காட்டு

    • டிரான்ஸ் அமினேஸ்

    • பைருவிக் அமில கார்பாக்ஸிலேஸ்

    • ஹிஸ்டிடின் டிகார்பாக்ஸிலேஸ்

    • G-3-P டிஹைட்ரஜனேஸ்

    Correct Answer
    A. டிரான்ஸ் அமினேஸ்
  • 41. 

    பைருவிக் அமிலத்தின் ஆக்சிஜனேற்ற கார்பன் நீக்கவினையை ஊக்குவிக்கும் நொதி 

    • பைருவிக்டிஹைட்ரஜனேஸ்

    • பைருவிக்கேனேஸ்

    • பைருவிக் மியுட்டேஸ்

    • பைருவிக் ஐசோமெரேஸ்

    Correct Answer
    A. பைருவிக்டிஹைட்ரஜனேஸ்
  • 42. 

    இலைத் துளை மூடுவதை  தூண்டுவது

    • அப்சசிக் அமிலம்

    • சைட்டோகைனின்

    • ஆக்சின்

    • ஜிப்ரலின்

    Correct Answer
    A. அப்சசிக் அமிலம்
  • 43. 

    பின்வருவனவற்றில் உயர்தாவரங்களில் காணப்படும் இயற்கை ஹார்மோன் எது?

    • IAA

    • GA

    • 2 4 D

    • ஜியாட்டின்

    Correct Answer
    A. IAA
  • 44. 

    ஒளிவினையில் உண்டாகும் ஒடுக்க ஆற்றல்

    • NADPH2

    • ADP

    • NADP+

    • ATP

    Correct Answer
    A. NADPH2
  • 45. 

    ஒளிச்சுவாசம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

    • C2 சுழற்சி

    • C3 சுழற்சி

    • C4 சுழற்சி

    • C5 சுழற்சி

    Correct Answer
    A. C2 சுழற்சி
  • 46. 

    என்சைம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

    • குன்

    • பிஷ்ஷர்

    • புச்னர்

    • கோஷ்லாண்ட்

    Correct Answer
    A. குன்
  • 47. 

    ஒரு மூலக்கூறு FADH2 முழுமையான ஆக்சிஜனேற்றத்தின்போது வெளிப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

    • இரண்டு

    • ஒன்று

    • நான்கு

    • மூன்று

    Correct Answer
    A. இரண்டு
  • 48. 

    மலர்தலில் ஒளிக்காலத்துவ பதில் விளைவு முதல் முதலில் கண்டறியப்பட்ட தாவரம்

    • புகையிலைத் தாவரம்

    • கோதுமை

    • ஓட்ஸ்

    • கிரைசாந்திமம்

    Correct Answer
    A. புகையிலைத் தாவரம்
  • 49. 

    ஆல்பா-கீட்டோ குளுடாரிக் அமிலம் ஒரு -------- கார்பன் சேர்மம் ஆகும்.

    • ஐந்து

    • நான்கு

    • மூன்று

    • ஒன்று

    Correct Answer
    A. ஐந்து

Quiz Review Timeline (Updated): Mar 19, 2022 +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Mar 19, 2022
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Dec 15, 2013
    Quiz Created by
    Padasalai12bot
Back to Top Back to top
Advertisement