12 - கணிதம் - அலகு 9 - தனிநிலை கணக்கியல்

20 Questions | Total Attempts: 223

SettingsSettingsSettings
12 - கணிதம் - அலகு 9 - தனிநிலை கணக்கியல் - Quiz

Questions and Answers
 • 1. 
  கீழ்க்கண்டவற்றுள் எவை கூற்றுகள்? (i)  கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்    (ii)  ரோசா ஒரு பூ (iii) பாலின் நிறம் வெண்மை     (iv)  1 ஒரு பகா எண் (1)  (i), (ii), (iii)    (2)  (i), (ii), (iv)   (3)  (i), (iii), (iv)  (4)  (ii), (iii), (iv)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 2. 
  ஒரு கூட்டுக் கூற்று மூன்று தனிக்கூற்றுகளைக் கொண்டதாக இருப்பின், மெய்யட்டவணையிலுள்ள நிரைகளின் எண்ணிக்கை (1)  8  (2)  6  (3)  4  (4)  2
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 3. 
  -ன் மெய் அட்டவணையில் நிரைகளின் எண்ணிக்கை (1)  2  (2)  4  (3)  6  (4)  8
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 4. 
  நிபந்தனைக் கூற்று  க்குச் சமமானது (1)    (2)    (3)    (4)  
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 5. 
  P யின் மெய்மதிப்பு  T மற்றும்  q இன் மெய்மதிப்பு F எனில் பின்வருவனவற்றில் எவை மெய்மதிப்பு  T என இருக்கும்? (i)    (ii)    (iii)    (iv)   (1)  (i), (ii), (iii)   (2)  (i), (ii), (iv)   (3)  (i),(iii),(iv)   (4)  (ii), (iii),(iv)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 6. 
  பின்வருவனவற்றுள் எது மெய்மையாகும்? (1)    (2)     (3)    (4)  
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 7. 
  கீழ்கண்டவற்றில் எது  Rஇல் ஈருறுப்புச் செயலி அல்ல? (1)    (2)     (3)    (4)  
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 8. 
  பின்வருவனவற்றுள் எது முரண்பாடாகும்? (1)    (2)    (3)    (4)  
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 9. 
  கீழ்கண்டவற்றுள் எது குலம் அல்ல? (1)    (2)    (3)    (4)  
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 10. 
  க்குச் சமானமானது (1)    (2)    (3)    (4)  
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 11. 
  சமனியுடைய அரைக்குலம், குலமாவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய விதியாவது,  (1)  அடைப்பு விதி  (2)  சேர்ப்பு விதி  (3)  சமனி விதி  (4)  எதிர்மறை விதி
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 12. 
  பெருக்கலைப் பொறுத்து குலமாகிய ஒன்றின் முப்படி மூலங்களில்,   இன் வரிசை (1)  4  (2)   3  (3)  2  (4)  1
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 13. 
  முழுக்களில்  * என்ற ஈருறுப்புச் செயலி  என வரையறுக்கப்படுகிறது எனில்  இன் மதிப்பு (1)  25  (2)  15  (3)  10  (4)  5
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 14. 
  இன் மதிப்பு (1)    (2)    (3)    (4)  
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 15. 
  மெய்யெண்களின் கணம்  Rஇல் *என்ற ஈருறுப்புச் செயலி  என வரையறுக்கப்படுகிறது எனில்   இன் மதிப்பு (1)  5  (2)    (3)  25  (4)  50
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 16. 
    இல்  இன் வரிசை (1)  9  (2)  6  (3)  3   (4)  1
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 17. 
  கீழ்கண்டவற்றுள் எது சரி? (1)  ஒரு குலத்தின் ஒரு உறுப்பிற்கு ஒன்றிக்கு மேற்பட்ட எதிர்மறை உண்டு. (2)  குலத்தின் ஒவ்வொரு உறுப்பும் அதன் எதிர்மறையாக இருக்குமெனில் அக்குலம்  ஒரு எபீலியன் குலமாகும். (3)  மெய்யெண்களை உறுப்பகளாகக் கொண்ட எல்லா   அணிக்கோவைகளும் பெருக்கல் விதியில் குலமாகும். (4)  எல்லா  க்கும்
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 18. 
  பெருக்கலைப் பொறுத்து குலமாகிய ஒன்றின்  ஆம் படி மூலங்களில் இன் எதிர்மறை  (1)    (2)    (3)    (4)  
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 19. 
  பெருக்கல் விதியைப் பொறுத்து குலமாகிய ஒன்றின் நாலாம் மூலங்களில்,   இன் வரிசை (1)  4  (2)  3  (3)  2  (4)  1
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 20. 
  முழுக்களில்  * என்ற ஈருறுப்புச் செயலி  என வரையறுக்கப்படுகிறது எனில் சமனி உறுப்பு (1)  0  (2)  1  (3)  a  (4)  b
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.