Group 4 - GK & Maths Reasoning - Free Online Model Test

100 Questions

Settings
Reasoning Quizzes & Trivia

Maths & Reasoning - 25 Questions x 1. 5 = 37. 5 Marks GK - 75 Questions x 1. 5 = 112. 5 Marks Total Marks - 100 Questions x 1. 5 = 150 Marks This is Free Online Model Test conduct by - Rani TET Park.


Questions and Answers
  • 1. 
    சங்கரின் வயது, ராமனின் வயதில் இருமடங்கு கூட்டுத்தொகையை விட நான்கு வயது குறைவு. சங்கரின் வயது 12 என்றால் ராமனின் வயது என்ன?
    • A. 

      8

    • B. 

      10

    • C. 

      6

    • D. 

      16

  • 2. 
    ஒரு கனசதுரத்தின் விளிம்பு 50 சதவீதம் அதிகப்படுத்தப்பட்டால் அதன் மேற்பறப்பு அதிகரிக்கும் விகிதம்
    • A. 

      125 %

    • B. 

      50 %

    • C. 

      75 %

    • D. 

      100 %

  • 3. 
             2                      3                         2          40                   60                      ? 10             2        5            4        25           2
    • A. 

      100

    • B. 

      200

    • C. 

      24

    • D. 

      140

  • 4. 
                                               ?         |            6                                 |                                         111           |                   13                                 |                      55      |             27
    • A. 

      223

    • B. 

      105

    • C. 

      66

    • D. 

      11

  • 5. 
    கேள்வி குறியிட்ட எண்ணை கீழ்க்கண்டவற்றில் இருந்து கண்டறிக. 1                  16                    4 ?                  256                 64 8                    32                   2 8                   32                   2
    • A. 

      128

    • B. 

      3

    • C. 

      52

    • D. 

      88

  • 6. 
    ஒரு ரூபாய்க்கு 20 மிட்டாய்கள் வாங்கப்பட்டன. ஒரு ரூபாய்க்கு எத்தனை மிட்டாய்கள் விற்றால் 25 சதவீதம் இலாபம் கிடைக்கும்.?
    • A. 

      16

    • B. 

      12

    • C. 

      10

    • D. 

      24

  • 7. 
    தவறான எண்ணைக் கண்டுபிடி, 125, 126, 124, 127, 123, 129
    • A. 

      129

    • B. 

      125

    • C. 

      126

    • D. 

      124

  • 8. 
    254 என்பது  bed - ஐக் குறிக்குமானால் 4514 என்பது எதைக் குறிக்கும்?
    • A. 

      DEAD

    • B. 

      BOAT

    • C. 

      CAT

    • D. 

      BOOK

  • 9. 
    ஒரு அலுவலரின் சம்பளம் முதலில் 40 சதவீதம் குறைக்கப்பட்டு பின்னர் 50 சதவீதம் உயர்த்தப்பட்டால் அவருக்கு ஏற்படும் இழப்பு எத்தனை சதவீதம்?
    • A. 

      10

    • B. 

      15

    • C. 

      12

    • D. 

      இழப்பு ஒன்றுமில்லை

  • 10. 
    ரூ. 9000 மதிப்புள்ள டி.வி பெட்டியை “ஏ” என்பவர் ”டீ” க்கு 10 சதவீதம் நஷ்டத்தில் விற்கிறார். ”பி” அதே டி.வி. பெட்டியை மறுபடியும் ”ஏ” க்கு 10 சதவீதம் லாபத்தில் விற்கிறார், எனில் பின்வரும் எந்தக் கூற்று சரியானது?
    • A. 

      ஏ - க்கு நஷ்டம் ரூ. 810

    • B. 

      ஏ - க்கு நஷ்டம் ரூ. 900

    • C. 

      பி - க்கு இலாபம் ரூ. 900

    • D. 

      ஏ - க்கு லாபமுமில்லை, நஷ்டமும் இல்லை

  • 11. 
    • A. 

      14

    • B. 

      10

    • C. 

      10

    • D. 

      15

  • 12. 
    ஒரு குறியீட்டில் EAT என்பது 342 எனவும் MAT என்பது 642 எனவும் குறிக்கப்பட்டுள்ளது. அதே போல் TEAM என்பது எப்படி எழுதப்படும்.
    • A. 

      2346

    • B. 

      2364

    • C. 

      3246

    • D. 

      2334

  • 13. 
    "VBYROGI" என்பது வானவில்லில் தோன்றும் நிறங்களாகும். இதனை வரிசைப்படி குறிக்கவும்.
    • A. 

      VIBGYOR

    • B. 

      BIGYORV

    • C. 

      VIBROGY

    • D. 

      BGYORVI

  • 14. 
    இரண்டு குழாய்கள் ஒரு தொட்டியை நிரப்ப முறையே 2 மணி நேரம், 3 மணி நேரம் ஆகிறது. இரண்டு குழாய்களும் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரம்ப எவ்வளவு நேரமாகும்?
    • A. 

      1 மணி 12 நிமிடம்

    • B. 

      2 மணி 30 நிமிடம்

    • C. 

      3 மணி

    • D. 

      1 மணி

  • 15. 
    விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி -           5                                      4                                           ?    4           6                        3              5                          2                8
    • A. 

      5

    • B. 

      6

    • C. 

      8

    • D. 

      9

  • 16. 
    விடுபட்ட எண் யாது?            16                                    21            10                                    11              12                                    ?
    • A. 

      20

    • B. 

      30

    • C. 

      40

    • D. 

      10

  • 17. 
    விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி?                ?                  36           19                              38                18                15
    • A. 

      30

    • B. 

      40

    • C. 

      20

    • D. 

      50

  • 18. 
    ஏ, பி  என்ற இருவரின் மதிப்பெண் 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவர்களின் மொத்த மதிப்பெண் 72 எனில் ஏ, பி ன் மதிப்பெண் என்ன?
    • A. 

      27, 25

    • B. 

      45, 27

    • C. 

      29, 43

    • D. 

      43, 29

  • 19. 
    ஒரு மோட்டார்கள் 120 கி.மீ தூரத்தை நோக்கி 60 கி.மீ வேகத்தில் சென்று, திரும்பி வரும்போது 40 கி.மீ வேகத்தில் திரும்பி வருகிறது. மொத்த பயணத்தின் சராசரி வேகம் என்ன?
    • A. 

      48 k.m

    • B. 

      50 k.m

    • C. 

      58 k.m

    • D. 

      45 k.m

  • 20. 
    எது பெரியது?
    • A. 

      2/3

    • B. 

      7/8

    • C. 

      8/9

    • D. 

      6/7

  • 21. 
    விடுபட்ட எழுத்துக்களை குறிக்கவும்.              E          C      ?                          A      R                         R             F             ?         
    • A. 

      E E

    • B. 

      D E

    • C. 

      E F

    • D. 

      M E

  • 22. 
    விடுபட்ட எண் யாது?                   21                1      13                                         1        ?                                         2                     5              3
    • A. 

      8

    • B. 

      10

    • C. 

      9

    • D. 

      7

  • 23. 
    • A. 

      K-8

    • B. 

      L-10

    • C. 

      K-15

    • D. 

      J-15

  • 24. 
    32 மாணவர்களின் சராசரி வயது 10. ஆசிரியர் வயதைச் சேர்த்தால் சராசரி 11 ஆகிறது. ஆசிரியரின் வயது என்ன?
    • A. 

      43

    • B. 

      38

    • C. 

      21

    • D. 

      53

  • 25. 
    2, 4, 6, 8, 10, 11, 13, 15 - ன் மையக்கோடு என்ன?
    • A. 

      9

    • B. 

      8

    • C. 

      10

    • D. 

      11

  • 26. 
    வெப்பமான கிரகம் எது?
    • A. 

      செவ்வாய்

    • B. 

      புதன்

    • C. 

      வியாழன்

    • D. 

      நெப்டியூன்

  • 27. 
    ”பனிப்பந்துகள்” என்பது
    • A. 

      உறைந்த வாயுக்கள்

    • B. 

      எரிந்து விழும் பாறைத் துண்டுகள்

    • C. 

      எரியாத பாறைத் துண்டுகள்

    • D. 

      இவற்றில் எதுவுமில்லை

  • 28. 
    பூமியின் மொத்த பரப்பளவு (மில்லியனில்)
    • A. 

      510 மி.ச.கி.மீ

    • B. 

      470 மி.ச.கி.மீ

    • C. 

      630 மி.ச.கி.மீ

    • D. 

      710 மி.ச.கி.மீ

  • 29. 
    இந்தியா கிரீன்விச் தீர்க்கக் கோட்டுக்கு ....... அமைந்துள்ளது.
    • A. 

      கிழக்கில்

    • B. 

      மேற்கில்

    • C. 

      தெற்கில்

    • D. 

      வடக்கில்

  • 30. 
    பருவகாலங்கள் உருவாகும் காரணம்
    • A. 

      அ) மற்றும் இ) சரி

    • B. 

      அ) புவி தனது அச்சில் 23 1/2 சாய்வு

    • C. 

      ஆ) சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைதல்

    • D. 

      இ) புவி சரியான சாய்வு கோணத்தில் வலம் வருதல்

  • 31. 
    இந்தியாவில் மொத்தம் உள்ள தீர்க்கக் கோடுகள்
    • A. 

      29

    • B. 

      18

    • C. 

      32

    • D. 

      12

  • 32. 
    புவியின் மேற்பரப்பில் இருப்பவை
    • A. 

      சிலிக்கோட்டுகள் மற்றும் அலுமினியம்

    • B. 

      தாமிரம் மற்றும் ஈயம்

    • C. 

      இரும்பு மற்றும் நிக்கல்

    • D. 

      இவை அனைத்தும்.

  • 33. 
    புவியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் எது?
    • A. 

      நீலப்பச்சைப்பாசி

    • B. 

      அமீபா

    • C. 

      பேரமீசியம்

    • D. 

      வைரஸ்

  • 34. 
    உலகின் மிக உயரமான பீடபூமியானது
    • A. 

      திபெத் பீடபூமி

    • B. 

      தக்காண பீடபூமி

    • C. 

      அரேபிய பீடபூமி

    • D. 

      சிந்து பீடபூமி

  • 35. 
    காற்றில் அழுத்தத்தை அளக்க உதவும் கருவி எது?
    • A. 

      அழுத்தமானி

    • B. 

      பாரமணி

    • C. 

      அனிராய்டு பாரமானி

    • D. 

      டாரிசெல்லி பாரமானி

  • 36. 
    0 டிகிரி முதல் 5 டிகிரி வட மற்றும் தென் அட்சம் வரை பரவியுள்ளது.
    • A. 

      பூமத்திய ரேகை குறைந்த அழுத்த மண்டலம்

    • B. 

      துருவ அதிக அழுத்த மண்டலம்

    • C. 

      துணை வெப்ப அதிக அழுத்த மண்டலம்

    • D. 

      துணை துருவ குறைந்த அழுத்த மண்டலம்

  • 37. 
    இந்தியாவில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலம்
    • A. 

      ஜுன் முதல் செப்டம்பர் வரை

    • B. 

      மார்ச் முதல் மே வரை

    • C. 

      அக்டோபர் முதல் டிசம்பர் வரை

    • D. 

      ஜனவரி முதல் மார்ச் வரை

  • 38. 
    இந்தியாவில் இது மழைமறைவுப் பிரதேசமாக உள்ளது?
    • A. 

      தக்காண பீடபூமி

    • B. 

      மேற்கு தொடர்ச்சி மலை

    • C. 

      கிழக்குத் தொடர்ச்சி மலை

    • D. 

      கேரளா மாநிலம்

  • 39. 
    விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மண் எது?
    • A. 

      வண்டல் மண்

    • B. 

      கரிசல் மண்

    • C. 

      செம்மண்

    • D. 

      மணல்

  • 40. 
    ”துந்திரா” என்பதன் பொருள் என்ன?
    • A. 

      மரங்கள் இல்லாத பகுதி

    • B. 

      உயர்ந்த மரங்கள் உள்ள பகுதி

    • C. 

      அடர்ந்த மரங்கள் உள்ள பகுதி

    • D. 

      குட்டை மரங்கள் உள்ள பகுதி

  • 41. 
    சிலிக்கா செறிந்து காணப்படும் பாறை
    • A. 

      கிரானைட் பாறை

    • B. 

      பசால்ட் பாறை

    • C. 

      சுண்ணாம்பு பாறை

    • D. 

      இவற்றில் எதுவுமில்லை.

  • 42. 
    மிஸிஸிபி ஆறு பாயும் நாடு எது?
    • A. 

      அமெரிக் ஐக்கிய நாடுகள்

    • B. 

      பிராண்சு

    • C. 

      பிரேசில்

    • D. 

      கனடா

  • 43. 
    கோள் காற்று வீசும் திசைக்குச் செங்குத்துக் கோணத்தில் உருவாவது?
    • A. 

      குறுக்கு மணல் குன்றுகள்

    • B. 

      பிறை மணல் குன்றுகள்

    • C. 

      நீள் மணல் குன்றுகள்

    • D. 

      இவற்றில் எதுவுமில்லை

  • 44. 
    உலகிலேயே தரம் வாய்ந்ததாகக் கருதப்படும் கருப்புக் கருங்கல் அதிகளவில் கிடைக்கும் மலை
    • A. 

      பச்சை மலை

    • B. 

      பால மலை

    • C. 

      கஞ்ச மலை

    • D. 

      கொல்லி மலை

  • 45. 
    நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுகின்ற மண்?
    • A. 

      வண்டல் மண்

    • B. 

      கரிசல் மண்

    • C. 

      செம்மண்

    • D. 

      உவர் மண்

  • 46. 
    கிழக்குக் கடற்கரையில் மாங்குரோவ் காடுகளில் காணப்படுவது?
    • A. 

      அ) மற்றும் ஆ) சரியானவை.

    • B. 

      அ) வேதாரண்யம்

    • C. 

      ஆ) பிச்சாவரம்

    • D. 

      இ) பாளையங்கோட்டை

  • 47. 
    தமிழ்நாட்டில் பயிரிடப்படும் எண்ணெய் வித்துகள்
    • A. 

      இவை அனைத்தும்

    • B. 

      அ) நிலக்கடலை, எள்

    • C. 

      ஆ) ஆமணக்கு, தேங்காய்

    • D. 

      இ) சூரியகாந்தி, கடுகு

  • 48. 
    தமிழ்நாட்டில் உள்ள கடல் அலை மின்சக்தி இடம்
    • A. 

      குலசேகரபட்டினம்

    • B. 

      பனங்குடி

    • C. 

      வேதாரண்யம்

    • D. 

      தூத்துக்குடி

  • 49. 
    ”சாத்பூரா” என்றால் என்ன பொருள்
    • A. 

      ஏழு மடிப்புகள்

    • B. 

      இரண்டு நதிகள்

    • C. 

      ஐந்து மலைகள்

    • D. 

      நான்கு காடுகள்

  • 50. 
    கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை செல்லும் நெடுஞ்சாலை
    • A. 

      NH 7

    • B. 

      NH 4

    • C. 

      NH 7

    • D. 

      NH 8

  • 51. 
    கீழே உள்ளவற்றைப் படித்து சரியானவற்றை தேர்வு செய்க கூற்று 1 - புத்தர் கடவுளை ஏற்கவுமில்லை. கடவுள் இருப்பதை மறுக்கவும் இல்லை.                     அவர் கர்ம வினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கூற்று 2 - பகுத்தறிவாளரான புத்தர் கண்மூடித்தனமாக வாதிடாமல் எதனையும் அறிவின் அடிப்படையிலேயே அணுகினார்.
    • A. 

      1 மற்றும் 2 இரு கூற்றுகளும் சரியானவை.

    • B. 

      1 கூற்று சரி 2 ஆம் கூற்று தவறு

    • C. 

      1 மற்றும் 2 இரு கூற்றுகளும் தவறு.

    • D. 

      1 சரி 2 வது கூற்றுக்கு சான்று இல்லை.

  • 52. 
    அர்த்த சாஸ்திரத்தில் காணப்படும் அதிகரணங்களின் எண்ணிக்கை
    • A. 

      18

    • B. 

      5

    • C. 

      8

    • D. 

      15

  • 53. 
    பதினோராம் ஐந்தாண்டுத் திட்ட காலதம்
    • A. 

      2007-2012

    • B. 

      2002-2007

    • C. 

      2012-2017

    • D. 

      1997-2002

  • 54. 
    கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய உயிரினங்களை ........... என்கிறோம்.
    • A. 

      பிளாங்டன்

    • B. 

      பெந்தாஸ்

    • C. 

      முருகைகள்

    • D. 

      நெக்டான்

  • 55. 
    ஐந்தாவது சீக்கிய  கருவான குரு அர்ஜுன் சிங்கை சிறைச்சேதம் செய்த பேரரசர்
    • A. 

      ஜஹாங்கீர்

    • B. 

      அக்பர்

    • C. 

      ஔரங்கசீப்

    • D. 

      ஷாஜகான்

  • 56. 
    புகழ்பெற்ற மஸ்லின் ஆடைகள் டாக்கா மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட இடம்
    • A. 

      சோனர்கான்

    • B. 

      சிட்டகாங்

    • C. 

      சிக்கந்தரா

    • D. 

      பரீதாபாத்

  • 57. 
    மகா பாரதத்தின் பாரசீக மொழிபெயர்ப்பு நூல்
    • A. 

      ராஸம் நாமா

    • B. 

      இக்பால் நாமா

    • C. 

      பாதூஷா நாமா

    • D. 

      ஆலம்கீர் நாமா

  • 58. 
    சையத் மரபு அரசர்களை கால வரிசைப்படுத்துக.
    • A. 

      கிசிர்கான், முபாரக்ஷா, முகமதுஷா, அலாவுதீன் ஆலம்ஷா

    • B. 

      கிசிர்கான், முகமதுஷா, முபாரக்ஷா, அலாவுதீன் ஆலம்ஷா

    • C. 

      அலாவுதீன் ஆலம்ஷா, முகமது ஷா, முபாரக்ஷா, கிசிர்கான்

    • D. 

      அலாவுதீன் ஆலம்ஷா, முபாரக்ஷா, முகமதுஷா, கிசிர்கான்

  • 59. 
    தென்கிழக்காசிய கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
    • A. 

      1967

    • B. 

      1947

    • C. 

      1957

    • D. 

      1977

  • 60. 
    கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி கூற்று (அ) - சங்க காலத்தில் மரபு வழி முடியாட்சி முறையே வழக்கத்தில் இருந்தது. காரணம் (ஆ) - சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப்பெயர்களாகும்.
    • A. 

      அ) மற்றும் ஆ) இரண்டும் சரி மேலும் ஆ) என்பது அ) விற்கு சரியான விளக்கமல்ல.

    • B. 

      அ) சரி ஆனால் ஆ) தவறு

    • C. 

      அ) மற்றும் ஆ) இரண்டும் தவறு.

    • D. 

      அ) மற்றும் ஆ) இரண்டும் சரி ஆனால் ஆ) என்பது அ)விற்கு சரியான விளக்கம்.

  • 61. 
    வெப்பநிலையின் அலகு?
    • A. 

      கெல்வின்

    • B. 

      செல்சியஸ்

    • C. 

      பாரன்ஸஹீட்

    • D. 

      கலோரி

  • 62. 
    திசை வேகம் மாறும் வீதம்?
    • A. 

      முடுக்கம்

    • B. 

      இடப்பெயர்ச்சி

    • C. 

      வேகம்

    • D. 

      உந்தம்

  • 63. 
    வினாடி ஊசலின் அலைவு நேரம்?
    • A. 

      2 வினாடி

    • B. 

      1 வினாடி

    • C. 

      0.995 வினாடி

    • D. 

      9.95 வினாடி

  • 64. 
    நியூட்டன் மூன்றாம் விதியில் குறிப்பிடப்படும் வினை மற்றும் எதிர்வினை விசைகள்
    • A. 

      வெவ்வேறு பொருள்களின் மீது செயல்பட வேண்டும்.

    • B. 

      ஒரே பொருளின் மீது செயல்பட வேண்டும்.

    • C. 

      எண் மதிப்பில் வேறாகவும் ஒரே திசையிலும் செயல்படும்

    • D. 

      எண்மதிப்பில் வேறாகவும் எதிரெதிர் திசைகளிலும் செயல்படும்

  • 65. 
    நிறையை பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால் பொருளின் இயக்க ஆற்றல்?
    • A. 

      இரு மடங்காகும்.

    • B. 

      மாறாமலிருக்கும்

    • C. 

      நான்கு மடங்காகும்.

    • D. 

      கால் மடங்காகும்.

  • 66. 
    வினை மற்றும் எதிர்வினை இரண்டும் ஒன்றையொன்று சமன்படுத்தாது ஏனெனில்?
    • A. 

      இரண்டும் வெவ்வேறு பொருள்களின் மீது செயல்படுகின்றன.

    • B. 

      இரண்டும் ஒரே பொருளின் மீது செயல்படுகின்றன.

    • C. 

      இரண்டும் ஒரே திசையில் அமைகின்றன.

    • D. 

      இரண்டும் சமம்

  • 67. 
    புரோமின் நிறை எண் 79.9 அதன் அணு எண் 35 அதன் புரோட்டான்கள், எலக்ட்ரான்கள், நியூட்ரான்கள் எண்ணிக்கை முறையே
    • A. 

      35, 35, 45

    • B. 

      35, 45, 35

    • C. 

      45, 35, 35

    • D. 

      35, 35, 35

  • 68. 
    சோடியம் அயனியிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
    • A. 

      10

    • B. 

      11

    • C. 

      12

    • D. 

      8

  • 69. 
    தவறான இணையை தேர்ந்தெடு.
    • A. 

      பைரினாய்டு - புரதமையம்

    • B. 

      பசுங்கணியம் - பேரிக்காய் வடிவம்

    • C. 

      கசையிழை - சாட்டை வடிவம்

    • D. 

      ஐசோ கேமீட்டுகள் - நகருபவை

  • 70. 
    கீழ்கண்டவற்றுள் பொருந்தாதவற்றை எழுது.
    • A. 

      ட்ரூப்

    • B. 

      பெர்ரி

    • C. 

      காப்சூல்

    • D. 

      டெப்டோ

  • 71. 
    இரத்தம் உறைவதற்குத் தேவையான தாது ?
    • A. 

      பொட்டாசியம்

    • B. 

      சோடியம்

    • C. 

      கால்சியம்

    • D. 

      இரும்பு

  • 72. 
    Type question here
    • A. 

      Answer option 1

    • B. 

      Answer option 2

    • C. 

      Answer option 3

    • D. 

      Answer option 4

  • 73. 
    ஸ்பிக்மோமானோமீட்டர்
    • A. 

      இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவி

    • B. 

      வளிமண்டலத்தின் ஒப்பு ஈரப்பதத்தினை அளக்க உதவும் கருவி

    • C. 

      இதயத்தின் நாடித் துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் கருவி

    • D. 

      பாலின் ஒப்பு அடர்த்தியினை அளக்க உதவும் கருவி.

  • 74. 
    தற்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு.சதாசிவம் அவாகளின் தந்தை பெயர்
    • A. 

      பழனிச் சாமி

    • B. 

      முத்துச் சாமி

    • C. 

      நாச்சாயி கவுண்டர்

    • D. 

      பதஞ்சலி சாமி

  • 75. 
    2012 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருதுகளில் மகாகவி பாரதியார் விருது பெற்றவர்
    • A. 

      கு. இராமமூர்த்தி

    • B. 

      சிங்காரவடிவேல்

    • C. 

      பிரேமா நந்தகுமார்

    • D. 

      ராசகோபாலன்

  • 76. 
    தேனியில் உள்ள நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு உதவும் வகையில் மதுரையில் உள்ள துணை ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?
    • A. 

      வடபழஞ்சி

    • B. 

      ஆடிப்பட்டி

    • C. 

      மாட்டுத்தாவணி

    • D. 

      தஞ்சாவூர்

  • 77. 
    பரிணாமவாதம் என்பது
    • A. 

      தோற்றத்தைப் பற்றிய அறிவு

    • B. 

      உண்மையான மாற்றம்

    • C. 

      உள்ளுணர்வைப் பற்றிய அறிவு

    • D. 

      பொய்த்தோற்றம்

  • 78. 
    மாவட்ட கவுன்சிலின் செயலாளர்
    • A. 

      இளநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரி

    • B. 

      முதன்மை பொறியாளர்

    • C. 

      தாசில்தார்

    • D. 

      அரசியல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி

  • 79. 
    ”நாட்டுப் புறவியலின் தந்தை” என்றழைக்கப்படுபவர்
    • A. 

      வில்லியம் தாமஸ்

    • B. 

      மாக்ஸ் முல்லர்

    • C. 

      ஈ.பி. டெய்லர்

    • D. 

      ஜேக்கப் கிரீம்

  • 80. 
    இந்தியாவில் குடியிருப்பவர் என்கிற தகுதியைப் பெற குறைந்த அளவு எவ்வளவு நாட்கள் தங்கியிருக்க வேண்டும்?
    • A. 

      182 நாட்கள்

    • B. 

      90 நாட்கள்

    • C. 

      120 நாட்கள்

    • D. 

      இவற்றில் எதுவும் இல்லை

  • 81. 
    பூவாத தாவரங்களின் விதைகளைப் பெற்றுள்ள ஒரே தொகுதி
    • A. 

      ஜிம்னோஸ்பெர்ம்கள்

    • B. 

      டெரிடோஃபைட்டுகள்

    • C. 

      பிரையோஃபைட்டுகள்

    • D. 

      ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

  • 82. 
    சால்மன் மீனினம் ஆற்றில் முட்டையிடுவதற்கு ஒரே இடத்தையே ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கிறது. இதற்கு
    • A. 

      வாசனை முக்கிய பங்கு வகிக்கிறது.

    • B. 

      பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது.

    • C. 

      வாசனை, பார்வை இரண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    • D. 

      இவற்றில் எதுவும் இல்லை

  • 83. 
    பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படுத்தும் முறை
    • A. 

      பாஸ்டுரைசேஷன்

    • B. 

      ஐசோலேஷன்

    • C. 

      ஸ்டெரிலைசேஷன்

    • D. 

      பெர்மண்டேஷன்

  • 84. 
    சூரியனிடமிருந்து மிகுந்த அதிக அளவில் வெளிப்படும் ஆற்றலுக்குக் காரணம்
    • A. 

      அணுக்கரு இணைப்பு

    • B. 

      அணுக்கரு பிளவு

    • C. 

      வாயுக்கள் எரிதல்

    • D. 

      இதுவரை கண்டறியப்படவில்லை

  • 85. 
    நேட்டாலிட்டி எனப்படுவது
    • A. 

      பிறப்பு விகிதம்

    • B. 

      இறப்பு விகிதம்

    • C. 

      வாழும் விகிதம்

    • D. 

      இவை யாவும் இல்லை

  • 86. 
    மத்திய அரசால் தொடங்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள் துவங்கிய தேதி
    • A. 

      ஏப்ரல் 1, 2001

    • B. 

      மே 10, 2002

    • C. 

      ஜுன் 15, 2000

    • D. 

      இவற்றில் எதுவும் இல்லை

  • 87. 
    எந்த ஆண்டில் இந்தியா உலகவர்த்தகக் கழகத்தில் அடிப்படை உறுப்பு நாடாக ஆனது?
    • A. 

      1994

    • B. 

      1985

    • C. 

      1990

    • D. 

      1996

  • 88. 
    அதிவேகமாக மற்றும் திடீரென நழுவி விழுகிற பனி (அ) பனிக்கட்டிப் பாறை
    • A. 

      அவலான்ச்

    • B. 

      நிலச்சரிவு

    • C. 

      பாறை நழுவுதல்

    • D. 

      கடற்கோள்

  • 89. 
    கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • A. 

      இந்திய வனவிலங்கு இருப்பிடங்களில் காண்டா மிருகம் மற்றும் காட்டெருமைகளுக்கான தேசியப் பூங்காவாக காஜிரங்கா சிறந்து விளங்குகிறது.

    • B. 

      இந்திய வனவிலங்கு இருப்பிடங்களில் சிங்கம் மற்றும் காட்டெருமைகளுக்கான தேசியப் பூங்காவாக காஜிரங்கா சிறந்து விளங்குகிறது.

    • C. 

      இந்திய வனவிலங்கு இருப்பிடங்களில் புலி மற்றும் யானைகளுக்கான தேசியப் பூங்காவாக காஜிரங்கா சிறந்து விளங்குகிறது.

    • D. 

      இந்திய வனவிலங்கு இருப்பிடங்களில் சிங்கம் மற்றும் யானைகளுக்கான தேசியப் பூங்காவாக காஜிரங்கா சிறந்து விளங்குகிறது.

  • 90. 
    ”மனிதன் ஒரு சமூகப் பிராணி” - என்பதை யார் கூறியது?
    • A. 

      அரிஸ்டாடில்

    • B. 

      காம்டே

    • C. 

      சம்னர்

    • D. 

      மெக்ஐவர்

  • 91. 
    ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர்
    • A. 

      ஸ்ரீ அரவிந்தர்

    • B. 

      காந்திஜி

    • C. 

      ஜே. கிருஷ்ண மூர்த்தி

    • D. 

      டாக்டர். இராதாகிருஷ்ணன்

  • 92. 
    வழக்கப்பாடுகள் என்பதை அதிகமாக ஆய்வு செய்தவர்
    • A. 

      சம்னர்

    • B. 

      காம்டே

    • C. 

      ஸ்பென்சர்

    • D. 

      வெக்ஸ்லர்

  • 93. 
    இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்
    • A. 

      கழிவு வீதம்

    • B. 

      தண்டனை வீதம்

    • C. 

      வசதி வீதம்

    • D. 

      இவற்றில் எதுவும் இல்லை

  • 94. 
    தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது?
    • A. 

      தூத்துக்குடி

    • B. 

      மதுரை

    • C. 

      திருச்சிராப்பள்ளி

    • D. 

      சேலம்

  • 95. 
    ”அயினி அக்பரி” என்ற நூலின் ஆசிரியர்
    • A. 

      அபுல் ஃபாசல்

    • B. 

      அபுல் பைஸி

    • C. 

      அமீர் குஸ்ரூ

    • D. 

      நிஜாமுதீன் அகமது

  • 96. 
    எந்தப் பொருளாதார வரையறையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் செயலாக்கப்பட்டது?
    • A. 

      ஹராடு டோமன் வரையறை

    • B. 

      லூயிசின் வரையறை

    • C. 

      மகலோனோபிஸ்ன் வரையறை

    • D. 

      கினிஸின் வரையறை

  • 97. 
    சட்டமுறைக் கூட்டம் பொருந்தக்கூடிய நிறுமம்
    • A. 

      பொது நிறுமம்

    • B. 

      தனி நிறுமம்

    • C. 

      அயல்நாட்டு நிறுமம்

    • D. 

      சாசன நிறுமம்

  • 98. 
    சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.
    • A. 

      அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 1920 ல் ஆரம்பிக்கப்பட்டது.

    • B. 

      காசி மத்திய இந்துக் கல்லூரி 1891 ல் ஏற்படுத்தப்பட்டது.

    • C. 

      அலிகார் இயக்கம் முகமது அலி ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்டது.

    • D. 

      விஷ்வபாரதி பல்கலைக்கழகம் தேவேந்திரநாத் தாகூரால் ஆரம்பிக்கப்பட்டது.

  • 99. 
    கீழ்கண்டவற்றுள் எது சரியில்லை?
    • A. 

      CPU என்பது ஓர் வன்பொருள்

    • B. 

      WRITE என்பது ஓரு FORTRAN கட்டளை

    • C. 

      VDU என்பது ஓர் மென்பொருள்

    • D. 

      DIR என்பது ஓர் கணினி கட்டளை

  • 100. 
    ”5ஜி” தொழில் நுட்பம் எப்போது மக்களின் முழுமையான பயன்பாட்டுக்கு வரும்?
    • A. 

      2020

    • B. 

      2015

    • C. 

      2017

    • D. 

      2025