Tamilnadu Teacher Eligibility Test - Educational Psychology

10 Questions

Settings
Please wait...
Tamilnadu Teacher Eligibility Test - Educational Psychology

For Paper 1 & 2 Candidates.


Questions and Answers
  • 1. 
    அறிவுரை பகர்தல் பிரச்சனையை தீர்க்க உதவிடுபவர்?
    • A. 

      அனைத்தும்

    • B. 

      மனமுறிவு ஏற்படும் போது

    • C. 

      உடல் நலம் பாதிக்கப்படும் போது

    • D. 

      தனிநபர் சிக்கல்கள்

  • 2. 
    மனமுறிவு உண்டு பண்ணும் சூழ்நிலையிலிருந்து ஒருவன் விலகிக் கொள்ளும் முறை
    • A. 

      நசுக்குதல்

    • B. 

      அடக்குதல்

    • C. 

      புறத்தெறிதல்

    • D. 

      பின்வாங்குதல்

  • 3. 
    ஆளுமையை அளவிட உதவும் ஒரு அகவய முறை எது?
    • A. 

      சுயசரிதை

    • B. 

      ஊற்று நோக்கல் முறை

    • C. 

      தர அளவு கோல்

    • D. 

      மைத்தடச் சோதனை முறை

  • 4. 
    1926 ஆம் ஆண்டு இலக்கு பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் யாவர்?
    • A. 

      மக்கார்த்யும் மற்றும் லாஷ்லியும்

    • B. 

      பின்ட்ரா மற்றும் மாக்பார்லன்

    • C. 

      ஹார்பிக் மற்றும் மக்டூகல்

    • D. 

      பீனே மற்றும் சைமன்ட்

  • 5. 
    இரண்டாம் நிலை ஊக்கிகள்
    • A. 

      உளவியல் சார்ந்தவை

    • B. 

      உடலியல் சார்ந்தவை

    • C. 

      உயிரியல் சார்ந்தவை

    • D. 

      மரபுநிலைச் சார்ந்தவை

  • 6. 
    பிற்பட்டவர்கள் (அ) மெல்லகற்பவரின் நுண்ணறி ஈவு
    • A. 

      80-89

    • B. 

      89-90

    • C. 

      70-79

    • D. 

      25-49

  • 7. 
    கற்றல் வளைகோடு எத்தனை வகைப்படும்?
    • A. 

      3

    • B. 

      2

    • C. 

      1

    • D. 

      4

  • 8. 
    கீழ்கண்டவற்றில் மனவெழுச்சியால் உண்டாக்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கான யுக்திகளில் சிறந்தது எதுஃ
    • A. 

      சுய மனோவசியம்

    • B. 

      மனநலப் பயிற்சி

    • C. 

      உடல் நலப் பயிற்சி

    • D. 

      ஆன்மீக பயிற்சி

  • 9. 
    தேர்வு அறையில் ஓர் மாணவனின் கவனமானது வினாத்தாளில் மட்டுமே இருக்கும். மேற்பார்வையாளரைப் பற்றி இருக்காது. இந்த கவனத்திற்கு பெயர் என்ன?
    • A. 

      விருப்பமுள்ள கவனம்

    • B. 

      விருப்பமற்ற கவனம்

    • C. 

      பழக்க கவனம்

    • D. 

      தேவையான கவனம்

  • 10. 
    ஒரே பார்வையில் மிகக் குறுகிய நேரத்தில் எத்தனை பொருட்களை அல்லது தூண்டல்களை ஒருவன் உணர்ந்து அறிகிறான் என்பது ஒருவனது ......... ஆகும்.
    • A. 

      கவனவீச்சி அல்லது புலன்காட்சி வீச்சு

    • B. 

      புலன் காட்சி

    • C. 

      ஆர்வம்

    • D. 

      கவனக் குறைவு