History 1 St Online Exam

Reviewed by Editorial Team
The ProProfs editorial team is comprised of experienced subject matter experts. They've collectively created over 10,000 quizzes and lessons, serving over 100 million users. Our team includes in-house content moderators and subject matter experts, as well as a global network of rigorously trained contributors. All adhere to our comprehensive editorial guidelines, ensuring the delivery of high-quality content.
Learn about Our Editorial Process
| By Shantha Kumar
S
Shantha Kumar
Community Contributor
Quizzes Created: 1 | Total Attempts: 264
| Attempts: 264 | : 25
Please wait...

Question 1 / 25
0 %
0/100
Score 0/100
1. HISTORY ONLINE EXAM.Grade 11. Teacher - Mrs.S.Rajanikanthi.
Unit - 1
வரலாறு நிகழ்நிலை பரீட்சை. தரம் 11
அலகு - 1

பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
01) கைத்தொழில் புரட்சி முதன் முதலில் ஏற்பட்ட நாடு
1. பிரான்ஸ்
2. போர்த்துக்கல்
3. பிரித்தானியா
4. ஸ்பானியா

Explanation

The correct answer is option 3, பிரித்தானியா. This is because the question asks for the country where the Industrial Revolution first took place. The Industrial Revolution began in Britain in the late 18th century and had a significant impact on the world, leading to advancements in technology, manufacturing, and social changes.

Submit
Please wait...
About This Quiz
History  1 St Online Exam - Quiz

2. 05) 1733 ஆம் ஆண்டு ஜோன் கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட உபகரணம்
1. பறக்கும் நூனாழி 2. ஜெனி இயந்திரம் 3. நீர் சக்கரம்
4. நூல் நூற்கும் மியூல் இயந்திரம்

Explanation

In 1733, John Kay invented the flying shuttle, which revolutionized the weaving industry. The flying shuttle was a device used in a loom that allowed weavers to weave wider fabrics more quickly. This invention increased the productivity of the textile industry and played a significant role in the Industrial Revolution. Therefore, option 1, "பறக்கும் நூனாழி" (flying shuttle), is the correct answer.

Submit
3. 09) பாதுகாப்பு விளக்கை கண்டுபிடித்த வர் யார்
1. ஹம்பிறி டேவி 2. ஜேம்ஸ் வாட் 3. நியூகொமன் 4. ஜோன் கே

Explanation

The correct answer is Option 1 because the given question asks about the person who discovered the concept of gravity. Sir Isaac Newton is widely known for his work on gravity and is credited with formulating the laws of motion and the law of universal gravitation. Therefore, Option 1, Sir Isaac Newton (ஹம்பிறி டேவி), is the correct answer.

Submit
4. 10) நிலக்கரியின் கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படாத பொருள்
1. மருந்து
2. நறுமணப் பொருள் 3. கிருமிநாசினி 4. குடிபானங்கள்

Explanation

The correct answer is option 4 because the question asks for the substance that is not produced through the process of photosynthesis. Out of the given options, only option 4, "kudipaanangal" (alcoholic beverages), is not produced through photosynthesis. Photosynthesis is the process by which plants convert sunlight, carbon dioxide, and water into glucose and oxygen. Medicines (option 1), minerals (option 2), and microorganisms (option 3) can all be produced through various biological processes, including photosynthesis.

Submit
5. 11) பெருந்தெருக்கள் அமைக்கும் முறையை கண்டறிந்தவர்
1. நியூ கொமன் 2. ஜோர்ஜ்ஸ்டீவன்சன் 3. ஜோன் மெக்கடம் 4. ஹென்றிபெல்

Explanation

The person who discovered the method of square roots is John Napier.

Submit
6. 08) நிலக்கரிப் படிவுகள் பெரும் அளவில் காணப்படும் நாடு 1. பிரான்ஸ் 2. பிரித்தானியா 3. போர்த்துக்கல் 4. ஒல்லாந்து

Explanation

LandSat images are satellite images that are used for various purposes including land cover mapping. The question asks for the country where land cover maps are seen in large quantities. The correct answer, option 2, "பிரித்தானியா" (Britain), suggests that land cover maps are commonly seen in large quantities in Britain.

Submit
7. 21) இலங்கையில் ஆரம்பகால தபால் சேவை முறை எவ்வாறு நிகழ்ந்தது
1. மாட்டு வண்டி மூலம்
2. தள்ளுவண்டி மூலம்
3. குதிரை வண்டி மூலம்
4. ஈருருளி வண்டி மூலம்

Explanation

In ancient Sri Lanka, the transportation of mail was done using horse-drawn carts. This method of mail service was known as "குதிரை வண்டி மூலம்" (kuthirai vandi moolam) in Tamil. Therefore, option 3 is the correct answer.

Submit
8. 14) வானலைகள் மூலம் செய்தி பரிமாற்றம் செய்யும் வானொலியை கண்டுபிடித்தவர் 1. சாமுவேல் மோஸ்
2. குக்லி மார்க்கோனி 3. ஜோன்லோகிபெயாட்
4. கிரகம்பெல்

Explanation

The person who discovered the phenomenon of radio waves and their ability to transmit news and information is Guglielmo Marconi. Therefore, the correct answer is Option 2.

Submit
9. 16) முதலாளித்துவ எண்ணக்கருவை உலகிற்கு வடிவமைத்து தந்தவர் யார் 1. ரூஸோ
2. ஹிட்லர்
3. முசோலினி
4. அடம்ஸ்மித்

Explanation

The correct answer is Option 4 because Adams Smith is known for his contributions to the field of economics and is considered the father of modern economics. He is known for his famous book "The Wealth of Nations" which laid the foundation for classical economics and advocated for free market principles.

Submit
10. 18) 1804 ஆம் ஆண்டு கோப்பி விதைகளை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தவர்
1. ஜோன் டொயிலி
2. பிரட்றிக் நோர்த்
3. கோல்புறூக்
4. ஜேம்ஸ் டெயிலி

Explanation

not-available-via-ai

Submit
11. 20) எட்வட் பான்ஸ் என்பவரால் முதன் முதலில் அமைக்கப்பட்ட பிரதான வீதி
1.கண்டி - கொழும்பு
2.குருநாகல் - கொழும்பு
3.தம்புள்ளை - கண்டி
4.குருநாகல் - கண்டி

Explanation

The question is asking for the main road that was initially constructed by a person named Edvad Bance. The correct answer is option 1, which states that the main road was constructed from Kandhi to Kozhumbu.

Submit
12. 13) "பெனீ தபால் சேவை" ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதி
1. 1840
2. 1844
3. 1895
4. 1876

Explanation

The correct answer is option 1 because "பெனீ தபால் சேவை" (Penny Postal Service) was introduced in 1840.

Submit
13. 02)கைத்தொழில் புரட்சி முதன் முதலில் ஏற்பட்ட காலப்பகுதி
1. 16ம் நூற்றாண்டு
2. 19ம் நூற்றாண்டு
3. 20ம் நூற்றாண்டு
4. 18ம் நூற்றாண்டு

Explanation

The correct answer is Option 4, 18ம் நூற்றாண்டு. This is because the phrase "கைத்தொழில் புரட்சி முதன் முதலில் ஏற்பட்ட காலப்பகுதி" translates to "The first phase of the Industrial Revolution" in English. The Industrial Revolution began in the late 18th century, specifically in the 18th decade, which corresponds to the option 4, 18ம் நூற்றாண்டு.

Submit
14. 15) விவசாயத்துறை பாரிய வளர்ச்சி ஏற்படுவதற்கு செல்வாக்கு செலுத்திய காரணி அல்லாதது
1. பாரிய விவசாய பண்ணைகள் உருவாக்கப்பட்டது.
2 சுழற்சிமுறை, நில மாற்றுமுறை பயிர்ச்செய்கை.
3. புதிய தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டமை.
4. பாரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது.

Explanation

The correct answer is option 4 because it states that the development of irrigation canals has contributed to the growth of the agricultural sector. This implies that the availability of water through the canals has allowed farmers to cultivate their land more effectively, leading to an increase in agricultural production.

Submit
15. 04) முதன் முதலில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்ட துறை 1. தொடர்பாடல் துறை 2. விவசாயத் துறை 3. நிலக்கரி கைத்தொழில் 4. நெசவுக் கைத்தொழில்

Explanation

The correct answer is Option 4 because the phrase "நெசவுக் கைத்தொழில்" translates to "service industry" in English. The other options do not match the given phrase. Option 1 translates to "communication industry," Option 2 translates to "agriculture industry," and Option 3 translates to "land development industry." Therefore, Option 4 is the correct answer as it accurately represents the given phrase.

Submit
16. 23) இலங்கையில் முதன்முதலாக தபால் முத்திரை வெளியிடப்பட்ட ஆண்டு
1. 1857
2. 1845
3. 1853
4. 1865

Explanation

In Sri Lanka, the first postal stamp was issued in 1857.

Submit
17. 17) கைத்தொழில் புரட்சியால் ஏற்பட்ட சமூக காரணிகளில் ஒன்று
1. சமூகம், ஏழை பணக்காரன் என பிளவுபட்டமை.
2. வர்த்தக கம்பெனிகள் உருவானமை.
3. உற்பத்திகள் அதிகரித்தமை.
4. முதலாளித்துவ பொருளாதாரம் தோற்றம்.

Explanation

One of the social causes that led to unemployment is the discrimination against the poor. This means that society discriminates against individuals who are economically disadvantaged, making it difficult for them to find employment opportunities.

Submit
18. 06) நிலக்கரி மூலம் இரும்பை உருக்கும் முறையை கண்டறிந்தவர் 1. ஜேம்ஸ் ஹாக்ரீவ்ஸ் 2. ரிச்சர்ட் ஆக்ரைட் 3. ஆபிரகாம் டர்பி
4. ஹென்றி கோட்

Explanation

The person who discovered the method of extracting iron using a blast furnace is Abraham Darby.

Submit
19. 07) திறந்த இரும்பு உலை கண்டறியப்ப ட்ட ஆண்டு
1. 1872
2. 1860
3. 1840
4. 1865

Explanation

not-available-via-ai

Submit
20. 22) கைத்தொழில் துறையால் முதன்முதலில் வளர்ச்சி கண்ட ஆசிய நாடு
1. இலங்கை
2. இந்தியா
3. ஜப்பான்
4. சீனா

Explanation

The correct answer is option 3, Japan. This is because Japan has experienced significant growth in its industrial sector, particularly in manufacturing and technology, which has contributed to its economic development. Japan is known for its advanced technology, automotive industry, and electronic goods, making it a major player in the global market.

Submit
21. 03)கைத்தொழில் புரட்சி ஐரோப்பாவில் ஏற்பட்டமைக்கான பிரதான காரணம் 1. வர்த்தக வளர்ச்சி 2. சனத்தொகை பெருக்கம்
3. விஞ்ஞான வளர்ச்சி 4. வங்கி வசதி

Explanation

The main reason for the growth of the prison industry in Europe is economic development.

Submit
22. 12) பின்வரும் 'அ' நிரலையும் 'ஆ' நிரலையும் இணைப்பதன் மூலம் பெறப்படும் சரியான விடை   'அ'                                       'ஆ'
1807                       A மோட்டார் வண்டி
1811                          B புகையிரத என்ஜின்
1814                       C புகை கப்பல்
1885                          D புகைப்பட கு
1. D C A B
2. A B C D
3. B C D A
4. D C B A

Explanation

The correct order of the given letters 'அ' and 'ஆ' is D C B A. This can be determined by looking at the corresponding numbers given below each letter. The numbers are arranged in ascending order, indicating the correct sequence. Therefore, the correct answer is Option 4.

Submit
23. 24) 1903 ஆம் ஆண்டளவில் இலங்கையில் காணப்பட்ட தபால் நிலையங்கள் எத்தனை
1. 350
2. 465
3. 340
4. 550

Explanation

In 1903, there were 340 tea estates in Sri Lanka.

Submit
24. 25) இலங்கையில்
தந்தி மூலம் செய்தி பரிமாற்றம் எப்போது அறிமுகமானது?
1. 1858
2. 1845
3. 1850
4. 1860

Explanation

The correct answer is 1858.

Submit
25. 19) பெருந்தோட்ட உற்பத்திகளை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்ல உதவிய போக்குவரத்து முறை
1. தவலம் முறை
2. குதிரை வண்டி
3. மாட்டு வண்டி
4. முச்சக்கர வண்டி

Explanation

The correct answer is option 3 because the phrase "பெருந்தோட்ட உற்பத்திகளை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்ல உதவிய போக்குவரத்து முறை" refers to a mode of transportation that helps in transporting goods from the rural areas to the city. Among the given options, only option 3 "மாட்டு வண்டி" (bullock cart) fits this description as it is commonly used in rural areas for transporting goods.

Submit
View My Results

Quiz Review Timeline (Updated): Mar 21, 2023 +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Mar 21, 2023
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Jun 04, 2020
    Quiz Created by
    Shantha Kumar
Cancel
  • All
    All (25)
  • Unanswered
    Unanswered ()
  • Answered
    Answered ()
HISTORY ONLINE EXAM.Grade 11. ...
05) 1733 ஆம் ஆண்டு ஜோன் கே...
09) பாதுகாப்பு விளக்கை...
10) நிலக்கரியின் கழிவுகள்...
11) பெருந்தெருக்கள்...
08) நிலக்கரிப் படிவுகள்...
21) இலங்கையில் ஆரம்பகால...
14) வானலைகள் மூலம் செய்தி...
16) முதலாளித்துவ...
18) 1804 ஆம் ஆண்டு கோப்பி...
20) எட்வட் பான்ஸ் என்பவரால்...
13) "பெனீ தபால் சேவை"...
02)கைத்தொழில் புரட்சி...
15) விவசாயத்துறை பாரிய...
04) முதன் முதலில்...
23) இலங்கையில் முதன்முதலாக...
17) கைத்தொழில் புரட்சியால்...
06) நிலக்கரி மூலம் இரும்பை...
07) திறந்த இரும்பு உலை...
22) கைத்தொழில் துறையால்...
03)கைத்தொழில் புரட்சி...
12) பின்வரும் 'அ'...
24) 1903 ஆம் ஆண்டளவில்...
25) இலங்கையில் ...
19) பெருந்தோட்ட...
Alert!

Advertisement