Tamil Grammar Form 1

15 Questions

Settings
Please wait...
Tamil Grammar Form 1

தமிழ் இலக்கணம் படிவம் ஒன்று மாணவர்கள் செய்யலாம்.


Questions and Answers
  • 1. 
    அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    எங்கே + பார்த்தான் = எங்கேப் பார்த்தான்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    அத்துணை + பெரிய = அத்துணை  பெரிய
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    எத்தனை + பெட்டிகள் = எத்தனைப் பெட்டிகள் ?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான ல,ள, ழகரச் சொற்களை நிரப்புக. பரதம் இந்தியரின் பண்பாட்டுக் __________ ஆகும்.  
  • 6. 
    கீழ்க்காணும் சொல்லுக்கு ஏற்ற அதே பொருள் தரும் சொல்லை/ சொற்களைத் தெரிவு செய்க.                                          பூமி 
    • A. 

      பார்

    • B. 

      வையம்

    • C. 

      தகளி

    • D. 

      புவி

    • E. 

      உலகம்

    • F. 

      வெளி

  • 7. 
    நீலம் - நீளம் இவற்றின் பொருளைத் தெரிவு செய்க.
    • A. 

      வர்ணம் - வடிவம்

    • B. 

      வண்ணம் - அளவு

    • C. 

      அளவு - வண்ணம்

    • D. 

      வடிவம் - அளவு

  • 8. 
    எழுத்தின் அல்லது ஒலியின் புணர்ச்சியைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் உணர்த்துவதே
    • A. 

      ஏழுத்தியல்

    • B. 

      சொல்லியல்

    • C. 

      தொடரியல்

    • D. 

      புணரியல்

    • E. 

      பொருளியல்

  • 9. 
    சரியாக புணர்ந்துள்ள வார்த்தைகளைத் தெரிவு செய்க.
    • A. 

      பாதிப் பணம்

    • B. 

      மற்றச் செல்வங்கள்

    • C. 

      பொன்குடம்

    • D. 

      மட்பானை

    • E. 

      நற்றமிழ்

    • F. 

      சிங்கபல்

    • G. 

      பற்பசை

  • 10. 
    கீழ்க்காணும் வாக்கியம் என்ன வகையாகும்? ஐயா! தயவு செய்து எனக்கு வழி விடுகிறீர்களா?
    • A. 

      விழைவு

    • B. 

      வினா

    • C. 

      உணர்ச்சி

    • D. 

      செய்தி

  • 11. 
    தமிழில் ஆய்த எழுத்தின் எண்ணிக்கை 1 ஆகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 12. 
    எந்த எழுத்து பறக்கும்?
  • 13. 
    எந்த எழுத்து அழைக்கும்?