Smtc G2r Challenge 9


SettingsSettingsSettings
Smtc G2r Challenge 9 - Quiz

1 Samuel / 1 சாமுவேல் 1-29
Bible Versions
Christian Community Bible / திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு)


Questions and Answers
  • 1. 

    Please do not leave the page open for many days once you have started the challenge. You may not get the score card if you do so. So if you want to take it later, exit the page by closing the browser. கேள்விகளுக்கு விடையளிக்க ஆரம்பித்தவுடன்,பல நாட்களுக்கு பக்கத்தை திறந்தே வைத்திருக்க வேண்டாம். அவ்வாறு செய்தால், உங்களுடைய மதிப்பெண்கள் வராமல் போகலாம். எனவே பிறகு விடையளிக்க விரும்பினால், பக்கத்தில் இருந்து வெளியேற, browser ஐ close செய்யவும்.

  • 2. 

    சாமுவேல் நூல்,இஸ்ரேல் மக்கள் எதை விரும்பியதாய் விவரிக்கிறது / 1st Samuel is about the book of Israel wanting?

    • A.

      மீண்டும் எகிப்துக்கு செல்ல வேண்டும் / To go back to Egypt

    • B.

      நீதி தலைவர்களுக்கு பதிலாக தங்களை அரசர் ஆள வேண்டும்/To be ruled by a King instead of Judges

    • C.

      தாங்கள் விரும்பும் தெய்வத்தை வழிபட வேண்டும் / To be able to worship who they wanted to worship

    • D.

      மன்னாவிற்கு பதில் இறைச்சி வேண்டும் / Meat instead of Manna

    Correct Answer
    B. நீதி தலைவர்களுக்கு பதிலாக தங்களை அரசர் ஆள வேண்டும்/To be ruled by a King instead of Judges
  • 3. 

    சவுல் திருநிலைப்படுத்தப்பட்டவுடன் முதலில் செய்த செயல் என்ன? / After Saul was anointed as king, what was he quick to do?

    • A.

      கடவுளுக்கு கீழ்ப்படிந்தார் / Obey the Lord

    • B.

      கடவுளுக்கு கீழ்ப்படியவில்லை / Disobey the Lord

    Correct Answer
    B. கடவுளுக்கு கீழ்ப்படியவில்லை / Disobey the Lord
  • 4. 

    சாமுவேல் என்பவர் ------------------------- / Samuel was a ---------------------

    • A.

      I. இறைவாக்கினர் / Prophet

    • B.

      II. அரசர் / King

    • C.

      III. நீதித்தலைவர் / Judge

    • D.

      I & II

    • E.

      I & III

    Correct Answer
    E. I & III
  • 5. 

    சவுல் அமலேக்கியரை வென்றபின் செய்த முதல் காரியம் என்ன? / What was the first thing Saul did after he defeated the Amalekites?

    • A.

      சாமுவேலை சந்திக்கச் சென்றார் / He went to meet with Samuel

    • B.

      அமலேக்கியரின் பொருளை மறைத்ததற்காய் மன்னிப்பு கேட்டார் / He asked for forgiveness for keeping all the things from among the amalekites

    • C.

      தமக்கென நினைவுச்சின்னம் கர்மேலில் அமைத்தார்/ he set up a stone monument to honor himself at carmel

    Correct Answer
    C. தமக்கென நினைவுச்சின்னம் கர்மேலில் அமைத்தார்/ he set up a stone monument to honor himself at carmel
  • 6. 

    இஸ்ரேல் மக்களின் படைகளை வழிநடத்திய சவுலின் படைத்தலைவன் யார்? / Who was Saul’s commander of the Israelite’s army?

    • A.

      அப்னேர் / Abner

    • B.

      அபினதாபு / Abinidab

    • C.

      அபியத்தர் / Abiathar

    • D.

      அபிசலோம் / Abisalom

    Correct Answer
    A. அப்னேர் / Abner
  • 7. 

    தாவீது ஏன் சவுலை கொல்லவில்லை? / Why didn’t David kill Saul?

    • A.

      சவுல் யோனத்தானின் தந்தை / Saul was Jonathan’s father

    • B.

      சவுல் இறைவனால் திருநிலைப்படுத்தப்பட்டதால் / Saul was anointed by the Lord

    • C.

      ஆட்சியுரிமையை தானாக பெற்றுக்கொள்ள விரும்பவில்லை / He didn’t want to take kingdom into his own hands

    • D.

      கொடுக்கப்பட்டுள்ள எதுவும் இல்லை / None of the given option

    Correct Answer
    B. சவுல் இறைவனால் திருநிலைப்படுத்தப்பட்டதால் / Saul was anointed by the Lord
  • 8. 

    தாவீது சவுலை கொல்வதற்காக எப்படி தேடினார்? / How often did Saul seek to kill David?

    • A.

      தினந்தோறும் / EveryDay

    • B.

      ஒவ்வொரு வாரமும் / Every Week

    • C.

      ஒவ்வொரு மாதமும் / Every Month

    • D.

      ஒவ்வொரு வருடமும் / Every Year

    • E.

      கொடுக்கப்பட்டுள்ள எதுவும் இல்லை / None of the given option

    Correct Answer
    A. தினந்தோறும் / EveryDay
  • 9. 

    ஏன் இஸ்ரேல் மக்கள் சாமுவேலிடம் தங்களுக்கு அரசன் வேண்டும் என்று கூறினர்? Why did the people of Israel tell Samuel they wanted a king?

    • A.

      அமோனிய அரசன் நாகசு எதிர்த்து வருவதை கண்டதும் / king of the ammonites was moving against them

    • B.

      பெலிஸ்தியரை வெற்றிகொள்வதற்காய் / wanted a victory over the philistines

    • C.

      சாமுவேலிடம் நம்பிக்கை இல்லாததால் / They don’t believe Samuel

    • D.

      கொடுக்கப்பட்டுள்ள எதுவும் இல்லை / None of the given option

    Correct Answer
    A. அமோனிய அரசன் நாகசு எதிர்த்து வருவதை கண்டதும் / king of the ammonites was moving against them
  • 10. 

    1 சாமுவேல் 1:1-11 1 பகுதியில் உள்ள வேத வசனங்களை வாசித்து அந்தப் பகுதியில் செயல்படும் மனித கதாபாத்திரங்களை குறிப்பிடுக / Read 1 Samuel 1: 1 -11 and list the active human characters from this passage and roles.

    • A.

      Elkanah, Hannah, Peninnah, Eli / எல்கானா, அன்னா, பெனின்னா, ஏலி.

    • B.

      Elkanah, Hannah, Eli / எல்கானா, அன்னா,  ஏலி.

    • C.

      Tohu, Jeroham, Elkanah, Zup , Hannah, Peninnah, Eli / தோகூ, எரொகாம், எல்கானா, சூப், அன்னா, பெனின்னா, ஏலி.

    • D.

      A.   Elkanah, Hannah, Eli, Yahweh / எல்கானா, அன்னா, ஏலி, ஆண்டவர்.

    Correct Answer
    A. Elkanah, Hannah, Peninnah, Eli / எல்கானா, அன்னா, பெனின்னா, ஏலி.
  • 11. 

    1 சாமுவேல் 1: 17 -18 நிகழ்ந்த செயல்பாடுகளை பட்டியலிடுக. ii. அவை அன்னாவின் ஜெபத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? / State the list of actions happened in 1 Samuel 1:17-18 ? What effect did this have on Hannah's prayer?

    • A.

      ஏலி அன்னாவை ஆசிர்வதித்தார்; அன்னா ஏலியின் ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொண்டார்; அன்னா சென்று உணவு உண்டார்; அவள் ஒரு போதும் கவலைப்படவில்லை; ஆண்டவர் அவரை நினைவுகூர அவரும் ஒரு மகனை பெற்றெடுத்தார். / i. Hannah was blessed by Eli; Hannah accepted Eli’s blessing; Hannah went and ate and she was never upset. Yahweh was compassionate and blessed her with a son.

    • B.

      ஏலி அன்னாவை ஆசிர்வதித்தார்; அன்னா சந்தோஷமாக வீடு திரும்பினார்; ஆண்டவர் அவரை நினைவுகூர அவரும் ஒரு மகனை பெற்றெடுத்தார். / Eli blessed Hannah; Hannah went home happily. Yahweh was compassionate and blessed her with a son.

    • C.

      ஏலி அன்னாவை வாழ்த்தி ஆசீர்வதித்தார்; அன்னா ராமாவில் இருந்த தனது இல்லத்தை அடைந்தார். அதன்பின் அவர் முகம் வாடி இருக்கவில்லை. / Eli blessed Hannah and Hannah went home and went back home. Henceforth Hannah seemed a different woman.

    Correct Answer
    A. ஏலி அன்னாவை ஆசிர்வதித்தார்; அன்னா ஏலியின் ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொண்டார்; அன்னா சென்று உணவு உண்டார்; அவள் ஒரு போதும் கவலைப்படவில்லை; ஆண்டவர் அவரை நினைவுகூர அவரும் ஒரு மகனை பெற்றெடுத்தார். / i. Hannah was blessed by Eli; Hannah accepted Eli’s blessing; Hannah went and ate and she was never upset. Yahweh was compassionate and blessed her with a son.
  • 12. 

    அன்னா ஜெபித்துக் கொண்டிருந்த விதத்தை பார்த்த ஏலி அன்னா என்ன தவறு செய்து கொண்டிருப்பதாக நினைத்தார்? / When Eli saw Hanna praying, what did Eli think was wrong with Hannah?

    • A.

      ஏலி, அன்னா ஒரு குடிகாரி என்று கருதினார் / Eli thought Hannah was drunk.

    • B.

      ஏலி, அன்னா ஒரு பிச்சைக்காரி என நினைத்தார் / Eli thought Hanna was a beggar

    • C.

      ஏலி, அன்னா தான் மலடியாக இருப்பதை நினைத்து அழுது கொண்டே இருப்பதாக நினைத்தார் / Eli thought Hannah was crying as she had no child.

    Correct Answer
    A. ஏலி, அன்னா ஒரு குடிகாரி என்று கருதினார் / Eli thought Hannah was drunk.
  • 13. 

    அன்னா ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் வகையில் மன்றாடியபோது, 1 சாமுவேல் 2 : 1-3 வரை உள்ள திருவசனங்களில், அவர் ஆண்டவரை எந்த பெயர்களால் குறிப்பிட்டார் / what are the names with which Hannah is addressing Yahweh while she was expressing her gratitude in verses 1 Sam 2:1-3.

    • A.

      ஆண்டவர் தூயவர், ஆண்டவர் பாறை, அறிவின் இறைவன் / God is Holy, God is a Rock, God is all-knowing

    • B.

      ஆண்டவர் தூயவர், ஆண்டவர் பாறை, ஆண்டவர் வலியவர், ஆண்டவர் நீதியானவர், அறிவின் இறைவன். / God is Holy, God is a Rock, God is strong, God is just, God is all-knowing.

    • C.

      ஆண்டவர் தூயவர், ஆண்டவர் பாறை, அறிவின் இறைவன், ஆண்டவர் நீதியானவர். / God is Holy, God is a Rock, God is all-knowing, God is just.

    • D.

      ஆண்டவர் தூயவர், ஆண்டவர் வலியவர், ஆண்டவர் நீதியானவர், அறிவின் இறைவன். / God is Holy, God is strong, God is just, God is all-knowing.

    Correct Answer
    A. ஆண்டவர் தூயவர், ஆண்டவர் பாறை, அறிவின் இறைவன் / God is Holy, God is a Rock, God is all-knowing
  • 14. 

    ஏலியின் வீட்டினரின் எந்த குற்றத்திற்காக ஆண்டவர் தண்டனை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்? / What was the iniquity for which God said that he is punishing Eli's family?

    • A.

      தன் புதல்வர்கள் கீழ்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும் அவர்களை தடுக்காத குற்றத்திற்காக / In spite of Eli knowing that his sons were blaspheming God, he did not stop them.

    • B.

      ஏலியின் புதல்வர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை / The sons of Eli had no regard for Yahweh.

    • C.

      ஏலியின் புதல்வர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள். / The sons of Eli defiled the offering of Yahweh.

    • D.

      கொடுக்கப்பட்ட மற்ற அனைத்து மூன்று விடைகளும் / All the other three options.

    Correct Answer
    A. தன் புதல்வர்கள் கீழ்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும் அவர்களை தடுக்காத குற்றத்திற்காக / In spite of Eli knowing that his sons were blaspheming God, he did not stop them.
  • 15. 

    சாமுவேல் முதலில் உரைத்த இறைவாக்கு என்ன? அதை அவர் யாரிடம் எடுத்துரைத்தார்? / i. what was Samuel's first prophesy? ii. whom did he inform about the same?

    • A.

      ஆண்டவர் ஏலியின் வீட்டிற்கு எதிராக பேசிய அனைத்தையும் தொடக்கத்திலிருந்து முடிவு வரை நிறைவேற்றுவார் ; ஏலியிடம் / i. God told him He would now carry out the word He had spoken against Eli and his family; ii. To Eli.

    • B.

      ஆண்டவர் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று கொண்டு வருவோம் என சாமுவேல் மக்களைப் பார்த்துச் சொன்னார் ; மக்களிடம் / i. Samuel informed people that God would bring the the Ark of Yahweh from Shiloh; ii. To people

    • C.

      சாமுவேல் ஏலியிடம் அவருடைய புதல்வர்கள் கொல்லப்படுவர் என்று இறைவாக்கு உரைத்தார்;ஏலியிடம் / i. Samuel prophesied to Eli that his sons will be killed; ii to Eli.

    • D.

      கொடுக்கப்பட்ட எந்த விடையும் இல்லை / None of the given options

    Correct Answer
    A. ஆண்டவர் ஏலியின் வீட்டிற்கு எதிராக பேசிய அனைத்தையும் தொடக்கத்திலிருந்து முடிவு வரை நிறைவேற்றுவார் ; ஏலியிடம் / i. God told him He would now carry out the word He had spoken against Eli and his family; ii. To Eli.
  • 16. 

    ஏலியின் மக்கள் செய்த பாவங்கள் என்ன? / What were the sins of Eli's son's? 1) அவர்கள் ஆண்டவருக்கு படைக்கப்பட்ட உணவுப் படையல் களில் தங்கள் பங்கிற்கு அதிகமாகவும், இருப்பதிலேயே சிறந்த பகுதிகளையும் எடுத்துக் கொண்டனர் / They were taking more than their share and best pieces of food offerings to Yahweh 2) கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு / They slept with the women who served at the entrance to the tent of meeting 3) அவர்கள்ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை / They were not giving any regard for God Almighty 4) அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட  உணவு, இறைச்சி முதலியவற்றை திருடினர் / They stole the food offering and meat etc. 5) அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள் / They defied the offering of the lord 6) அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட  உணவு படையல், இறைச்சி முதலியவற்றை புனிதமற்ற முறையில் எடுத்துக்கொண்டனர் / They were taking the offered sacrifices by force in an unholy manner

    • A.

      1,2,3,4

    • B.

      2,3,5,6

    • C.

      1,2,3,4,5,6

    • D.

      1,2,3,5,6

    Correct Answer
    B. 2,3,5,6
  • 17. 

    ஆண்டவர் எவ்வாறு பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரயேலரைக் காப்பாற்றினார்? / How did the Yahweh help Israel in battle against the Philistines?

    • A.

      ஆண்டவர் மின்னலை அனுப்பினார் / The Yahweh sent lightning

    • B.

      ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்தார். / The Yahweh thundered with a great thunder.

    • C.

      ஆண்டவர் பெருங்கல் மழையை அனுப்பினார். / The Yahweh sent hailstones.

    Correct Answer
    B. ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்தார். / The Yahweh thundered with a great thunder.
  • 18. 

    சவுலின் உடல் உயரத்தைப் பற்றி என்னவென்று கூறலாம்? / What can be described about Saul's physical stature?

    • A.

      அவனுடைய தோள்கள் பரந்து இருந்தது / His shoulders were broader.

    • B.

      அனைவரையும் விட உயரமானவர் / He was taller.

    • C.

      அவன் பலசாலி / He was stronger.

    Correct Answer
    B. அனைவரையும் விட உயரமானவர் / He was taller.
  • 19. 

    தாவீது போரிடலாகாது என்று ஏன் பெலிஸ்தியர் படைத்தலைவர்கள் புறக்கணித்தனர்? / Why didn't the Philistine commanders want David fighting with them against the Israelites?

    • A.

      அவர்களின் போர் தந்திரங்களை அறியாதிருந்தான். / He did not know their fighting tactics.

    • B.

      அவன் படைகளின் எண்ணிக்கை நிறைய இருந்தனர். / His number of men were insignificant.

    • C.

      தாவீது அவர்களுக்கு எதிராக எழலாம் என நினைத்தனர். / They were afraid that in the mist of battle David would turn against them.

    Correct Answer
    C. தாவீது அவர்களுக்கு எதிராக எழலாம் என நினைத்தனர். / They were afraid that in the mist of battle David would turn against them.
  • 20. 

    நாபாலுக்கு என்ன நடந்தது? / What happened to Nabal?

    • A.

      தாவீதின் நண்பனான் / He became David's friend.

    • B.

      அவன் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கல்லைப் போல் செயலற்றவனான் / His heart died within him, and he became like a stone.

    • C.

      உப்புச் சிலைப் போலானான். / He turned into a pillar of salt.

    Correct Answer
    B. அவன் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கல்லைப் போல் செயலற்றவனான் / His heart died within him, and he became like a stone.
  • 21. 

    தாவீது ஏன் ஆண் பெண் எவரையும் விட்டு வைப்பதில்லை? / Why didn't David leave a man or women alive from the cities he raided?

    • A.

      அவன் கொலைவெறிக்கொண்டிருந்தான். / He was vicious.

    • B.

      தம்மைப் பற்றி மன்னரிடம் தெரிவித்து விடுவார்கள். / Lest they should tell the Philistines about what he had done.

    • C.

      அவர்கள் பழி வாங்குவார்கள். / They might rebel and fight against him.

    Correct Answer
    B. தம்மைப் பற்றி மன்னரிடம் தெரிவித்து விடுவார்கள். / Lest they should tell the Philistines about what he had done.
  • 22. 

    Please click “Submit” only once after answering all questions. If you want to exit, you can just close the browser. அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தபின், “Submit” பொத்தானை அழுத்தவும். இந்த பக்கத்தில் இருந்து வெளியேற, browser ஐ close செய்யவும்.

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • May 25, 2019
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • May 15, 2019
    Quiz Created by
Back to Top Back to top
Advertisement