1.
என் ________ உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். (சங்கீதம் 31:15)
2.
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் ___________, அவன் பாக்கியவான். (சங்கீதம் 32:1)
3.
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் ___________, அவன் பாக்கியவான். (சங்கீதம் 32:2)
4.
நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; _____செம்மையானவர்களுக்குத் தகும். (சங்கீதம் 33:1)
5.
கர்த்தருடைய ________ வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. (சங்கீதம் 33:6)
6.
அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட_____ (சங்கீதம் 33:9)
7.
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் _________ (சங்கீதம் 33:12)
A. 
B. 
C. 
D. 
8.
கர்த்தரை நான் எக்காலத்திலும் _________; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். (சங்கீதம் 34:1)
9.
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் __________; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. (சங்கீதம் 34:5)
10.
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை _______ (சங்கீதம் 34:7)
11.
________ கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். (சங்கீதம் 34:17)
12.
கர்த்தர் நல்லவர் என்பதை _________; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்கீதம் 34:8)
13.
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு ______. (சங்கீதம் 34:10)
14.
______ இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். (சங்கீதம் 34:18)
A. 
B. 
C. 
D. 
15.
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் _______ கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங்கீதம் 34:19)
16.
____ துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். (சங்கீதம் 34:21)
17.
கர்த்தாவே, உமது கிருபை _____ விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. (சங்கீதம் 36:5)
18.
தேவனே, உம்முடைய _____ எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். (சங்கீதம் 36:7)
A. 
B. 
C. 
D. 
19.
உமது _______ சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். (சங்கீதம் 36:8)
A. 
B. 
C. 
D. 
20.
_______குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. (சங்கீதம் 37:1)
21.
கர்த்தரை நம்பி _________; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். (சங்கீதம் 37:3)
22.
கர்த்தரிடத்தில் __________; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4)
23.
உன் வழியைக் கர்த்தருக்கு _______, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங்கீதம் 37:5)
24.
கர்த்தரை நோக்கி ______, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே. (சங்கீதம் 37:7)
25.
_________ அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். (சங்கீதம் 37:9)