1.
கர்த்தருக்குப் பயப்படுதலே ________ ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நீதிமொழிகள் 1:7)
2.
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று ____________ வரும். (நீதிமொழிகள் 2:6)
3.
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் ________(நீதிமொழிகள் 2:7)
4.
உன் ________ சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். (நீதிமொழிகள் 3:5-6)
5.
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் _________ கர்த்தரைக் கனம்பண்ணு. (நீதிமொழிகள் 3:9)
A. 
B. 
C. 
D. 
6.
என் மகனே, நீ கர்த்தருடைய _________ அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். (நீதிமொழிகள் 3:11-12)
7.
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், ___________ சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 3:13)
8.
கர்த்தர் உன் ___________, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார். (நீதிமொழிகள் 3:26)
9.
________செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதிமொழிகள் 3:27)
10.
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ ________(நீதிமொழிகள் 3:34)
11.
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; __________ வழியில் நடவாதே. (நீதிமொழிகள் 4:14)
12.
________ பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். (நீதிமொழிகள் 4:18)
13.
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ________ புறப்படும். (நீதிமொழிகள் 4:23)
14.
வாயின் _________ உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. (நீதிமொழிகள் 4:24)
15.
நீ உன் வாய்மொழிகளால் _____________, உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். (நீதிமொழிகள் 6:2)
16.
சோம்பேறியே, நீ _______போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். (நீதிமொழிகள் 6:6)
17.
கட்டளையே விளக்கு, ________ வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. (நீதிமொழிகள் 6:23)
18.
________ வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13)
19.
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; ________ என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். (நீதிமொழிகள் 8:17)
A. 
அந்திசந்தி மத்தியான வேளையில்
B. 
C. 
20.
கர்த்தருக்குப் பயப்படுதலே __________ ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. (நீதிமொழிகள் 9:10)
21.
_________உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். (நீதிமொழிகள் 9:11)
22.
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ________; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். (நீதிமொழிகள் 10:4)
23.
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் _______ மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். (நீதிமொழிகள் 10:5)
24.
நீதிமானுடைய சிரசின்மேல் _________ தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். (நீதிமொழிகள் 10:6)
25.
___________ நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். (நீதிமொழிகள் 10:9)