General Tamil - 100 Questions x 1.5 = 150 Marks.
Time = 90 Minutes Only.
குணப்பெயர்
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
Rate this question:
இந்த உலகம் கணிப்பொறி உலகம்
இந்த வேர்ல்டு கம்ப்யூட்டர் உலகம்
இந்த வேர்ல்ட் கணிப்பொறி வேர்ல்டு
இந்த உலகம் கம்ப்யூட்டர் உலகம்
பகை
ஒற்றுமை
நட்பு
ஏமாற்றம்
Rate this question:
கல் + அணை
கல்ல + அணை
கல்லு + அணை
கல்ல + ணை
Rate this question:
நீ எதுவரை படித்துள்ளாய்?
நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்?
நீ படித்திருக்கிறாயா?
நீ எம்.ஏ படித்திருக்கிறாயா?
Rate this question:
நீயும் நானும் வந்தோம்
நீயும் நானும் வந்தேன்
நீயும் நானும் வந்தீர்கள்
நீயும் நானும் வந்தன
Rate this question:
திரு.வி.க
ஔவையார்
கம்பர்
திருவள்ளுவர்
கந்தன் தேவியை மணந்தான்
கந்தன் தேவியை மணந்தது
கந்தன் தேவியை மணந்தாள்
கந்தன் தேவியை மணந்தனர்
Rate this question:
ஹெச். கிருட்டிணப்பிள்ளை
தேசிக விநாயகம் பிள்ளை
பாரதிதாசன்
உ.வே. சாமிநாத ஐயர்
Rate this question:
சிலப்பதிகாரம், மணிமேகலை
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
அகநானூறு, புறநானூறு
நாலடியார், திருக்குறள்
Rate this question:
தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்
வேட்பாளர் வந்துவிடுவர் தேர்தல் வந்ததும்
தேர்ததல் வந்ததும் வந்துவிடுவர் வேட்பாளர்
வந்து விடுவர் வேட்பாளர் தேர்தல் வந்ததும்
Rate this question:
ஒழுக்கம்
பண்பாடு
நாகரிகம்
நெறிமுறை
Rate this question:
திருக்குறள்
பழமொழி
உலா
சீட்டுக்கவி
Rate this question:
மார்கழி
யாமம்
வைகறை
ஏற்பாடு
குணம் நாடிக் - குற்றமும் நாடி
குணம் நாடி - மிகை நாட
குற்றமும் நாடி - மிக்கக் கொளல்
அவற்றுள் - மிகைநாடி
மயில் அகவும், நரி ஊளையிடும்
ஆந்தை அலறும், கூகை கத்தும்
பசு குட்டிப் போட்டது
கரையான் கூட்டில் எலி குட்டிப் போட்டது
Rate this question:
ஆண்டாள்
மங்கையர்கரசி
திலகவதி
ஔவையார்
Rate this question:
செல்வத்துள் செல்வம்
நாறா மலரனையர்
ஊழையும் உப்பக்கம்
சீரைத் தந்த தமிழே வாழ்க
Rate this question:
குலசேகரர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்க வாசகர்
Rate this question:
பூனை, பேடை, பையன், பௌவம்
பௌவம், பையன், பேடை, பூனை
பையன், பேடை, பூனை, பௌவம்
பேடை, பையன், பௌவம், பூனை
Rate this question:
கரும்பு
மலர்
அலர்
அரும்பு
வியங்கோல் வினைமுற்று
பண்புத் தொகை
வினைத்தொகை
உவமைத் தொகை
Rate this question:
வா
வ
வந்து
வந்
புகைவண்டி நிலையம்
புகைவண்டி ஸ்டேஷன்
இரயில்வே நிலையம்
புகை நிலையம்
Rate this question:
தா
தன்
தருக
தந்து
Rate this question:
சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு
நீதி, வழக்கு, தீர்ப்பு, சாட்சி
தீர்ப்பு, சாட்சி, நீதி, வழக்கு
வழக்கு, நீதி, சாட்சி, தீர்ப்பு
Rate this question:
உணர்ச்சி வாக்கியம்
தனி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
கலவை வாக்கியம்
Rate this question:
உலக மக்களிடையே பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இருத்தல் இயற்கை
உலக மக்களிடையே பிரிவுகளும் பிளவுகளும் பலவகையான இருத்தல் இயற்கை
பிரிவுகளும் பிளவுகளும் உலக மக்களிடையே பலவகையான இருத்தல் இயற்கை
உலக மக்களிடையே இருத்தல் பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இயற்கை
Rate this question:
சினைப் பெயர்
காலப் பெயர்
இடப் பெயர்
குணப் பெயர்
Rate this question:
தவளை
நல்ல பாம்பு
பூரான்
தேள்
Rate this question:
தாமரை மலர்ந்தது
பங்கஜம் மலர்ந்தது
பங்கயம் மலர்ந்தது
தாமரை அலர்ந்தது
Rate this question:
ஓடு
ஓடிய
ஓட
ஓடியது
Rate this question:
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
Rate this question:
கூறு
கூறி
கூறிய
கூரு
சூடுமலை - ஆடு மலை
திங்கள் - தென்றல்
சூடு - திங்கள்
முடி - விளை
Rate this question:
எழுதிக் கொண்டான்
தேடி பார்த்தான்
விளையாட்டு போட்டி
மணியை கொடுத்தான்
Rate this question:
செயப்பாட்டு வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
Rate this question:
செயப்பாட்டு வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
Rate this question:
தேவபிரான் - நிறைந்த பிரான்
வாழிய - எங்கும்
எங்கும் - நிறைந்த
வாழிய - பிரான்
Rate this question:
சீவக சிந்தாமணி
கம்பராமாயணம்
மணி மேகலை
பெரிய புராணம்
Rate this question:
மன்னர்களோடு மன்னர்கள் போர்புரிதல்
மன்னர்களோடு எதிரி வீரர்கள் போர்புரிதல்
மன்னர்களோடு மக்கள் போர்புரிதல்
மன்னர்களோடு ஒற்றன் போர் புரிதல்
Rate this question:
இராமன் அம்பு எய்தான்
இராமன் அம்பு விட்டான்
இராமன் அம்பு செலுத்தினான்
இராமன் அம்பு தொடுத்தான்.
Rate this question:
பெரியபுராணம்
பெருங்கதை
அகத்தியம்
சிலப்பதிகாரம்
Rate this question:
தாம் + ஆக்கி
தாமா + ஆக்கி
தா + மாக்கி
தான் + ஆக்கி
ஐந்து+ ஐந்து + ஆய்
ஐயை + தாய்
ஐ + ஐந்து + தாய்
ஐயைந்து + ஆய்
செய்தி வாக்கியம்
நேர்கூற்று வாக்கியம்
அயற்கூற்று வாக்கியம்
கட்டளை வாக்கியம்
Rate this question:
அணிற்பிள்ளை
மான்குட்டி
சிங்கக் கன்று
நாய்க்குருளை
Rate this question:
படித்து
படித்தான்
படிப்பு
படித்தான்
Rate this question:
Quiz Review Timeline (Updated): Jul 22, 2024 +
Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.