TNPSC General Studies Online Exams Part-002

10 Questions | Attempts: 419
Share

SettingsSettingsSettings
TNPSC Quizzes & Trivia

This exams mainly related on tnpsc exams


Questions and Answers
  • 1. 
    அர்த்த சாஸ்திரத்தில் காணப்படும் அதிகாரங்களின் எண்ணிக்கை
    • A. 

      5

    • B. 

      8

    • C. 

      15

    • D. 

      18

  • 2. 
    பின்வருவனவற்றை முறையாக கால வரிசைப்படுத்துக.
    • A. 

      குப்தர்கள் - குஷாணர்கள் - மெளரியர்கள்-கங்கர்கள்

    • B. 

      கங்கர்கள்-மெளரியர்கள்-குப்தர்கள் - குஷாணர்கள்

    • C. 

      மெளரியர்கள்-கங்கர்கள் - குஷாணர்கள் -குப்தர்கள்

    • D. 

      குஷாணர்கள் -குப்தர்கள்-கங்கர்கள்-மெளரியர்கள்

  • 3. 
    நிஷ்கா என்பது
    • A. 

      ரிக் வேதகால நாணயம்

    • B. 

      சிந்து சமவெளி நாணயம்

    • C. 

      மௌரியர் கால நாணயம்

    • D. 

      குப்தர் கால நாணயம்

  • 4. 
    திரிபீடகங்கள் எழுதப்பட்ட மொழி
    • A. 

      சமஸ்கிருதம்

    • B. 

      பிராகிருதம்

    • C. 

      பாலி

    • D. 

      நேபாளி

  • 5. 
    தமிழகத்தில் இரும்புக்கால சான்றுகள் காணப்படும் இடம்
    • A. 

      ஆதிச்ச நல்லூர்

    • B. 

      பெரும்புதூர்

    • C. 

      பல்லாவரம்

    • D. 

      மாமண்டூர்

  • 6. 
    ரிக் வேதகாலம் என்பது
    • A. 

      கி.மு 1600 - கி.மு 1000

    • B. 

      கி.மு 1000 - கி.மு 600

    • C. 

      கி.மு 1500 - கி.மு 1000

    • D. 

      கி.மு 1250 - கி.மு 1000

  • 7. 
    முன்வேத காலத்தில் கல்வி கற்ற பெண்கள் யாவர்?
    • A. 

      அபலா

    • B. 

      கோசா

    • C. 

      லோபமுத்ரா

    • D. 

      அனைவரும்

  • 8. 
    மொகஞ்சதாரோவின் மற்றொரு பெயர்
    • A. 

      பெரியவர்கள் மேடு

    • B. 

      உயிர் வாழ்வோரின் மேடு

    • C. 

      ஆவி நகரம்

    • D. 

      இடுகாட்டு மேடு

  • 9. 
    சிந்து சமவெளி நாகரிகத்தின் குளிக்கும் இடம் கண்டெடுக்கப்பட்ட இடம்
    • A. 

      ஹரப்பா

    • B. 

      லோத்தல்

    • C. 

      மொகஞ்சதாரோ

    • D. 

      ரூபர்

  • 10. 
    பாட்னா நகரத்தின் பண்டைய பெயர் யாது?
    • A. 

      பாடலி புத்திரம்

    • B. 

      கன்னோஜ்

    • C. 

      கவுசாம்பி

    • D. 

      கபிலவஸ்து

Back to Top Back to top