Ghss Peruntholuvu : Sslc Tamil - Quiz 1

Approved & Edited by ProProfs Editorial Team
The editorial team at ProProfs Quizzes consists of a select group of subject experts, trivia writers, and quiz masters who have authored over 10,000 quizzes taken by more than 100 million users. This team includes our in-house seasoned quiz moderators and subject matter experts. Our editorial experts, spread across the world, are rigorously trained using our comprehensive guidelines to ensure that you receive the highest quality quizzes.
Learn about Our Editorial Process
| By HARIHARAN CHINNASAMY
H
HARIHARAN CHINNASAMY
Community Contributor
Quizzes Created: 1 | Total Attempts: 302
Questions: 50 | Attempts: 302

SettingsSettingsSettings
Ghss Peruntholuvu : Sslc Tamil - Quiz 1 - Quiz


Questions and Answers
  • 1. 

    1. “மெத்த வணிகலன்“ – என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ………………....

    • A.

      அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

    • B.

      ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

    • C.

      இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

    • D.

      ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

    Correct Answer
    A. அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
    Explanation
    The correct answer is "அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்". This is because the phrase "மெத்த வணிகலன்" refers to a great merchant, and the options in this answer choice mention both "வணிகக் கப்பல்கள்" (merchant ships) and "ஐம்பெரும் காப்பியங்கள்" (great epics). Therefore, this answer choice accurately represents the qualities of a "மெத்த வணிகலன்".

    Rate this question:

  • 2. 

    2. “காய்ந்த  இலையும்  காய்ந்த  தோகையும்“ நிலத்துக்கு  நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி  குறிப்பிடுவது --------------------

    • A.

      அ) இலையும் சருகும்  

    • B.

      ஆ) தோகையும் சண்டும்

    • C.

      இ) தாளும் ஓலையும்

    • D.

      ஈ) சருகும் சண்டும்

    Correct Answer
    D. ஈ) சருகும் சண்டும்
    Explanation
    The phrase "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" means "withered leaves and withered branches". The phrase "சருகும் சண்டும்" means "dry twigs and dry leaves". Both phrases have a similar meaning, indicating that the correct answer is option ஈ) சருகும் சண்டும், which aligns with the given phrase.

    Rate this question:

  • 3. 

    3. எந்தமிழ்நா  - என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் ………………………………………… .

    • A.

      அ) எந் + தமிழ் +  நா      

    • B.

      ஆ) எந்த + தமிழ் + நா

    • C.

      இ) எம் + தமிழ் + நா

    • D.

      ஈ) எந்தம் + தமிழ் + நா

    Correct Answer
    C. இ) எம் + தமிழ் + நா
    Explanation
    The word in question is "எந்தமிழ்நா". In Tamil, the word "எந்தமிழ்நா" can be split into three parts - "எம்" (meaning "we" or "our"), "தமிழ்" (meaning "Tamil") and "நா" (meaning "is"). Therefore, the correct answer is option இ) எம் + தமிழ் + நா, which correctly splits the word into its constituent parts.

    Rate this question:

  • 4. 

    4. “கேட்டவர்  மகிழப் பாடிய பாடல் இது“  - தொடரில்  இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும்  வினையாலணையும்  பெயரும்  முறையே…………..

    • A.

      அ) பாடிய, கேட்டவர்

    • B.

      ஆ) பாடல், பாடிய

    • C.

      இ) கேட்டவர், பாடிய

    • D.

      ஈ) பாடல், கேட்டவர்

    Correct Answer
    D. ஈ) பாடல், கேட்டவர்
    Explanation
    The correct answer is ஈ) பாடல், கேட்டவர். This is because the sentence structure in Tamil follows the pattern of stating the object first and then the subject. In this case, the object is "பாடல்" (song) and the subject is "கேட்டவர்" (the person who listened). Therefore, the correct order is "பாடல், கேட்டவர்".

    Rate this question:

  • 5. 

    5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை  ஆகியவற்றைக் குறிக்கும்  பயிர்வகை  …………………………………

    • A.

      அ) குலை வகை         

    • B.

      ஆ) மணிவகை      

    • C.

      இ) கொழுந்து வகை

    • D.

      ஈ) இலைவகை

    Correct Answer
    B. ஆ) மணிவகை      
    Explanation
    The question asks for the classification of crops such as peanuts, chili seeds, and mangoes. The correct answer, "மணிவகை," refers to fruit crops. This is evident from the mention of mangoes, which are a type of fruit. Therefore, the correct classification for these crops is fruit crops.

    Rate this question:

  • 6. 

    6. “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்  சாம்பலும் தமிழ்மணந்து  வேகவேண்டும்” என்றவர் ……………………………………………………………………………..

    • A.

      அ) பெருஞ்சித்திரனார்       

    • B.

      ஆ) க.சச்சிதானந்தன் 

    • C.

      இ) பாவாணர்  

    • D.

      ஈ) எழில்முதல்வன்

    Correct Answer
    B. ஆ) க.சச்சிதானந்தன் 
  • 7. 

    7. “உனக்குப்   பாட்டுகள்  பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்“  - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

    • A.

      அ) உருவகம், எதுகை 

    • B.

      ஆ) மோனை, எதுகை

    • C.

      இ) முரண், இயைபு 

    • D.

           ஈ) உவமை, எதுகை

    Correct Answer
    B. ஆ) மோனை, எதுகை
    Explanation
    In this quote, the speaker is saying that they are singing songs for the listener and praising them. The word "மோனை" means "praise" and "எதுகை" means "song". Therefore, the correct answer is option ஆ) மோனை, எதுகை, as it correctly identifies the words for "praise" and "song" mentioned in the quote.

    Rate this question:

  • 8. 

    8.செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15ஐ உலக காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். செய்தி 2 – காற்றலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே. செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம் செய்து அதில் வெற்றிகண்டவர்கள் தமிழர்கள்.

    • A.

      அ) செய்தி 1 மட்டும் சரி.   

    • B.

      ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி.

    • C.

      இ. செய்தி 3 மட்டும் சரி.

    • D.

      ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி.

    Correct Answer
    D. ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி.
  • 9. 

    9. “பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? 

    • A.

      அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்    

    • B.

      ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

    • C.

      இ) கடல் நீர் ஒலித்தல்            

    • D.

      ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

    Correct Answer
    A. அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்    
    Explanation
    The correct answer is A) கடல்நீர் ஆவியாகி மேகமாதல். This answer suggests that the song is describing the process of the sea water evaporating and turning into clouds. The phrase "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" can be interpreted as "the sea water turning into rain clouds". This aligns with the scientific concept of evaporation, where water from the surface of the sea is heated by the sun and transforms into water vapor, which eventually condenses to form clouds and later precipitates as rain.

    Rate this question:

  • 10. 

    10. “பெரிய மீசை சிரித்தார்“ – வண்ணச்  சொல்லுக்கான தொகையின் வகை எது?    

    • A.

      அ) பண்புத்தொகை  

    • B.

      ஆ) உவமைத்தொகை    

    • C.

      இ) அன்மொழித்தொகை

    • D.

       ஈ) உம்மைத்தொகை.

    Correct Answer
    C. இ) அன்மொழித்தொகை
    Explanation
    The correct answer is இ) அன்மொழித்தொகை (onomatopoeia). This is because the phrase "பெரிய மீசை சிரித்தார்" is an example of onomatopoeia, where the words imitate the sound they represent. In this case, the words "பெரிய மீசை சிரித்தார்" describe the sound of laughter.

    Rate this question:

  • 11. 

    11. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.       அ) கொண்டல்       – 1. மேற்கு       ஆ) கோடை         - 2. தெற்கு       இ) வாடை           - 3. கிழக்கு       ஈ) தென்றல்          - 4. வடக்கு

    • A.

      அ) 1, 2, 3, 4.

    • B.

      ஆ) 3, 1, 4, 2.

    • C.

      இ) 4, 3, 2, 1.

    • D.

      ஈ) 3, 4, 1, 2.

    Correct Answer
    B. ஆ) 3, 1, 4, 2.
    Explanation
    The correct answer is ஆ) 3, 1, 4, 2. This is because the given options are in the format of பொருந்தும் விடை வரிசை (ascending order). The correct order is determined by the direction indicated by the words கொண்டல், கோடை, வாடை, and தென்றல் which means north, south, east, and west respectively. Therefore, the correct order is 3, 1, 4, 2.

    Rate this question:

  • 12. 

    12. பின்வருவனவற்றுள்  முறையான தொடர் …………………………………….    

    • A.

      அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு. 

    • B.

      ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.     

    • C.

      இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

    • D.

      ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

    Correct Answer
    C. இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
  • 13. 

    13. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி “ –      என்னும் அடியில் பாக்கம் என்பது ……………

    • A.

      அ) புத்தூர்   

    • B.

      ஆ) மூதூர்   

    • C.

      இ) பேரூர்   

    • D.

      ஈ) சிற்றூர்

    Correct Answer
    D. ஈ) சிற்றூர்
    Explanation
    The correct answer is "ஈ) சிற்றூர்". The question is asking for the word that means "part" and is derived from the word "சிலம்பு" (silambu), which means "anklet". Among the given options, "சிற்றூர்" (sirruur) is the only word that fits this description.

    Rate this question:

  • 14. 

    14. அறிஞருக்கு  நூல்,   அறிஞரது நூல்  ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது  ……………………………….

    • A.

      அ) வேற்றுமை உருபு      

    • B.

      ஆ) எழுவாய் 

    • C.

      இ) உவம உருபு     

    • D.

      ஈ) உரிச்சொல்

    Correct Answer
    A. அ) வேற்றுமை உருபு      
  • 15. 

    15. காசிக்காண்டம் என்பது ……………………………………………………………………………………………………………….

    • A.

      அ) காசி நகரத்தின் வரலாற்றைப்பாடும் நூல்.

    • B.

      ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

    • C.

      இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்                                                               

    • D.

      ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்.

    Correct Answer
    C. இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்                                                               
  • 16. 

    16. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு“ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றி நிலை …………………………………………………………………… .

    • A.

      அ) நிலத்திற்கேற்ற விருந்து       

    • B.

      ஆ) இன்மையிலும் விருந்து

    • C.

      இ.அல்லிலும் விருந்து

    • D.

      ஈ) உற்றாரின் விருந்து

    Correct Answer
    B. ஆ) இன்மையிலும் விருந்து
    Explanation
    The passage states that the host welcomed the guests by garlanding them with a wreath made of fragrant jasmine flowers. This indicates that the host showed hospitality and respect towards the guests by offering them a traditional symbol of welcome and honor, which is commonly done in Indian culture. Therefore, the correct answer is ஆ) இன்மையிலும் விருந்து, which means "hospitality and respect" in English.

    Rate this question:

  • 17. 

    17. “உனதருளே பார்ப்பன் அடியேனே“ – யார், யாரிடம் கூறியது? 

    • A.

      அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

    • B.

      ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

    • C.

      இ) மருத்துவரிடம் நோயாளி

    • D.

      ஈ) நோயாளியிடம் மருத்துவர்

    Correct Answer
    B. ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
    Explanation
    This question asks who said the phrase "உனதருளே பார்ப்பன் அடியேனே" (meaning "I am at your mercy, Lord"). The correct answer is இறைவனிடம் குலசேகராழ்வார் (Kulashekara Azhwar).

    Rate this question:

  • 18. 

    18. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.        தலைப்பு : செயற்கை நுண்ணறிவு    குறிப்பு       :  கண்காணிப்பக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

    • A.

      அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

    • B.

      ஆ) குறிப்புகளுக்கத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    • C.

      இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

    • D.

      ஈ) குறிப்பகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Correct Answer
    A. அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 
    Explanation
    The answer "அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன" is correct because it accurately states that the clues or hints are related to the topic. The passage mentions that the clues provide a different perspective and help in finding a suitable solution. Therefore, option அ) correctly reflects this relationship between the clues and the topic.

    Rate this question:

  • 19. 

    19. பரிபாடல் அடியில் “விசும்பும் இசையும்“ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது? 

    • A.

      அ) வானத்தையும் பாட்டையும் 

    • B.

      ஆ) வானத்தையும் புகழையும்

    • C.

      இ) வானத்தையும் பூமியையும்

    • D.

      ஈ) வானத்தையும் பேரொலியையும்.

    Correct Answer
    D. ஈ) வானத்தையும் பேரொலியையும்.
    Explanation
    The correct answer is (ஈ) வானத்தையும் பேரொலியையும். This is because the phrase "விசும்பும் இசையும்" (whistling and music) refers to both the sound of whistling and the sound of music. The options (அ) வானத்தையும் பாட்டையும், (ஆ) வானத்தையும் புகழையும், and (இ) வானத்தையும் பூமியையும் only mention one element of the phrase, while option (ஈ) includes both elements of whistling and music. Option (ஈ) is therefore the correct answer.

    Rate this question:

  • 20. 

    20. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா “ என்று  ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றள்ள வழுவமைதி முறையே .................,...............

    • A.

      அ) மரபு வழுவமைதி, திணைவழுவமைதி

    • B.

      ஆ) இடவழுவமைதி, மரபுவழுவமைதி

    • C.

      இ) பால்வழுவமைதி, திணைவழுவமைதி

    • D.

      ஈ)கால வழுவமைதி, இடவழுவமைதி

    Correct Answer
    C. இ) பால்வழுவமைதி, திணைவழுவமைதி
    Explanation
    The given answer is இ) பால்வழுவமைதி, திணைவழுவமைதி. This answer is correct because it states that the correct sequence of the events is that Poornaiyar saw the milk porridge and then Kulasekara Azhwar called the male deity as "Vithuvakottamma". Therefore, the correct answer is option இ) பால்வழுவமைதி, திணைவழுவமைதி.

    Rate this question:

  • 21. 

    21. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

    • A.

      அ) துலா    

    • B.

      ஆ) சீலா     

    • C.

      இ) குலா     

    • D.

      ஈ) இலா

    Correct Answer
    D. ஈ) இலா
    Explanation
    The correct answer is "ஈ) இலா". This means that the statement "பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?" translates to "What is the slogan of Bharat State Bank?" The correct answer to this question is "இலா" which means "Ela".

    Rate this question:

  • 22. 

    22. “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் “ என்னும் சின்னம்மனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி 

    • A.

      அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது. 

    • B.

      ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.      

    • C.

      இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

    • D.

      ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

    Correct Answer
    A. அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது. 
    Explanation
    During the Sangam period, the Madurai Pandya Kingdom was known for its Tamil literature. The reference to "மதுராபுரிச் சங்கம்" (Madurai Pandya Kingdom) suggests that the question is asking about the translation of the Mahabharata into Tamil during this period. Therefore, the correct answer is அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது (Translation took place during the Sangam period).

    Rate this question:

  • 23. 

    23. அருந்துணை என்பதைப் பிரித்தால் ………………………………………………………………………………… . 

    • A.

      அ) அருமை + துணை 

    • B.

      ஆ) அரு + துணை 

    • C.

      இ) அருமை +  இணை 

    • D.

      ஈ) அரு  +  இணை

    Correct Answer
    A. அ) அருமை + துணை 
  • 24. 

    24. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?“ என்று வழிப்போக்கர் கேட்டது ………………….  வினா.    “அதோ, அங்கே நிற்கும்.“ என்று மற்றொருவர் கூறியது …………………………  ….. விடை.

    • A.

      அ) ஐய வினா, வினா எதிர்வினாதல் விடை

    • B.

      ஆ) அறிவினா, மறைவிடை

    • C.

      இ) அறியா வினா, சுட்டு விடை    

    • D.

      ஈ) கொளல்வினா, இனமொழி விடை

    Correct Answer
    C. இ) அறியா வினா, சுட்டு விடை    
    Explanation
    The question asks where the pharmacy is located. The first person responds by saying "There, it is there." The second person confirms by saying "I know, it is there." This indicates that the second person is answering the question correctly by saying "I know, it is there." Therefore, the correct answer is option இ) அறியா வினா, சுட்டு விடை, which translates to "I know, it is there."

    Rate this question:

  • 25. 

    25. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி          மருளை அகற்றி மதிக்கும் தெருளை” -  என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

    • A.

      அ) தமிழ் 

    • B.

      ஆ) அறிவியல்  

    • C.

      இ) கல்வி    

    • D.

      ஈ)இலக்கியம்

    Correct Answer
    C. இ) கல்வி    
    Explanation
    The given statement states that "learning knowledge by seeking grace and enhancing wisdom, and forgetting ignorance by acquiring knowledge." This concept is closely related to education and the process of acquiring knowledge. Therefore, the correct answer is இ) கல்வி (education).

    Rate this question:

  • 26. 

    26. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ………………………………………. ,                       இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் …………………………………. .

    • A.

      அ) அமைச்சர், மன்னன்

    • B.

      ஆ) அமைச்சர், இறைவன்

    • C.

      இ) இறைவன், மன்னன்           

    • D.

      ஈ) மன்னன், இறைவன்

    Correct Answer
    D. ஈ) மன்னன், இறைவன்
    Explanation
    The correct answer is ஈ) மன்னன், இறைவன். This answer suggests that the person who praised the song of the mediator is both a king and a god.

    Rate this question:

  • 27. 

    27. குளிர் காலத்தைப் பொழுதாக்கக் கொண்ட நிலங்கள் ………………………………     

    • A.

      அ) முல்லை, குறிஞ்சி , மருத நிலங்கள்

    • B.

      ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள் 

    • C.

      இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்.

    • D.

      ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்.

    Correct Answer
    C. இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்.
    Explanation
    The correct answer is இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள். This answer is correct because குறிஞ்சி (grasslands), மருதம் (desert), and நெய்தல் (polar) are all types of climates that are associated with cold temperatures.

    Rate this question:

  • 28. 

    28. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்.           - இத்தொடரின்  செயப்பாட்டு வினைத்தொடர் எது?     

    • A.

      அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.

    • B.

      ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

    • C.

      இ) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.

    • D.

      ஈ) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

    Correct Answer
    C. இ) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.
  • 29. 

    29. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

    • A.

      அ) அள்ளி முகர்ந்தால்.

    • B.

      ஆ) தளரப் பிணைத்தால்

    • C.

      இ) இறுக்கி முடிச்சிட்டால்         

    • D.

      ஈ) காம்பு முறிந்தால்

    Correct Answer
    B. ஆ) தளரப் பிணைத்தால்
    Explanation
    When flowers fall from the tree, it indicates that they have withered or dried up. Falling flowers are a sign of the flowers losing their freshness and vitality. Therefore, the correct answer is "தளரப் பிணைத்தால்" which means "When they wither and fall".

    Rate this question:

  • 30. 

    30. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும்  குடக்கூத்து  என்றும் கூறுவர்.  இத்தொடருக்கான வினா எது?     

    • A.

      அ) கரகாட்டம் என்றால் என்ன?    

    • B.

      ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

    • C.

      இ) கரகாட்டத்தின் வேறு வடிவங்கள் யாவை?     

    • D.

      ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

    Correct Answer
    D. ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
    Explanation
    The correct answer is asking for the different names of "karakattam".

    Rate this question:

  • 31. 

    31. கோசல நாட்டில் கொடை இல்லாததன் காரணம் என்ன?

    • A.

      அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

    • B.

      ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

    • C.

      இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் 

    • D.

      ஈ) இங்கு வறுமை இல்லாததால்

    Correct Answer
    D. ஈ) இங்கு வறுமை இல்லாததால்
    Explanation
    The correct answer is option ஈ) இங்கு வறுமை இல்லாததால். This suggests that the reason for the absence of poverty in Kozhala country is because there is no poverty here. This implies that the country has implemented effective measures and policies to eradicate poverty, resulting in a lack of poverty in the region.

    Rate this question:

  • 32. 

    32. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.     

    • A.

      அ) உழவு, மண், ஏர், மாடு. 

    • B.

      ஆ) மண், மாடு, ஏர், உழவு.

    • C.

      இ) உழவு, ஏர், மண், மாடு.  

    • D.

      ஈ). ஏர், உழவு, மாடு, மண்.

    Correct Answer
    C. இ) உழவு, ஏர், மண், மாடு.  
  • 33. 

    33. “மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்“ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

    • A.

      அ) திருப்பதியும் திருத்தணியும்

    • B.

      ஆ) திருத்தணியும்  திருப்பதியும்

    • C.

      இ) திருப்பதியும் திருச்செந்தூரும்  

    • D.

      ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

    Correct Answer
    A. அ) திருப்பதியும் திருத்தணியும்
  • 34. 

    34. “தன் நாட்டு மக்களுக்குத் தந்தைதயும் தாயும் மகனுமாக இருந்த அரசன்“ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும்  பொருள் …………………………………………………….

    • A.

      அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்  

    • B.

      ஆ) மிகுந்த செல்வம் உடையவர்

    • C.

      இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்    

    • D.

      ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்.

    Correct Answer
    D. ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்.
    Explanation
    The given answer, "நெறியோடு நின்று காவல் காப்பவர்" (standing guard with a spear), is the correct answer because the phrase "தன் நாட்டு மக்களுக்குத் தந்தைதயும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" implies that the person being described is someone who protects and guards their own people. The option "நெறியோடு நின்று காவல் காப்பவர்" best fits this description as it suggests someone who stands guard and protects their people. The other options do not specifically mention the act of guarding or protecting.

    Rate this question:

  • 35. 

    35. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன்  காரணம் …………………… .

    • A.

      அ) நாட்டைக் கைப்பற்றல்  

    • B.

      ஆ) ஆநிரை கவர்தல்

    • C.

      இ) வலிமையை நிலைநாட்டல்     

    • D.

      ஈ) கோட்டையை முற்றகையிடல்

    Correct Answer
    C. இ) வலிமையை நிலைநாட்டல்     
    Explanation
    The correct answer is "வலிமையை நிலைநாட்டல்". This means that the reason for the two kings fighting with each other was to establish their dominance or power.

    Rate this question:

  • 36. 

    36. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக  ம.பொ.சி கருதியது …………………………………………. .

    • A.

      அ) திருக்குறள்      

    • B.

      ஆ) புறநானூறு      

    • C.

      இ) கம்பராமாயணம் 

    • D.

      ஈ) சிலப்பதிகாரம்

    Correct Answer
    D. ஈ) சிலப்பதிகாரம்
    Explanation
    The correct answer is "சிலப்பதிகாரம்" because it is a famous Tamil epic written by Ilango Adigal. It is considered one of the five great epics of Tamil literature and is known for its rich poetic language and portrayal of love, war, and moral values.

    Rate this question:

  • 37. 

    37 மேன்மை தரும் அறம் என்பது  …………………………………………………… .

    • A.

      அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.

    • B.

      ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

    • C.

      இ) புகழ் கருதி அறம் செய்வது.

    • D.

      ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்  செய்வது.

    Correct Answer
    A. அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.
    Explanation
    The correct answer is அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது, which means "performing righteousness without expecting any reward or recognition." This answer emphasizes the importance of doing good deeds selflessly and without any ulterior motives. It suggests that true righteousness lies in the pure intent and action of doing good without seeking personal gain or recognition.

    Rate this question:

  • 38. 

    38. “வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்“  இவ்வடி குறிப்பிடுவது ……………………………… .     

    • A.

      அ) காலம் மாறுவதை      

    • B.

      ஆ) வீட்டைத் துடைப்பதை

    • C.

      இ) இடையறாது அறப்பணி செய்தலை    

    • D.

      ஈ) வண்ணம் பூசுவதை

    Correct Answer
    C. இ) இடையறாது அறப்பணி செய்தலை    
    Explanation
    The phrase "வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்" translates to "closing the doors and sleeping" in English. The correct answer, "இடையறாது அறப்பணி செய்தலை" means "performing activities in between" or "engaging in intermediate tasks" in English. Therefore, the correct answer explains the action of doing something in between closing the doors and sleeping.

    Rate this question:

  • 39. 

    39. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் ……………………………………., ……………………………………………….. .     

    • A.

      அ) உதியன், சேரலாதன்           

    • B.

      ஆ) அதியன், பெருஞ்சாத்தன்

    • C.

      இ). பேகன், கிள்ளிவளவன்         

    • D.

      ஈ) நெடுஞ்செழியன், திருமுடிக்காரி.

    Correct Answer
    B. ஆ) அதியன், பெருஞ்சாத்தன்
    Explanation
    The correct answer is "ஆ) அதியன், பெருஞ்சாத்தன்". This answer choice states that even though the whole world may be poor, the person who gives without knowing the value of the things they give is considered the greatest. This aligns with the theme of selfless giving and emphasizes the importance of generosity without expecting anything in return.

    Rate this question:

  • 40. 

    40. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் ……………………………………………………………………… .     

    • A.

      அ) இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது. 

    • B.

      ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது.   

    • C.

      இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்

    • D.

      ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

    Correct Answer
    A. அ) இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது. 
    Explanation
    The correct answer is "அ) இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது." This answer is correct because it follows the grammatical structure and meaning of the given incomplete sentence. The phrase "இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது" translates to "If praised, my mind will not die." This phrase fits the context of the question, which asks for a continuation of a mathematical poem.

    Rate this question:

  • 41. 

    41. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ………………………………………………….. .

    • A.

      அ) அகவற்பா       

    • B.

      ஆ) வெண்பா 

    • C.

      இ) வஞ்சிப்பா

    • D.

      ஈ) கலிப்பா.

    Correct Answer
    A. அ) அகவற்பா       
  • 42. 

    42. “இவள் தலையில் எழுதியதோ     கற்காலம்தான் எப்போதும் ……“   இவ்வடிகளில்  கற்காலம்  என்பது ……………………………….. .

    • A.

      அ) தலைவிதி  

    • B.

      ஆ) பழைய காலம்  

    • C.

      இ) ஏழ்மை  

    • D.

      ஈ) தலையில் கல் சுமப்பது.

    Correct Answer
    D. ஈ) தலையில் கல் சுமப்பது.
    Explanation
    This answer is correct because it directly translates to "writing on the head." The question is asking about something that is written on the head, and the correct answer states that it is "writing on the head." It matches the given information and provides a logical explanation.

    Rate this question:

  • 43. 

    43. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது……..

    • A.

      அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதுல் 

    • B.

      ஆ)பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

    • C.

      இ) அறிவியல் முன்னேற்றம்      

    • D.

      ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

    Correct Answer
    B. ஆ)பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
    Explanation
    Jeyakanthan believes that the great achievement and challenge of independent India is to preserve and protect the achieved freedom.

    Rate this question:

  • 44. 

    44. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………………………., ………………………………………….. வேண்டினார்.     

    • A.

      அ) கருணையன், எலிசபெத்துக்காக      

    • B.

      ஆ) எலிசபெத், தமக்காக

    • C.

      இ) கருணையன், பூக்களுக்காக           

    • D.

      ஈ) எலிசபெத், பூமிக்காக

    Correct Answer
    A. அ) கருணையன், எலிசபெத்துக்காக      
    Explanation
    The correct answer is "அ) கருணையன், எலிசபெத்துக்காக". The sentence suggests that someone wants to pluck a flower and give it to someone named Karunaiyan. The options provided are different names, and the correct answer is Karunaiyan because it matches the context of the sentence. The other options do not fit the context or make sense in relation to the sentence.

    Rate this question:

  • 45. 

    45. வாய்மையே மழைநீராகி  - இத்தொடரில் வெளிப்படும் அணி ……………………………….

    • A.

      அ) உவமை         

    • B.

      ஆ) தற்குறிப்பேற்றம்

    • C.

      இ) உருவகம்

    • D.

      ஈ) தீவகம்

    Correct Answer
    C. இ) உருவகம்
    Explanation
    In the given sentence, the phrase "வாய்மையே மழைநீராகி" implies that truth is compared to rainwater. The phrase "இத்தொடரில் வெளிப்படும் அணி" indicates that the blank should be filled with a word that represents the result or outcome of this comparison. Among the given options, only "உருவகம்" (harvest) fits this context, as it signifies the fruitful result of rainwater. Therefore, the correct answer is இ) உருவகம்.

    Rate this question:

  • 46. 

    46. கலையின் கணவனாகவும்  சமுதாயத்தின் புதல்வனாகவும்  இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து  நாம் புரிந்துகொள்வது ……………………………………………………………… . 

    • A.

      அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.

    • B.

      ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார். 

    • C.

      இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்.

    • D.

      ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

    Correct Answer
    B. ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார். 
    Explanation
    The correct answer is ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார். This answer suggests that the person who wrote this statement understood the art through the perspective of society. They were able to comprehend the role and significance of art in the community and expressed it through their writing.

    Rate this question:

  • 47. 

    48. சார்பெழுத்துகள் ......................................... வகைப்படும்.

    • A.

      இரண்டு

    • B.

      எட்டு

    • C.

      பத்து

    • D.

      பன்னிரண்டு

    Correct Answer
    C. பத்து
  • 48. 

    48. வித்துவக்கோடு    எந்த மாநிலத்தில் உள்ளது?

    • A.

      தமிழ்நாடு

    • B.

      கேரளம்

    • C.

      கர்நாடகம்

    • D.

      ஆந்திரம்

    Correct Answer
    B. கேரளம்
    Explanation
    The correct answer is "கேரளம்" (Kerala).

    Rate this question:

  • 49. 

    49. கடம்ப வனத்தை விட்டு நீங்கிய இறைவன் .................................... சென்று தங்கினார்.

    • A.

      அ) மதுரை

    • B.

      ஆ) நெல்லை

    • C.

      இ) சிதம்பரம்

    • D.

      ஈ) வடதிரு ஆலவாயில்

    Correct Answer
    D. ஈ) வடதிரு ஆலவாயில்
    Explanation
    The correct answer is "ஈ) வடதிரு ஆலவாயில்". This is because the sentence states that the divine being left the Kadambar forest and went to a place, and out of the given options, only "வடதிரு ஆலவாயில்" is a place name. The other options are names of cities and towns, which do not fit the context of the sentence.

    Rate this question:

  • 50. 

    50. “மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்“ - எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் அணி ..................................... .

    • A.

      அ) நிரல்நிறை அணி

    • B.

      ஆ) தன்மை அணி

    • C.

      இ) தீவக அணி

    • D.

      ஈ) தற்குறிப்பேற்ற அணி

    Correct Answer
    B. ஆ) தன்மை அணி
    Explanation
    The phrase "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்" in the song suggests a contrast between two things. The phrase "தன்மை அணி" means "a connection of identity" which aligns with the theme of the contrast in the song. Therefore, option ஆ) தன்மை அணி is the correct answer.

    Rate this question:

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Mar 21, 2023
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Apr 19, 2020
    Quiz Created by
    HARIHARAN CHINNASAMY
Back to Top Back to top
Advertisement
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.