இந்த வேத வினா போட்டியின் நோக்கம்,வேதவசனத்தை ஒரு எழுத்தையும் மாற்றாமல் எவ்வளவு தூரம் நாம் அறிந்து நினைவில் வைத்து இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளவே.இவ்வளவு துல்லியமாய் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டுமா? கட்டாயமாக, ஏனென்றால் "இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ஆமோஸ் 8:11 எனவே, கேள்விக்கு சரியான விடை என்பது வசனம் வேதத்தில் எப்படி உள்ளது என்பதே. ஏறக்குறைய சரியான விடை / இதுவும் சரியான விடை என்பது இப்போட்டியில் இல்லை. நன்றி, ஆவியின் பட்டயத்தோடு நீங்கள் தயாரா? (Please ensure "Accept third-party cookie" option box is checked in Mozilla firefox to have Quiz working properly. Internet Explorer / Firefox Browser ஐ உபயோகிக்கவும்.)
யூதேயா
சமாரியா
கலிலேயா
இவைகளில் எதுவுமில்லை
தேவன் என்னோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
தேவன் உங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
தேவன் எங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
யோவான்
யோவான்ஸ்நானன்
இவ்விருவரும் இல்லை
ஜலத்தினால்
பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும்
பரிசுத்த ஆவியினால்
அக்கினியினால்
வார்த்தையினாலும்
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்
வேத வார்த்தையினாலும்
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
அவர்கள் திருப்தியடைவார்கள்.
அவர்கள் திருப்தியடைவார்கள்.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
அவர்கள் திருப்தியடைவார்கள்.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
அவர்கள் திருப்தியடைவார்கள்.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
உப்பாயிருக்கிறீர்கள்;
தண்ணீராக இருக்கிறீர்கள்.
மண்ணாக இருக்கிறீர்கள்.
வெளிச்சமாக இருக்கிறீர்கள்.
தண்ணீராக இருக்கிறீர்கள்.
மண்ணாக இருக்கிறீர்கள்.
உப்பாயிருக்கிறீர்கள்.
வெளிச்சமாயிருக்கிறீர்கள்.
பரிசேயர் என்பவர்களுடைய
வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய
வேதபாரகர் என்பவர்களுடைய
சதுசேயர் என்பவர்களுடைய
இவர்களில் யாருமில்லை.
நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
கோபாக்கினைக்கு ஏதுவாயிருப்பான்.
நரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
கோபாக்கினைக்கு ஏதுவாயிருப்பான்.
தேவனுடையது.
தேவனுடைய சிங்காசனம்.
தேவனால் உண்டாக்கப்பட்டது.
அவருடைய பாதபடி.
தேவனால் உண்டாக்கப்பட்டது.
தேவனுடையது.
உங்கள் நினைவு இருக்கும்.
உங்கள் இருதயமும் இருக்கும்.
உங்கள் கவனம் இருக்கும்.
நன்மையினால் உண்டாயிருக்கும்
தீமையினால் உண்டாயிருக்கும்.
எதுவும் இல்லை
அது ராஜாதி ராஜாவினுடைய நகரம்
அது இஸ்ரவேலின் தலைநகரம்
அது மகாராஜாவினுடைய நகரம்.
அது கர்த்தருடைய நகரம்
வெளிச்சமாயிருக்கிறது.
தீபமாயிருக்கிறது.
விளக்காயிருக்கிறது.
விரிவாயிருக்கிறது
இடுக்கமாயிருக்கிறது
இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது
விசாலமாயிருக்கிறது
Wait!
Here's an interesting quiz for you.