1.
Ø என்பது ஒரு இயலா நிகழ்ச்சி எனில் P(Ø) =
A. 
B. 
C. 
D. 
2.
S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S) =
A. 
B. 
C. 
D. 
3.
A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு P எனில் , பின்வருவனவற்றில் P எதை நிறைவு செய்யும்
A. 
B. 
C. 
D. 
4.
A மற்றும் B என்பன ஏதேனும் இரு நிகழ்ச்சிகள் . மேலும் S என்பது சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(Ā ∩B) =
A. 
B. 
C. 
D. 
5.
ஒரு மாணவன் கணிதத்தில் 100 மதிப்பெண் பெறுவதற்கான நிகழ்தகவு 4/5. அவர் 100 மதிப்பெண் பெறமலிருக்க நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
6.
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளில் P(A) = 0.25, P(B) = 0.05 and P(A∩B)=0.14, எனில்
P(AUB) =
A. 
B. 
C. 
D. 
7.
20 பொருட்களில் 6 பொருட்கள் குறைபாடுடையவை .சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்தெடுக்கும்போது அது குறையற்றதாக கிடைப்பதற்கான நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
8.
A மற்றும் B என்பன இரண்டு ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் என்க . அந்நிகழ்ச்சியின் கூறுவெளி S
P(A) =1/3 P(B) மற்றும் S= AUB, எனில் P(A)=
A. 
B. 
C. 
D. 
9.
A, B மற்றும் C என்பன ஒன்றையொன்று விலக்கும் மூன்று நிகழ்ச்சிகள் என்க. அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 1/3,1/4 மற்றும் 5/12. எனில் P(AUBUC) =
A. 
B. 
C. 
D. 
10.
P(A)= 0.25 , P(B)= 0.50 , P(AB) = 0.14 எனில் P( A யும் அல்ல மற்றும் B யும் அல்ல) =
A. 
B. 
C. 
D. 
11.
ஒரு பையில் 5 கருப்பு , 4 வெள்ளை மற்றும் 3 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சம வாய்ப்பு முறையில் தேர்தெடுக்கும் ஒரு பந்து சிவப்பு நிறமாக இல்லாமலிருக்க நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
12.
ஒரே நேரத்தில் அரு பகடைகள் உருட்டப்படுகின்றன. பகடையின் அரு முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
13.
ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
14.
ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
15.
52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டு கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும் போது அது ஒரு ஏஸ் ஆக இல்லாமலும் மற்றும் ஒரு இராசாவாக இல்லாமலிருப்பதற்கான நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
16.
ஒரு நெட்டாண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
17.
ஒரு சாதாரண வருடமானது 53 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 53 திங்கட்கிழமைகள் கொண்டிருப்பதற்கான நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
18.
52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும்போது அது ஹார்ட் அரசியாக இருப்பதற்கான நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
19.
ஒரு உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவு
A. 
B. 
C. 
D. 
20.
ஒரு சமவாய்ப்புச் சோதனையின் முடிவானது வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்கும் . அச்சோதனையில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு தோல்விக்கான நிகழ்தகவினைப்போல் இரு மடங்கு எனில் , வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
A. 
B. 
C. 
D.